கரூர் நாடாளமன்ற தொகுதியில் முத்தரையர் இன் மக்களின் எண்ணிக்கை சுமார் மூன்று லட்ச்சத்து நாற்பது ஆயிரம் ,கொங்கு வெள்ளாள கௌண்டர் மக்கள் தொகை நாற்ப்பது ஆயிரம் ,நாடாள மன்ற உறுப்பினர் ,தம்பிதுரை ,கொங்கு வேளாளர் .அங்கு கரூர் அதிமுக நகர செயலாளர் நெடுஞ்செழியன் தொடர்ந்து பதினான்கு ஆண்டுகலாக இருக்கிறார் இந்த முறை அதிமுக அவருக்கு வாய்ப்பு கொடுக்குமா ?அதற்க்கு நாம் செய்ய வேண்டியது ?ஒற்றுமையுடன் கூடிய பலம் .
திருச்சி நாடாளமன்ற தொகுதியிலும் நம் மக்கள் தொகை மூன்று லட்ச்சத்து என்பது ஆயிரம் வாக்குகள் ,கள்ளர் இன் மக்கள் ஒன்றேகால் லட்சம் இங்கும் நம் இனத்தவர் நாடாளாமன்ர உறுப்பினர் கிடயாது ?முத்தரையர் இன மக்கள் யோசிக்க வேண்டிய நேரமிது ?
இந்த முறை திமுக அல்லது அதிமுக இரு கட்சிகளும் வாய்ப்பு மறுக்கும் பட்சத்தில் நம் இனம் சார்பாக ஒருமனதாக ஒருவரை தேர்வு செய்து களம் கண்டு தனியாக சுமார் ஐம்பது முதல் ஒரு லட்சம் வாக்குகள் பெற்றாலே வருகிற சட்ட மன்ற தேர்தலில் நம் பங்கு நமக்கு தேடி வரும் ?
இது கண்டிப்பாக முடியும் இளைஞர்கள் அனைவரும் ஒன்று பட்டாலே இதை சாதிக்க முடியும் ?காலம் கனிந்து வருகிறது பயன்படுத்தி கொள்வது நம் சாதுறியம் ?உறுதியோடு முடிவெடுப்போம் !இன தலைவர்கள் புரிதலோடு செயல் பட்டால் சாதியமே ?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக