சனி, 27 ஆகஸ்ட், 2011

KAAPARA THAMIZHAGA MUDALVAR "THAMIZHARGALAI"

என் அன்பான  தமிழ் இனமே ஒரு உண்மையை அறிந்துகொள்ளுங்கள் ,அமரர் திரு.இராஜீவ் காந்தி கொலை வழக்கில் ,மரண தண்டனை விதிக்கப்பட்டு செப்டம்பர் ஒன்பதாம் தேதி வேலூர் சிறையில் தண்டனை நிறைவேற்ற பட உள்ளது என்பதை உள்ள குமுரளுடுன் இங்கே பதிவு செய்வது ,தமிழக முதல்வர் நினைத்தால் இந்த மரணதண்டனையை தடுத்து நிறுத்திவிடலாம் ,இதேபோல் முன்னாள் முதல்வர்   திரு  கலைஞர் அவர்கள் இரு தூக்கு தண்டனையை தடுத்து நிறுத்தியுள்ளார்கள் அதில் ஒருவர் திருமதி ,நளினி முருகன் ,இப்போது ஆயுள் கைதியாக சென்னை புழல் சிறையில் உள்ளார் அவரது கணவர் முருகன் செப் 9 தேதி தூக்கில் போட உள்ளார் சுப்ரீம் கோர்ட்டால் தூக்கு தண்டனை நான்கு பேருக்கு விதிக்கப்பட்டது அதில் ஒருவர்தான் நளினி பின் கலைஞர் அரசால் நளினி முருகனக்கு ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது .

                                                                 எதற்கெடுத்தாலும் கலைஞர்க்கு போட்டியாக செயல் படும் ஜெயலலிதா இரண்டுக்கு மூன்று பேரை அவர் விடுவிப்பரா ?அவரும் தமிழர்தான் என்று நிர்பிபபார என்று நம்புவோம் ,தா.பா ,நெடுமாறன் ,சீமான் போன்றவர்கள் காங்கிரஸ் மேல் பழிப்பதை நிறுத்திக்கொண்டு ஜெயலலிதா வை மரண தண்டனையை நிறுத்த வழி செய வேண்டும் ,ஏன் என்றால் இவர்கள்தான் ஜெயலலிதாவின் பிரசார பீரங்கிகள் ,இவர்களின் பங்கு ஜெயா முதல்வர் நாற்காலியில் அமர தூண்கள் அமைத்தவர்கள் என்று கூறிகொள்கிரார்கள்,ஆக அதே வேகத்தில் மரணதண்டனை கைதிகளை காப்ற்ற வேண்டும்   ,அதை விடுத்து காங்கிரஸ் மீது பழியை போட்டுவிட்டு ,தப்பிக்க நினைத்தால் நிலைமை வேறுமாதிரி ஆகிவிடும் ,.

                                                   இப்போதைய தலையாய கடமை மூன்று உயிர்களை காப்பது பிறகு காங்கிரஸ்க்கு வரும் தேர்தலில் ஆப்பு வைப்பது ,

                                              ஜெயலலிதாவின் சுய ரூபம் தெரிந்துவிடும் ,மக்கள் உண்மையான தமிழர் யார் என்று புரிந்து கொள்ளும் காலம் செப்டம்பர் ஒன்பது .தமிழர்களே ஒன்றுபடுவோம் ,நிருபரதிகலான இருபது வருட கைதிகளாய்,மரண வேதனையை அனுபவிப்பவர்களை காப்போம் ,தமிழர்கள் யார் என்று உலக்கு புரியவைப்போம் .
     
                                                  தமிழர்களே மரணதண்டனையை நிறுத்தும் அதிகாரம் ஜெயலளித்தாவிற்கு உள்ளது காப்பாரா உயிர்களை ?மதிப்பரா தமிழர்களை ?தெரிந்துகொள்ளுங்கள் உணர்வாளர்களே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக