முத்தமிழர் கலைபண்பாட்டு மையம் ஆராயிச்சி மையம் &அறக்கட்டளை ,பதிவு செய்யப்பட்டுள்ளது முத்தமிழர் ஆராய்ச்சி அறகட்டளை முழுக்க முழுக்க முத்தரையர் சரித்திரம் மற்றும் கலை மற்றும் பண்பாடு வெற்றி என்று அனைத்தையும் கை தேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மூலம் ஆராய்ந்து வெளி கொணர்ந்து இவுலகிருக்கு நம் பெருமைகளை பறைசாற்ற வேண்டும் என்பதேயாகும் இதற்கான அனைத்து முயற்ச்சிகளும் மேற்கொள்வதே முத்தமிழர் அறக்கட்டளையின் நோக்கமாகும் ,இதில் தங்களையும் இணைத்துக்கொண்டு தங்களால் இயன்ற வகையில் பங்களிப்பு செய்யலாம் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக