அன்பார்ந்த முத்தரையர் இன மக்களுக்கு வேண்டுகோள் ,நடை பெற போகிற தமிழக சட்டமன்ற இடை தேர்தலில் நமது இன பரஞ்சோதி அவர்களை வேட்பாளராக அறிவித்துள்ளது அதிமுக .
அவர்களை கட்சி மறந்து ஒன்றுபட்டு வெற்றிபெற வைக்க பாடுபடுமாறு அன்புடன் வேண்டுகிறேன் .