இது ஒரு அறிய வாய்ப்பு நம் இனத்திருக்கு ,நமது நீண்ட நாள் கோரிக்கையான இருபத்தி ஒன்பது பிரிவுகளும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் இணைப்பது ,உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 15% தனி ஓதிகிடு ,மற்றும் நமக்கு வாய்ப்புள்ள பெரம்பலூர் ,திருச்சி ,சிவகங்கை ,விருதுநகர், தஞ்சை ,திண்டுக்கல் ,வேலூர் நாடாள மன்ற தொகுதிகளில் நம் இனத்தின் வேட்ப்பாளர்களை நிறுத்தவேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைக்க வேண்டும் ,சென்னையில் மணிமண்டபம் ,மதுரை ,புதுக்கோட்டை ,வேலூர் போன்ற நகரங்களில் மன்னர் சிலை நிறுவ வேண்டும் இந்த கோரிக்கைகள் வென்றுஎடுக்க இதுதான் சரியான சமயம் ,யுணர்ந்து செயல்படுவது அவசியம் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக