கேரள மாநில அரையர்கள் மூன்று நாள் மாநாடு ,வெற்றி கரமாக நடத்தி முடித்திருக்கிறார்கள் ,தமிழ் நாட்டிலிருந்து திரு ,ராசமாணிக்கம் அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்திருக்கிறார் ,வாழ்த்தப்பட்டும் இருக்கிறார் ,சிறப்பு விருந்தினராக அரையர் குல மாமணி ,மாதா அமிர்தானந்த மயி அவர்கள் பங்கேற்று சிறப்பித்து உள்ளார்கள் .மாதா அமிர்தானந்த மயி அவர்கள் சென்ற கலைஞர் அரசாங்கத்திடம் முறையிட்டு அரையர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளனர் தமிழகத்தில் அரையர்கள் கன்னியாகுமரி ,நாகர்கோயில் பகுதிகளில் வசிக்கிறார்கள் பெரும்பாலம் மீனவர்கள் . நன்றி ,திரு ,ராசமாணிக்கம் ,தமிழ்நாடு முத்தரையர் சங்கம் .மேலும் அடுத்தவாரம் சென்னையில் நடைபெற இருக்கும் மாநில செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்திருக்கிறார் .அவர்களுக்கு முத்தரையர் இணையம் சார்பில் நன்றி கூறுகிறோம் .
இந்த நல்ல செய்தியுடன் அனைத்து நண்பர்களும் திருச்சியை நோக்கி பயன்பட ஆரம்பித்து விட்டார்கள் ,சிறப்பு அழைப்பாளர்களும் புறப்பட்டு கொண்டிருக்கிறார்கள் ,நாளை சந்திப்போம் ,புதிய சரித்திரம் படைப்போம் ,அனைவருக்கும் நல்வரவு .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக