நண்பர்களே வேலூர் மாவட்டம் குடியாத்தம் -காட்பாடி சாலையில் வேபநேரி கிராமத்தை சார்ந்த இளைஞர் ஒருவர் அணிந்திருந்த t-shirt படம் சிங்கம் பின்புறமும் ,மாமன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் கம்பிரமான படம் முன்புறமும் இருந்தது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நான் சிறிது தூரம் கடந்த பின் திரும்பி சென்று அந்த படத்தில் உள்ளது யார் என்று கேட்டேன் அதற்க்கு அவர் வீர பாண்டிய கட்டபொம்ம்மன் என்று கூறினார் அந்த அளவுக்கு தான் அவர்க்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது ,ஆனால் நம் இனம் மீது பற்று வைத்து முத்தரையர் என்று நம் இனத்தை தாங்கிக்கொள்ள புறப்பட்டிருக்கும் வீர இளைஞர் படை .இது போன்று நாம யார் என்று தெரியாமல் நம் மன்னர்கள் யார் ,நம் சரித்திரம் என்ன என்று தெரிய படுத்தாமல் விட்டது யார் ? நாம் தானே இனியேனும் இந்த நிலையை மாற்றி வருங்கால சந்ததியினரக்கு புரிய வைத்து நம் இனத்தை வளர்ப்போம் ,இளைஞர்களின் சக்தியை ஒன்றிணைத்து சமுக நலனை கருத்தில் கொண்டு போராடுவோம் ,வெற்றி பெறுவோம் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக