அதிமுக திருச்சி மாவட்டம் பொறுப்பில் முத்தரையர்கள் செல்வாக்காக இருந்த
காலம் உண்டு அமைச்சர்கள் கூட நிமிர்ந்து நின்ற காலம் உண்டு( இன்று
அதிமுகவில் எந்த அமைச்சரும் நிமிர்ந்து நிற்க முடியாது என்பது வேறு விஷயம்
!)நம்ம நிலைமை தான் பரிதாபம் நமக்கு இருக்கும் ஒரே அமைச்சர் மாண்பு மிகு
பூனாட்ச்சி அவர்கள் ,அவர்களின் துறை மற்றும் அவரின் அதிகாராம் எத்தகையது
என்று சொல்லி தெரிந்து கொள்ளும் நிலையில் யாரும் இல்லை ,நிற்க திருச்சி
அதிமுக என்பது :குமார் பி லிட் : என்றாகி விட்டது நம்ம கட்சி "அதிமுக"வில்
அப்புறும் மனோகரன் முருகன் என்ன முத்தரையரா என்று கேட்ட கடவுளின் தூதர்
இந்த இருவர் என்ன செய்தாலும் ஏற்று கொள்ளும் நம்ம "அம்மா "நம்ம முன்னாள்
அமைச்சர்கள் எங்கே என்று தேட வேண்டியுருக்கு பரஞ்சோதி ,சிவபதி இருக்கிற
இடமே தெரியுல ,இனத்தின் அறிவு ஜீவி முன்னாள் அமைச்சர் :மா மன்னர்
முத்தரையர் சிலைக்கு சொந்தக்காரர் அன்புக்குரிய திரு கு.பா அவர்கள் மிக
திறமையானவர் என்று பெயரெடுத்த கு.பா அவர்களை கண்டு கொள்ளாதது நம் இனத்தின்
பலம் பலவீன பட்டிருப்பதாகவே தெரிகிறது ,மீண்டும் மலை கோட்டையில் சிங்க கொடி
பறக்க வேண்டும் அதற்க்கான வேலைகள் ஆரம்பிக்க வேண்டும் அடிப்போர் அடித்தால்
அம்மியும் நகரும் என்பார்கள் அது ,குமார் மற்றும் மனோகர் மீது இருக்கும்
புகார்களை தொடர்ந்து கார்டன் நோக்கி அம்புகளாக சீரட்டும்உடனடியாக இல்லா
விட்டாலும் பலன் கிடைக்கும் ,தொடரட்டும் அம்புகள் திருச்சி நமதாகட்டும்
திரு ,கு ப அவர்கள் அமைச்சராகட்டும் அப்போதுதான் நம் தேவைகள் அவர் மூலம்
கொண்டு செல்ல பட்டு நிறைவேற்ற வழி பிறக்கும் மற்றவர்கள் ஆனாலும் திரு ,கு.ப
அவர்களின் அளவுக்கு கேட்டு பெற முடியாது ,முத்தரையர்கள் கட்சி கட்டு
[ஆட்ட்டுக்குள் வரவேண்டுமெனின் அதிமுகவில் குபா ,திமுகவில் திரு ,என்
செல்வராஜ் அவர்கள் பொறுப்புக்கு வந்தால் தவிர நம்ம நிலைமை மாறாது இருவருமே
தேவைகளை தயக்கமின்றி பேச கூடியவர்கள் என்பது அப்பட்டமான உண்மை மற்றவர்கள்
தஞ்சாவூர் தலையாட்டும் பொம்மைகள் தான் !
please save vellore district mutharaiyars also...
பதிலளிநீக்கு