இதற்குத்தான் ஆசை பட்டதா தமிழகம் விலைவாசி விஷம் போல் ஏறிவிட்டது என்று தேர்தல் காலத்திலும் முந்தைய ஆட்சி காலத்திலும் ஓங்கி ஒலித்த ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று வர்ணிக்கப்படும் பத்திரிகை துறை ஒரே மாதத்தில் இருபத்தைந்து கிலோ கொண்ட மூட்டை அரிசி எழுபது ருபாய் கூடுதலாக குடுத்து வாங்க வேண்டி உள்ளது ,கிராமத்தில் விதவைகள் அரிசி திட்டத்தில் மாத உதவித்தொகை பெறுவோருக்கு இந்த மாதம் மூன்று கிலோ அரிசி குறைக்கப்பட்டுள்ளது சட்டமன்ற உறுப்பினர்களுக்கு லேப்டாப் வாங்கிக்கொள்ள அரசு பணம் ,பாவம் அவர்கள் இல்லாத பட்டவர்கள் அடுத்த வேலை சோத்திருக்கு கஷ்டபடுபவர்கள் அவர்களால் கம்ப்யூட்டர் வாங்க முடியாது ஆனால் கிராமத்தில் வாழும் ஏழைகள் வயற்றில் அடிப்பது ,எத்தனையோ முதியோர்கள் அனாதைகள் இந்த அரிசியை நம்பிகொண்டிருக்கிரார்கள் அவர்களை இந்த அரசு வஞ்சிப்பதை எந்த பத்திரிகைகளும் சரி வீர வசனம் பேசும் தெலுகு வாடு எதிர்கட்சி தலைவர் திரு ,விஜயகாந்த்தும் சரி மக்களுக்காகவே பிறப்பெடுத்த இடது சாரிகளும் சரி வாய்ப்பொத்தி இருப்து ஏன்? அதேபோல் பேருந்து கட்டணமும் சத்தமில்லமிலாமல் ஏற்றபட்டிருகிறது ,யார்க்கும் தெரியவில்லையா அல்லது கேட்பதற்கு பயமா ?,யார் கேட்பது ?மாற்றம் எதில் என்று தெரிகிறதா வாகள பெருமக்களே ? வாழ்க ஜனநாயகம் ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக