உச்ச நீதிமன்றம் தமிழக அரசுக்கு சரியான பாடம் புகுத்தியுள்ளது ,இனியேனும் இந்த அரசு ஒண்ணரை கோடி மாணர்க்களின் வாழ்க்கையில் விளையாடாமல் இருப்பது நல்லது ,இந்த அரசாங்கத்தின் ஆணவபோக்கால் அனுபவிப்பது ஏழை பாழைகளே என்பதை உணர்ந்து செயல் படவேண்டும் இல்லையேல் இந்த அரசு வெகு விரைவிலேயே பாடம் கற்க வேண்டிருக்கும் .
உச்ச நீதி மன்றம் கோடிகணக்கான ஏழை வரியா பாட்டாளி மக்களின் வயற்றில் பாலை வார்த்தமைக்கு நன்றி.