கஷ்டப்பட்டு வேர்வை சிந்தி உழைக்கும் நம மக்கள் உழைப்பின் ஊதியத்தை பத்திரமாக காப்பற்றி கொள்வது அவசியம் வசீகர பேச்சு ,கவர்சிகரமான திட்டங்கள் என நம்பி மோசம் போவதை நம் இளைஞர்கள் எடுத்துரைத்து தடுக்க முயலுங்கள் ,நாம் எவ்வளவோ ,தொலைகாட்சி ,செய்தித்தாள் என அடிக்கடி மோசடி பேர்வழிகளையும் ,ஏமாற்றும் முறைகளை அறிந்திருந்தும் மீண்டும் மீண்டும் நம் கூடுதலாக சில கிடைக்கின்றன என்பதால் மொத்தத்தையும் கொட்டை விட்டு ஏங்குவது ,அழுது புலம்பவதில் ஒரு காரியமும் நடக்க போவதில்லை என்பதுதான் உண்மை ஆனால் நடைமுரையை புரிந்து கொள்வதில் சிக்கலால் படும் இன்னல்கள் அதிகம் ஆதலால் முன் யோசனையோடு நடந்துகொள்ள நம் இளைஞர்கள் வழிக்காட்ட வேண்டும் இதற்க்கு நாம் சில வசுவுகளை கூட கேக்க வேண்டியுருக்கும் பொறுமையாக எடுத்துரைக்க வேண்டும் ,அப்படித்தான் நம் நபர்கள் சிலர் எச்சரித்த போது உங்களக்கு பொறாமை என்று என்று பொங்கிவிட்டு லட்ச்ச கணக்கில் பணத்தையும் இழந்து விட்டு அடியாட்கள் மிரட்டல் ,உருட்டல்களால் பாதிக்கப்பட்டுருக்கிரார்கள்" பைன் பியுச்சர் "பைன் ,பைன் என்று நான்கு பேர்களில் ஒரு பினான்ஸ் கம்பனி ஏமாற்றி இருக்கிறது அதில் லட்ச்ச கணக்கில் ஏமாந்தது நம் இன மக்கள் என்பது மிகவும் வேதனைக்குரியது ,மேலும் சிலர் முகவர்களாக முன்னின்று வசூல் செய்து கொடுத்தும் மாட்டிக்கொண்டிருக்கிரார்கள் அவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து கொண்டிருக்கிறார்கள் அவர்களை போல் மற்ற மாவட்ட மக்களும் ஏமாறாமல் பார்த்து கொல்லுங்கள் ,குறிப்பாக நாமக்கல் முதல் கோவை வரை உள்ளவர்கள் ,இந்த மோசடி கும்பல் பொங்கல் சமயத்தில் மாநிலம் முழுவதும் கடை விரிக்கும் ஆகவே இப்போதே உற்றார் உறவினர் நண்பர்கள் என்று அனைவரிடமும் சொல்லி வைத்து விடுங்கள் போனால் வராது காரணம் மேல் மட்டம் முதல் கிழே வரை உள்ளவர்கள் சேர்ந்து நடத்துவது தான் இந்த பித்தலாட்டம் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக