தலித் அல்லோதர் அமைப்பின் நோக்கம் தான் என்ன ? அந்த அமைப்பின் மூலம் "முத்தரையர் " இனம் அடையப்போகும் பலன் என்ன ?
மருத்துவர் ராமதாஸ் தலைமையில் இன்றைய்க்கு அமைக்கப்பட்டிருக்கும் அனைத்து சாதி அமைப்புகளின் மூலம் "முத்தரையர்" இனம் அடையப்போகும் பலன்தான் என்ன ,அந்த அமைப்புகள் நம் இனத்தால் பயன் அடையப்போகிறதா அல்லது அதன் மூலம் "முத்தரையர் "இனம் சாதித்தது கொள்ள போகிறதா என்பதுதான் கேள்வி ,காரணம் மருத்துவர் ராமதாஸ் ,மற்றும் கொங்கு வேளாள பேரவை மணிகண்டன் போன்றோர் "முத்தரையர் "இனத்தை எங்குமே அவர்கள் சொல்லுவதில்லை ,எந்த அறிக்கையுளும் குறிப்பிடுவதில்லை அப்படியுருக்க அவர்கள் மூலம் நமக்கு நன்மை கிடைக்குமா ?என்பதுதான் கேள்வி ?
அவர்கள் அந்த அமைப்பு மூலம் அரசியல் செய்துகொண்டிருக்கிறார்கள் அவர்களின் கட்சியையும் ,சங்கத்தையும் வலுப்படுத்தி கொண்டிருக்கிறார்கள் ,வரும் பாராளுமன்ற தேர்தலில் அவர்கள் தொகுதிகள் பெருவதுருக்கும் ஜெயிப்பத்ருக்கு தேவையான அத்தனை வியூகம் அமைத்து செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள் நம்மிடம் அதுப்போல் ஒரு செயல் திட்டம் இருக்கிறதா ?அல்லது வழக்கம் போல் எமாரப்போகிரோமா ? "அரிசியை நீ கொண்டுவா ,உம்மியை நாங்கள் கொண்டுவருகிறோம் கலந்து இருவரும் ஊதி ஊதி சமமாக திங்கலாம் " என்ற கதையாக இருக்க கூடாது காரணம் நாம் கொண்டுப்போவது அரிசி ,அவர்கள் கொண்டு வருவது உம்மி ஆக நீங்களும் அரிசி கொண்டுவாங்க நாங்களும் உம்மி கொண்டுவருகிறோம் என்று பேசினால் தவிர நாம் சாதிக்க முடியாது .
தலித்துகள் நம் மீது தவறாக "வன்கொடுமை சட்டம் பயன் படுத்துகிறார்கள் என்பது அப்பட்டமான உண்மை அவர்களால் மற்றவர்களை விட அதிகம் பாதிப்பது நாம்தான் ,அதேப்போல் நம் இன பெண்களை அவர்கள் கவர்ந்து செல்லுவது இவ்விரண்டுதான் நமக்கும் அவர்களுக்கும் உள்ள பிரச்சினை இதை தீர்க்க மற்ற இன இனத்தோடு சேர்ந்து எந்த இனம் பாதிக்கப்பட்டாலும் மற்றவர்கள் ஒன்றிணைந்து போராடுவது என்ற ஒரு அம்ச திட்டமாகத்தான் இருக்க வேண்டுமே தவிர இவர்கள் செய்யும் அரசியலுக்கு நாம் துணை போக கூடாது ,அரசியல் ,தேர்தல் என்று வந்து விட்டால் அவர்கள் அவர்களின் நலனை மட்டும்தான் பார்ப்பார்கள் நம்மை அவர்கள் கண்டுகொள்ள மாட்டார்கள் இதனால் நம் மற்ற அதிகார கட்சிகளின் நட்பை ஆதரவை இழக்க வேண்டியுருக்கும் ,அப்படி அரசியல் என்றால் நமக்கு உண்டான பங்கை நாம் பெறுவதில் கவனமாக இருக்க வேண்டும் ,பெற்றே ஆக வேண்டும் இல்லையேல் இந்த அமைப்பு மூலம் நமக்கு ஒரு பிரயோஜனம் இல்லை .
" முத்தரையர்" இனம் நமக்கான அரசியலை நாம் செய்ய கற்றுக்கொள்ள வேண்டும் ,எந்த அமைப்போ , அல்லது அரசியல் கட்சியுடன் இனைந்து செயலாற்றும்போது "முத்தரையர் " இனத்திற்கு பயன் கிடைக்குமா ,என்று பார்க்க வேண்டும் இல்லையேல் துண்டு உதறி தோளில் போட்டுகொண்டு வெளியேறி ,நமக்கான பாதையை தேடி போவதுதான் சிறந்த வழி .வெற்றி வழியாக அமையும் ,மற்றவர்களை வாழ வைப்பதற்கு தோன்றிய இனம் அல்ல "முத்தரையர்" இனம் என்பதை அனைவருக்கும் புரியவைக்க சரியான தருணம் இதுதான் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக