சனி, 29 அக்டோபர், 2011

the recent concluded local body elctions fetch mutharaiyar community four councillors,behalf DMK 2,congress and aiadmk each 1 were elected ,conveying congrajulations on behalf of mutharaiyar community ,

councillors of vellore corporation

வேலூர் மாநகராட்சி தேர்தலில் முத்தரையர் இனத்தின் நால்வர் தேர்ந் எடுக்க ப்பட்டுள்ளனர் திமுக சார்பில் இருவர் அதிமுக,காங்கிரஸ் சார்பில் ஒருவர் என வெற்றி பெற்று இருக்கிறார்கள் மகிழ்ச்சியை தருகிறது ,அவர்களின் பணிகள் சிறக்க வாழ்த்துக்கள் ,  

புதன், 26 அக்டோபர், 2011

முத்தரைய இனத்தின் நான்காவது சட்டமன்ற உறுப்பினர் திருச்சி இடைதேர்தல் மூலமாக தேர்ந்தேடுக்கபட்டவர் .
அன்பர்களே தமிழகத்தின் நான்காவது சட்டமன்ற உறுப்பினராக திருச்சி இடைதேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட திரு பரஞ்சோதி அவர்கள் சட்டமன்றத்தில் பதவி பிரமாணம் ஏற்றுகொண்டார் ,அவர் பணிசிறக்க வாழுத்துகிறோம்