புதன், 9 செப்டம்பர், 2015

வேலூர் மாநகர் சத்துவாச்சாரி இளம் சிங்கம் சதீஷ் சிவலிங்கம் அவர்களுக்கு காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தமைக்கு விளையாட்டு தேசிய விருதான அர்ஜுனா விருது  அறிவிக்கப்பட்டு ஜனாதிபதி அவர்களால் வழங்கப்பட்டு இருக்கிறது என்பதை பதிவதில் மட்டற்ற மகிழ்ச்சி இதே போல் மேலும் பல சாதனைகளும் விருதுகளும் பெற வாழ்த்துவோம் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக