நண்பர்களே நமது இணைய தளமான www.mutharaiyar.org இணையத்தளம் சிறப்பாக இயங்கிகொண்டிருக்கிறது அதில் நம் இனம் குறித்த சரித்திம் ,கட்டிடம் ,கலை ,சிற்ப்பங்கள் ,என அனைத்து தகவல்களும் வழங்கப்பட்டிருக்கிறது .
அதேப்போல் திருமண சம்பந்தப்பட்ட மணமகன் ,மணமகள் தேவை பகுதியும் சிறப்பாக இருக்கிறது அதை பயன்படுத்திக் கொள்ளுமாறு வேண்டுகிறோம் ,நீங்களும் பயன்படுத்தி , மற்றவர்களுக்கும் அறிமுக படுத்தி வைக்குமாறு வேண்டுகிறோம் . www.mutharaiyar.org
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக