ஞாயிறு, 22 மே, 2011

greet mr,rajapandiyan,ALANGUDI.

என் இனத்தின் முகவரியாக ,தனிக்கட்டு ராஜவாக ,தலைமைக்கே பாடம் கற்பித்த முத்தரையர்  சிங்கம் ஆலங்குடி  மறைந்த முன்னால் அமைச்சர் திரு ,வெங்கடாசலம் அவர்களின் புதல்வர் நடந்து முடிந்த  சட்டமன்ற தேர்தலில் பல்வேர் அச்சுறத்தல்கள் தற்போதய ஆளும் கட்சி தலைவர்களால் வந்தபோதும் ஆலங்குடி வெங்கடச்சலத்தின் மகன் சிங்கம் என பயபடாமல் போட்யிட்ட திரு ராஜபாண்டியன் வெற்றி வாய்ப்பு இழந்தாலும் அவர்க்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது ,அடுத்த தேர்தலில் வெற்றி பெற அவர்க்கு இனத்தின் சார்பிலே வீர வாழ்த்துகளை  தெரிவிப்போம் வாருங்கள்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக