ஞாயிறு, 29 மே, 2011

singa illaignargale

சிங்க இனத்தின் வேர்களே ,வருங்கால தூண்களே கீற்று தளதிலத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து உங்களின் முகத்தையே நிலை கண்ணாடி முன் நிறுத்தி இருக்கிறேன் குருதி கொப்பளிக்கிறது அந்த கட்டுரைன் ஒவுஒறு வார்த்தைகளும் .சாட்டைகளால் அடிப்பது போன்று வலி உடம்பில் அல்ல உள்ளத்தில் ,முத்தரையர் இளைஞர்கள் நன்கு  படித்து நல்ல உத்தியோகத்தில் இல்லை நாகரிகமாக இல்லை பொருளாதரத்தில் முன்னேற்றம் இல்லை அவர்களை விட காலணி இளைஞர்கள் எல்லாவிதத்திலும் முனேறேரியுள்ளர்கள் அதனால் எங்கள் இளைஞர்கள் பின்னால் முத்தரைய பெண்கள் வருகிறார்கள்  அதனால் எங்கள் மீது தாக்குதல்கள் நடைபெறுகின்றன  என்கின்ற இந்த வார்த்தைகள் நெருப்பின் மீது நிர்ப்பதைபோல் உனேர்கிறேன்,முத்தரைய இளைஞே !இன்னும் சிங்கம் சிங்கம் என்று கூறிக்கொண்டு நடிகர்கள் பின்பும் ஏமாற்றும்  கட்சிகளின் பின்பும் செல்லாமல்    ஏமாளியாக  இராமல் இனியேனும் விழித்திகொண்டு கல்வி பின்னால் செல் ,நமக்கென இயக்கத்தை பலபடுத்தி நமக்கான தனி இட ஓதிக்கிடு பெறாவிட்டால் ,உன்னால் திருமணம் கூடசெய்யமுடியாது  காரணத்தை பரளிபுதூர் உணர்த்தும் .வீரம் சிங்கம் போல் இருந்தால் மட்டும் போதாது ,விவேகமும் கல்வியும் அவசியம் அவசரம் ,ஆகவே நம் இளைஞர்கள் எல்லா போட்டி தேர்வுகளிலும் பங்கெடுத்து வெற்றி காண வேண்டும் இதை ஒரு பிரசார இயக்கமாக எடுத்து செல்ல வேண்டும் விழிப்புணர்ச்சி கொண்டுவரவேண்டும் ,வருங்காலம் நமது என்று இந்த சமுதாயதிற்கு புரிய வைக்க வேண்டும் ,செய்தாக வேண்டும் ,மடிந்த பிறகு அல்ல !ராஜ வம்சம் தீய்ந்த வம்சம் என்று கூற வைத்து பெரும்பிடுகு அவமான படாமல் பார்த்கொல்.     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக