மறைக்கப்பட்ட முத்தரையர் சரித்திரம் -அளிக்கப்பட சரித்திரம்
வாழ்க சோழ நாட்டு பல்லவ நாட்டு முத்தரையர்கள்
சோழர்களே முத்தரையர்கள் - முத்தரையர்களே சோழர்கள்
சோழர்கள் -முத்தரையர்கள் -பாண்டியர்கள் -பல்லவர்கள் நான்கு அரசர்களும்
நாயக்க வம்சத்தை சேர்ந்தவர்களேஎன்பது தான் உண்மை அதுதான் வரலாற்று சரித்திரம் .
தமிழக வரலாற்றில் நாற்பதுக்கும் மேற்ப்பட்ட போர்களை சந்தித்தவர்கள் முத்தரையர்கள் என்ற சோழநாட்டு வீர மூப்பர்களே !
மூப்பர் என்றால் மன்னர்களின் சேனைத்தளைவர்கள் என்று அர்த்தம் .
மூப்பனார் என்றால் கந்தன் முருகனின் சேனைத்தலைவர்கள் என்று அர்த்தம்
பதிமூன்று தலைமுறைகளாக அரசர்களாகவும்
சோழ வம்சம் - தஞ்சாவூர் .
பாண்டிய வம்சம் - மதுரை
பல்லவ வம்சம் - காஞ்சிபுரம்
நாயக்க வம்சம் - விஜய நகர பேரரசு
எல்லாளன் வம்சம் -ஈழ நாடு (இலங்கை )
ஆற்காட்டு நாவாப் தமிழ் நாட்டின் இருபத்தி ஏழு பாளையங்களை அடங்கியது அதற்க்கு மன்னராக இருந்தவர் மாமன்னர் ஆற்ககாட்டு நவாப் .
கான் சாஹிப் பிரிடிஷ்க்காரர்களின் தமிழ் நாட்டின் தலைமை தளபதியாக இருந்தவர் .
ஜாக்சன் துரை -பிரிட்டிஷ் தளபதி -வீரபாண்டிய கட்டபொம்மனை எதிர்த்து போரிட்டவர் .
வெல்ஷன் துரை -மருதுப்பாண்டியரை எதிர்த்து போரிட்டவர் .
சிவகங்கை சீமையை ஆண்ட மறவர் நாட்டு மாமன்னன் உடை யனத்தேவர் .
இத்தனை அரசர்களுக்கும் தளபதிகளுக்கும் சோழ நாட்டு வீர சோழ மூப்பர்கள் (முத்தரையர்கள் ) அமைச்சர்களாகவும் போர்ப்படை தளபதிகளாகவும் அரசில் சதுரங்க வாதிகளாகவும் சிப்பாய்களாகவும் இருந்தார்கள் என்பது தான் சரித்திரம் அதுதான் உண்மை ,அதுதான் வரலாறு .
பதினோராம் நூற்றாண்டில் சோழர்குல மாமன்னர் ராஜேந்திர சோழன் இலங்கை ,அந்தமான் ,இந்தோனேசிய ,மலேசியா,கம்போடியா ,போன்ற நாடுகளின் மீது படை எடுத்தபோது அப்போரில் பெரும்பான்மையாக இருந்தவர்கள் "முத்தரையர்கள் என்ற சோழநாட்டு மூப்பர்களே என்பதுதான் சரித்திரம் அதுதான் வரலாறு .
1267 ஆம் நூற்றாண்டில் மராட்டியர்களின் படை எடுப்பாலும் முஸ்லிம்களின் படையெடுப்பாலும் சோழ சாம்ராஜ்யம் சிதறிப்போன சோழர்கள் பாதிப்பேர் கொல்லப்பட்டும் பாதிப்பேர் அடிமைகளாகவும் மீதிப்பேர் குறுநில மன்னர்களகளுக்கு அமைச்சார்களகாவும் ,தளபதிகளாகவும் சிப்பாய்களாகவும் வேட்டைக்காரகளாகவும் ,மீனவர்களாகவும் வாழ்ந்தார்கள் என்பதுதான் உண்மை அதுதான் வரலாறு ,சரித்திரம் .
ஒரு சோழ நாட்டு வீர சோழ மூப்பர் சமுதாயத்தை சேர்ந்தவன் போர்க்களத்தில் ஒரு யானை அடக்கும் பலம் கொண்டவர்களாக இருந்தார்கள் ,வாழ்ந்தார்கள் என்பதுதான் உண்மை அதுதான் வரலாறு ,சரித்திரம் .
பிறவியிலேயே முரட்டு குணம் ,போர்குணம் உடையவர்களாக இருந்தார்கள் என்பதுதான் உண்மை .
மதுரைக்கு கிழக்கு ,மேற்கு தெற்காக வாழும் சோழ நாட்டு பல்லவ நாட்டு வீர சோழ மூப்பர்களின் வீர வரலாற்றை 1765 ஆம் ஆண்டு வாக்கில் தமிழ்நாட்டின் தமிழ் நாடு என்பது 27 பாளையங்களாக இருந்தது 27 பாளயங்களுக்கு தலைமை அரசராக இருந்தவர் ஆர்க்காட்டு நவாப் .இவர் வெள்ளைக்காரரிடம் வாங்கிய கடனை திருப்பிதரமுடியாத ஆர்க்காட்டு நவாப் தன் கட்டுபாட்டில் இருந்த 27 பாளையகாரர்களிடம் வரி வசூலிக்கும் உரிமையை வெள்ளைக்காரர்களிடம் அளித்தார் .ஆற்காட்டு நவாப்பின் போர்ப்படையில் தலைமை தளபதியாக இருந்தவர் ,கான்சாஹிப் கான் அவரின் துணை தளபதிகளாக இருந்தவர்கள் ஆர்க்காட்டு நவாப்பின் தளபதி கான் சாஹிப்பின் கையினால் சோழநாட்டு வீர சோழ மூப்பர்கள் என்ற பட்டமும் பட்டயமும் பெற்ற முத்தழகு மூப்பர் என்ற சோழநாட்டு வீர சோழ மூப்பர். ஆதியன் மூப்பர் என்ற சோழநாட்டு மூப்பர் வீரண்ணன் மூப்பர் என்ற சோழநாட்டு வீரசோழ மூப்பர் இவர்கள் தலைமையில் கான் சாஹிப்பின் தலைமையிலும் சோழ,பல்லவ நாட்டு வீர சோழ மூப்பர்கள் 17 ஆயிரம் போர் வீரர்கள் 30,000முஸ்லிம் போர்வீரர்களும் இருந்தார்கள் என்பது வரலாறு ,சரித்திரம் .இத்தனை தளபதிகளையும் போர்ப்படை சிப்பாய்களையும் ,வரிவசுலிக்கும் உரிமைகளையும் ஆற்காட்டு நாவாப் வெள்ளை காரர்களுக்கு உரிமையாக்கினார் .
கான்சாஹிப்பின் துணை தளபதிகள் முத்தழகு சோழநாட்டு வீரசோழ மூப்பர் ,ஆதியன் சோழ நாட்டு வீர சோழ மூப்பர் ,வீரண்ணன் சோழநாட்டு வீர சோழ மூப்பர் இவர்கள் மூன்றுபேரும் கலரி சண்டை கற்றவர்கள் ,பொதி தர்மனுக்கு இணையானவர்கள் .கான் சாஹிப் பிரிட்டிஷ் தளபதிகள் ஜாக்சன் துரை வெல்ஷ் துரை ,மூப்பர் சமுதாய மக்கள் கூட்டாக நடத்திய போரில் வென்ற மணர்கள் ,
நெல்கட்டும் சேவல் பாளையக்காரர் மன்னர் பூளித்த்தேவர் தளபதி ஒண்டிவீரன் இவர்களை வென்ற தளபதி கான் சாஹிப் வெள்ளைகார்கள் கூட்டு போர்ப்படையில் இருந்தவர்கள் .
பிரிடிஷ்க்கார்கள் 2500 போர்வீரர்கள் கான்சாஹிப்பின் முஸ்லிம்கள் ஏழாயிரம் போர்வீரர்கள் சோழநாட்டு வீர சோழ மூப்பர்கள் மூவாயிரம் பேர் .
பாஞ்சாலங்குறிச்சி பாளயக்கார்கள் ,மன்னர்கள் வீரப்பாண்டிய கட்டபொம்மன் ,ஊமைத்துரை தளபதிகள் வெள்ளைய தேவன் ,சுந்தரலிங்கம் ,மந்திரி தானாபதி பிள்ளை ,இவர்களை வென்ற போரில் கான்சாஹிப் பிரிட்டிஷ் தளபதி ஜாக்சன்துரை இவர்கள் கூட்டுப்படையில் இருந்த இருந்த சமுதாய மக்களின் விவரம் .பிரிடிஷ்க்காரகள் நான்கைரம் போர்வீரர்கள் ,தளபதி கான் சாஹிப்பின் முஸ்லிம் மக்கள் எட்டாயிரம் போர் வீரர்கள் சோழ,பல்லவ நாட்டு வீர சோழ மூப்பர்கள் ஐந்தாயிரம் போர் வீரர்கள் .
மரவர்நாடு (சிவகங்கை சீமை ) ஆண்ட வீர மராத்தி ராணி வேலு நாச்சியார் தளபதிகள் சின்ன மருது பாண்டியர் பெரிய மருது பாண்டியர் தளபதி கான் சாஹிப் பிரிட்டிஷ் கூட்டுப்போர் படையில் இருந்த போர் வீரர்கள் வெள்ளைக்கார்ரர்கள் மூவாயிரம் ,முஸ்லிம்கள் ஆறாயிரம் சோழநாட்டு வீரசோழ மூப்பர்கள் இரண்டாயிரம் போர் வீரர்கள் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக