திங்கள், 1 ஆகஸ்ட், 2011

padugar's claiming due share

அன்பான முத்தரைய இளைஞர்களே படுகர் இன மக்கள் அவர்களுக்கான உரிமையை நிலைநாட்டுவதில் வெற்றி சூட உள்ளார்கள் ஆம் தமிழக முதல்வர் பிரதமர் அவர்களுக்கு படுகர் இன மக்களை பழங்குடி இன பட்டியலில் சேறுத்து அவர்களின் வாழ்வில் சிறப்பு பெற வைக்குமாறு வேண்டியுள்ளார் ,இது படுகர் இன மக்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் .நிற்க நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று ஆராய்ந்து பார்க்க வேலை வந்து விட்டது ,இளைஞர்களே ,நாம் முடிவெடுக்க  வேண்டிய நேரம்  இது ,நம் உரிமைக்காக போராட வேண்டிய காலம் இது ,முத்தரைய இன மக்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து நமக்கான இட ஓதிக்கிடு  வேலை மற்றும் கல்வியில் பெற்றால் தவிர நம் இளைஞர்களின் வாழ்வு சிறக்காது என்பதை மனதில் நிறுத்தி நாம் ஒன்று சேர்ந்து போராட வேண்டிய தருணம் இது ,

                                                  நாம் ஆண்டாண்டு காலமாக அதிமுகவின் வாக்கு வங்கி ,அதிமுகவிருக்கு வாக்கு அளித்து விட்டு ஒரு உப்பு சப்பில்லாத இலக்காவிருக்கு  ஒரு மந்திரி பதவி அள்ளித்துவிட்டு நம் இனத்தை அதோடு மறந்து விடுகிறார்கள் ,இன சொந்தங்களே இளைஞர்களே ஒரு நிமிடம் சிந்தித்து பாருங்கள் உங்கள் நெஞ்சை தொட்டு சொல்லுங்கள் நமக்கு நாம் வாக்களித்த கட்சி என்ன செய்தது என்று ,ஆகா இனியாவது நமக்கான உரிமையை  பெற்றிட சப்த மேற்கொள்வோம் ,அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வோம் ,உரிமையை பெற்றிடிவோம் ,அதற்க்கு நம் இன இளைஞர்கள் ஒன்றிணைவோம் ,

வெல்லட்டம் முத்தரைய இனம்                                 ஒளிரட்டம் இளைஞர்களின் வாழுவு  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக