ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

முத்தரையர் இணைய நண்பர்களின் குழுமம், உங்கள் அனைவரையும் செப்டம்பர் 13 அன்று திருச்சி அன்னதானம் சத்திரத்தில்,(சத்திரம் பேருந்து நிலையம் ) நடை பெற இருக்கும் சந்திப்பு மற்றும் கருத்தரங்கத்தில் பங்கேற்க அன்புடன் அழைக்கிறது .வாருங்கள் நண்பர்களே ,சங்கம் வளர்ப்போம் முத்தரையர் இனம் காப்போம் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக