செவ்வாய், 8 ஜனவரி, 2013

தமிழ் நாடு முத்தரையர் சங்க செயற் குழுவில் சென்னை சிந்ததிரி பேட்டை கட்டிட வேலைகளை விரைவில் முடிக்கவேண்டும் ,அதற்க்குண்டான நிதி பற்றாகுறை போக்க அனைத்து மாவட்டங்களிலும் நிதி திரட்டுவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது .இந்த கூட்டம் நேற்று சிவகங்கை மாவட்டம் மதகு பட்டி முத்தரையர் ITI வளாகத்தில் நடை பெற்றது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக