கள்ளர் வகுப்பு மாணவிகளுக்கு புதிய பள்ளி: ஜெ., உத்தரவு
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘’பிரமலை கள்ளர் வகுப்பை சார்ந்த மாணவ- மாணவியர்கள் அதிக அளவில் கல்வி பயிலுவதை ஊக்கு விக்கும் பொருட்டு, மதுரை மாவட்டம் பெருமாள்பட்டி, தேனி மாவட்டம் கருவேல் நாயக்கன்பட்டி மற்றும் பொ.மீனாட்சிபுரம் ஆகிய 3 இடங்களில் உள்ள அரசு கள்ளர் துவக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தியும்,
மதுரை மாவட்டம் கரடிக்கல் மற்றும் முத்துப்பட்டி,

திண்டுக்கல் மாவட்டம் சித்தர்கள் நத்தம் ஆகிய 3 இடங்களில் உள்ள அரசு கள்ளர் நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தியும், தேனி மாவட்டம் மார்க் கையன் கோட்டை மற்றும் முத்தணம்பட்டி, திண்டுக்கல் மாவட்டம் சென்னம நாயக்கன்பட்டி ஆகிய 3 இடங்களில் உள்ள அரசு கள்ளர் உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தியும் ஆணையிட்டார்.
மதுரை மாவட்டத்தில் உள்ள செக்கானூரணியில் உள்ள அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியிலிருந்து 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் சிறுமியருக்கு என தனியே செக்கானூரணியில் அரசு கள்ளர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தொடங்குவதற்கு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இப்பள்ளிக்கு கட்டிடம் கட்டுவதற்காக 2.02 கோடி ரூபாயும், ஆய்வக மற்றும் விளையாட்டு உபகரணங்கள், மேசை, நாற்காலி மற்றும் பீரோ போன்ற தளவாட சாமான்கள் வாங்குவதற்காக 20 லட்சம் ரூபாயும், ஆக மொத்தம் 2 கோடியே 22 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இந்த முதல்வரின் உத்தரவு வரவேற்க படவேண்டியது தான் ,கல்விக்கு ஈடு இணை ஏதுமில்லை கல்விக்கு உதவிட்டவர்கள் போற்றப்படவேண்டியவர்கள் , அதே சமயம் இன்றைக்கு தமிழகத்தில் இரண்டரைக்கோடி மக்களை கொண்ட சமுதயாமும் காலம் காலமாக அதிமுக என்னும் கட்சி ஆரம்பித்த நாள் முதல் இரட்டை இலைக்கு வாக்கு வங்கியான முத்தரையர் சமுதாய பள்ளிகள் பல கேட்ப்பாரற்று பாழ்பட்டும் ,பராமரிக்க முடியாமலும் கிடக்கின்றன போதிய நிதி ஆதாரங்கள் இல்லமால் முத்தரையர் இன மாணவர்கள் நல்லதொரு சூழுநிலையில் கல்வி பயல முடியாமல் லட்ச்ச கணக்கான மாணவர்கள் தவிக்கின்றனர் அவர்கலுக்கெல்லாம் விடிவு பிறப்பது ,இந்த ஆட்சியாளர்கள் கவனம் திரும்புவது எப்போது ? எங்கே திரும்ப போகிறது ,மற்ற சமுதாயத்தினர்கள் அங்கே கோலோச்சி கொண்டிருக்கும் போது அவர்களின் சமுதாயத்திருக்கு தேவையானவைகளை பெற்று கொடுக்கிறார்கள் ,ஆனால் இந்த முத்தரையர் பெரும்பான்மை சமுதாயத்திருக்கு அதுப்போல் செயலப்பட யாரும் இல்லையா ? ஏன் இல்லை இருக்கிறார்கள் ,ஆனால் அவர்களை செயல் பட விட்டால்தானே ? அவர்கள் மீதுதான் வழக்குகள் ,வன்முறைகள் ஏவப்படுகின்றன .அப்படி கொல்லப்பட்ட தலைவரின் வழக்கு என்ன ஆயற்று என்று கூட தெரிய வில்லை அதை பற்றி கேட்பதற்கும் ஆள் இல்லை ,இருப்பவர்கள் சொன்னாலும் கேட்பதில்லை , அண்ணன் எப்போ ஒழிவான் திண்ணை எப்போ காலியாகும் என்று நினைத்து பணியாற்றும் நினைப்பில் இருந்தால் என்ன செய முடியும் ,
இந்த பதிவிருக்கும் பதில் வரும் நீ திமுக காரன் கலைஞர் என்ன செய்தார் என்று ,இதே கலைஞர் ஆட்சி காலத்தில் தலாரி வேலைக்கு இனிமேல் வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் ஆட்கள் நியமிக்கப்படுவார்கள் என்று அரசாணை வந்தப்போது செய்தி வந்த செய்தி தாளோடு அப்போது எங்கள் பகுதியில் நடந்த முத்தரைய சமுதாய கூட்டத்தில் கலந்துக்கொண்டு கூட்டத்தின் கவனத்திருக்கு கொண்டு சென்றேன் என்ன மாதிரி போராட்டங்கள் நடத்தலாம் என்றும் கூட என் கருத்துக்களை முன் வைத்தேன் ,ஆனால் தலைவர்கள் அமைச்சர்களை சந்தித்து பேசி முடிக்கிறோம் என்று கூறினார்கள் ,அக்கூட்டத்தில் நான் கூறியது போல அப்போதைய முதல்வருக்கு முத்தரையர் இனத்தினர் அனா பைசா ஊதிய காலத்தில் இருந்து இந்த வேலையை செய்துகொண்டு வருகிறார்கள் இப்போது ஒரு கணிசமான ஊதியம் கிடைக்கும் காலத்தில் வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் ஆட்களை நியமிக்க கூடாது ,இப்போது உள்ள நிலையே தொடர வேண்டும் கோரி தந்தி அனுப்பினேன் அதுப்போல் வேறு யாரும் அனுப்பினார்கள என்று தெரியாது இதை முன்பு குழுமத்தில் பதிவிட நினைத்த போது ஒரு நல்லவர் வேண்டாம் என்று தடுத்துவிட்டார் அவரே என்னை திமுக காரன் என்றும் பிரசாரம் செய்கிறார் அவர் இப்போது குழுமத்தில் இல்லை ,அது வேறு விஷயம் அவர்கள் வண்டி ஓட்ட வேண்டும் அதருக்கு நான் தேவைப்படுகிறேன் எழுதிவிட்டு போகட்டம் கவலை இல்லை , விஷயம் அதுவில்லை அரசு நம் சமுதாயத்திருக்கு செய்ய வேண்டியவைகளை பெருவதருக்கு யாரும் பெரிதாக ஏன் குரல் கொடுக்க மாட்டேன்கிறார்கள் என்பதுதான் கேள்வி ,அதே சமயம் துதி பாடுவதில் மிகுந்த அக்கறை மட்டும் காட்டுவதேன் ? " யோகியன் வருகிறான் சொம்பை எடுத்து உள்ளே வை ", என்பதுப்போல திருடன் ,திருடன் என்று கத்திக்கொண்டே கூட்டத்தில் நல்லவன் போல் ஓடி தப்பித்து கொள்வது போல ,அரசை துதிப்பாடினால் , வேண்டப்பட்டவர்களுக்கு தேர்தலில் சீட்டோ ,வாரியமோ ,இன்னம் பிற வற்றை பெறலாமா என்று கணக்குபோட்டு செயல் பட்டு கொண்டிருகிறார்கள் அதை திட்டமிட்டு செய்கிறார்கள் , இன்னும் சிலரே எங்களுக்கு இதை செய்து தாருங்கள் உங்களக்கு வேலை வாங்கி தருகிறோம் என்று கூறி நண்பர்களின் ஏழ்மையை பயன்படுத்தி கொள்கிறார்கள் இது போன்றவர்களை இனம் கண்டு ஒதுக்கும் படும் வரை முத்தரையர் இனத்திருக்கு விடிவு பிறக்காது ,முத்தரையர் இன இளைஞர்கள் ஒன்று பட்டு பட்டு கட்சி மறந்து இனம் என்ற ஒரு குடைக்குள் செயல் படுவது மட்டுமே நன்மை பயக்கும் .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக