செவ்வாய், 28 ஜூன், 2011

CASTE and BELOW POVERTY LINE survey starts today

அன்பான முத்தரைய சொந்தங்களே "வாராத வந்த மாமணிப்போல்"
,நெடிய போராட்டத்திற்கு பிறகு சாதி வாரி கணக்கெடுப்பு துவங்கி விட்டது ,திரிபுராவில் இன்று  முதற் கட்டமாக ஆரம்பம் ,தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு துவங்குவதற்கு முன்பு இது குறித்த விழிப்புணர்வு முழுமையாக முத்தரைய மக்களிடையே ஏற்ப்படுத்தியாக வேண்டும் .

இதன் மூலம் நம் இன மக்களின் உண்மையான எண்ணிக்கை தெரிய வரும் 

எண்ணிக்கைக்கு தக்கவாறு  நம் இனத்திருக்கு கல்வி,வேலை வாய்ப்பில் முன்னுரிமை ,அரசின் சிறப்பு சலுகைகள் ,போன்றவைகளை பெற்று நம் இனம் வருங்காலத்தில் ஏற்றம் பெற இன்றியமயதவையாகும் ,எனெவே இந்த அருமையான சந்தர்ப்பத்தை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் .

         இதுகுறித்து நம் இன மக்கள் அனைவருக்கும் தெரியப்படுத்தி இந்த கணக்கெடுப்பில் எந்த உட்பிரிவானாலும் முத்தரையர் என்பதை சேர்த்து பதிவு செய்யப்படவேண்டும் .

       முத்தரைய இளைஞர்கள் முன்னின்று பொறுப்பேற்று "முத்தரையர்"அனைவரும் தவறாமல் பதிவு செய்ய உதவிட வேண்டும்.                                                                   

வாழுத்துகளுடன் 

சண்முகம் முத்தரையர்  .

Caste, BPL census begins tomorrow | வறுமைக்கோடு, சாதிவாரி கணக்கெடுப்பு நாளை தொடக்கம்

Caste, BPL census begins tomorrow | வறுமைக்கோடு, சாதிவாரி கணக்கெடுப்பு நாளை தொடக்கம்

சனி, 25 ஜூன், 2011

pudukottai AIADMK district secratary mr .KARUPPAIH MUTHARAIYAR REMOVED AND mr,V.C.RAMAIH DEVAR appointed

புதுகோட்டை அதிமுக மாவட்ட செயலாளர் திரு கருப்பையா முத்தரையர் இனத்தை சேர்ந்தவரை நீக்கப்பட்டு பதிலாக தேவர் இனத்தை சேர்ந்த திரு வி.சி.ராமையா நியமிக்கப்பட்டு உள்ளார் .இது நக்கீரன் பத்திரிகை  செய்தி வெளியுட்டள்ளது .

                                      மேலும் செய்தியில் ஜெயலலிதா தேர்தலில் மாவட்டத்தில் பெரும்பான்மையாக உள்ள முத்தரையர் இன வாக்குகள்   6 தொகுதிகளில் வெற்றிபெற முத்தரையர் இன வாக்குகள் தேவை பட்டதால் திரு கருப்பையாவை மாவட்ட செயலாளராக வைத்திருந்தார் வெற்றி பெற்றதும் கழட்டி விடப்பட்டுள்ளார் .

                                        முத்தரையர்  மக்கள் குமுறலுடுன் கூறி இருப்பதாவது ,அதிமுக எங்கள் இனத்தின் முதுகில் குத்தியிருக்கிறது என்றும் முத்தரையர் இனத்தை இரண்டாம் பட்சமாக நடத்துகிறது என்றும் வேதனையுடன் குமுறி இருக்கிறார்கள் .

                                  மேலும் ஏற்கனவே செல்வாக்குடன் இருந்த முத்தரைய இனத்தின் முன்னாள் அமைச்சர் திரு ஆலங்குடி வெங்கடாச்சலத்தின் மந்திரி பதவியை குடுத்த மாதிரி குடுத்து பிடிங்கிக்கொண்டார் ஜெயலலிதா ,அந்த அவமானம் போதாதென்று அவர் கொல்லப்பட்டவுடன் திரு வெங்கடாசலம் அவர்களுக்கு அஞ்சலியோ கொலையாளிகளுக்கு கண்டனமோ தெரிவிக்க வில்லை ,இப்போது மாவட்ட செயலாளர் பதவியை தூக்கி முக்குலத்தோர் இனத்திற்கு தாரை வார்த்துள்ளார் ,முத்தரைய இனத்தின் உழைப்பிற்கும் விசவாச்திற்கும் கார்டன் காட்டும் நன்றி இதுதானா ?என ஏக கொதிப்புடன் குமுரியுள்ளர்கள் .

                                     இது குறித்து ராமைய தேவர் கூறும்போது கருப்பையா லஞ்சம் கேட்டாராம் தேர்தலில் நிற்க சீட் கேட்டவர்களிடம் அதனால் இப்போது நீகப்பட்டாராம் கூறி இருக்கிறார் .

                                        முத்தரைய இன மக்களே குட்ட குட்ட குனிந்தது போதும் ,இனியேனும் மானத்துடன் வாழ்வோம் ,நம் இனத்தின் குலவிளக்கு திரு வெங்கட்டாசலம் அவர்களின் மகன் நின்றப்போதுகூட கு.பா.கி .வென்றுள்ளார் அந்தளவுக்கு விசுவாசத்துடன் அதிமுகவுக்கு வாக்களித்த நம் இனத்திற்கு ஜெயலலிதாவின் பரிசை பாருங்கள் ,முத்தரைய மக்களே இனியேனும் சிந்தியிங்கள் ,இன்னும் நாம் எவ்வளவு காலத்திற்கு  அடிமைகளாகவே வாழ போகிறோம் ,நம் இனம் சேர்வையாக இருக்கலாம் ஆனால் சேவகர்ளாகவே இருக்கிறோம் நாம் ,பொருத்தது போதும் இனியேனும் ஒற்றுமையுடன் செயல்ப்பட்டு வரவிருக்கிற உள்ளாட்சி தேர்தலில் எந்த அரசியல் கட்சிக்கும் வாக்களிக்காமல் நம் இனத்தின் வாக்கு நமக்கே என்று முடிவெடுத்து ,நம் இனத்தவரை வெற்றி பெறவைத்து நாம் யார் என்று  புரிய வைக்க வேண்டும் .

                            

செவ்வாய், 21 ஜூன், 2011

mutharaiyar's living places in vellore & tiruvannamalai districts

வேலூர் மாவட்டம் ;- சத்துவாச்சாரி , இரங்காபுரம்,ஏலவம்படி ,ஏறயன்காடு ,பொய்கை ,செதுவாலை, உசூர் ,விரிஞ்சிபுரம் ,விளாசூர்,பள்ளிகொண்டா,வாழ்வான்குன்ரம் ,காட்பாடி ,கழிஞ்சூர் ,விருதம்பட்டு ,வஞ்சூர்,திருமணி ,மேல்மாயில் ,வடுகந்தாங்கள்,அரும்பாக்கம் ,வன்றந்தாங்கள்,வல்லன்ரம் ,பிரமபுரம் ,அருக்குமேடு ,மதிநகர், பாறைமேடு ,லத்தேரி ,மஞ்சாலம்,ஒடுகத்தூர் .

திருவண்ணாமலை மாவட்டம் ;-கீழ்நகர் ,மேல்நகர் ,ஐயம்பாளையம் ,ராடினமங்கலம்,சிருமூர், சுந்தரீகம்பட்டு ,திருமலை ,மாம்பட்டு ,அரயலாம்,வடுகசாத்து,வடமாதிமங்கலம்,கீழ்வனியனுர்,செட்டிந்தங்கால் ,கீழ்ப்பட்டு ,படவேடு ,ஐந்து புத்தூர் ,வணியனுர் மேடு ,அத்திப்பட்டு ,பெரியகரம் ,முக்குரும்பை,வெள்ளூர் , ஒதலவாடி ,ஒமுடி ,சென்றயன் பள்ளி ,கீழ் அரசம்பட்டு ,கேளூர்,சந்தவாசல் ,கம்மந்தல் ,புஷ்பகிரி ,களம்பூர்,குருமந்தங்கால்,நாராயனமங்கலம் ,கஸ்தம்பாடி,காட்டுகனுர்,புங்கனூர் ,குளத்தூர் ,வாழியூர் ,ஆரணி ,போளூர் ,

மேற்கூறிய ஊர்கள்  முத்தரைய இனமக்கள் அதிகமாக வாழும் ஊர்கள் ,

திங்கள், 20 ஜூன், 2011

samacheer kalvi

இனி இந்த அதிமுக அரசை யாரும் என்ன செய்து கிழித்தீர்கள் என்று யாரும் கேட்க முடியாது ?ஆமாம் 1 ஆம் மற்றும் 6ஆம் வகுப்பு பாட புத்தகங்களை ஆசிரியர்களை விட்டு கிழிக்க வைத்துவிட்டார் ,என்ன கொடுமை இது ?சுப்ரீம் கோர்ட் கூறிய பிறகும் இந்த அடாவடி நடவடிக்கை ஏழை மக்களின் வயிற்றில் புளியை கரைப்பது போன்றது .மேல்தட்டு வர்கத்தின் வயிற்றில் பாலை வார்த்து விட்டார் முதல்வர் .

                                           தங்கத்தில் மேஜை கரண்டி என்பதற்காக கண்ணை குருடாக்கி கொள்ள முடியுமா என்று கேட்பார்கள் ஆனால் இந்த சமச்சீர் கல்வி விவகாரத்தில் அதுதான் நடந்து இருக்கிறது ?

                                            மக்களின் வரிப்பணம் வீணாவதை அணைத்து மக்களும் போராட முன் வரவேண்டும் மாறாக தாலுகா அலுவலகங்களில் ரேஷன் கார்டு வாங்க முன்டியாடிதுக்கொண்டிருக்கிரர்கள் என்பது தான் வேதனை மக்கள் ஒன்றை நன்றாக நினைவில் கொள்ள வேண்டும் இலவசங்கள்" இருக்கும் ஆனா இருக்காது ", காரணம் நேற்றைய அரசு குடுத்தது இன்று இல்லை அதேப்போல் இன்று கொடுப்பது நாளை அரசில் இருக்காது  ஆனால் கல்வி சாகும் வரை இருக்கும் எனேவே மக்கள் சமச்சீர் கல்வி அமல் படுத்த மக்கள்  போராட முன்வந்து வெற்றிபெற வேண்டும் .

                                                  சமச்சீர் கல்வி முத்தரையர் ,வன்னியர் ,தலித்,அருந்ததி இனம்,போன்ற பிற்ப்படுத்தப்பட்ட ,தாழ்த்தப்பட்ட ,ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசியமானது ,அதை புரிந்துக்கொண்டு வன்னிய மக்களின் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடத்திவிட்டார்கள் ,முத்தரையர் இன மக்கள் செய்வார்களா ? முன்னின்று ஒன்று திரட்டி நாம் போராடியே ஆகவேண்டும் ,வாருங்கள் இளைஞர்களே !போராடுவோம் !

                                                  அதேப்போல் நமக்கான இட ஓதிக்கிடும் நாம் பெற்றே ஆகவேண்டும் !ஒன்றுபடுவோம் !வருங்கால சந்ததிகள் நம் பட்ட கஷ்டங்களில் இருந்து காப்பாற்றுவோம் !தோள் கொடுங்கள் ,வென்றடுப்போம்.   
                                           

திங்கள், 13 ஜூன், 2011



RIGHT TIME TO UNITE AND FIGHT

என் இனிய முத்தரையர் சொந்தங்களே ! ராமேஸ்வரத்தில் நமது பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் உருவம் அவமதிக்க பட்டுள்ளது ,நம் ராமேஸ்வர மக்கள் ஒன்று கூடி போரட்டத்தை முன்னேடுதுள்ளர்கள் ,வரவேற்க்கதக்கது ,அதேப்போல் நம் மக்கள் மாநிலம் முழுவதும் நம் கண்டனத்தை ஆர்பாட்டங்கள் மூலம் நம் கவலைகளை ,நம் உணர்வகளை அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும் ,இதுப்போன்ற சம்பவங்களை வேடிக்கை பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமாட்டோம் என்பதை நாம் புரியவைக்க இதுவே சரியான தருணம் .

                                         ஒன்றுப்பட்டு போராடுவோம் ,வென்று காட்டுவோம் !

வியாழன், 9 ஜூன், 2011

padugar's claiming due share

பொள்ளாச்சி மற்றும் உதகை மாவட்டங்களில் வாழும் படுகர் இன மக்கள் அவர்களுக்கு உண்டான பங்கை பெறுவதற்கு போராட முடிவு செய்து விட்டார்கள் , தனி இட ஓதிக்கிடு கோரி  ,ஆனால் தமிழகம் முழக்க நிறைந்துள்ள மக்கள் தொகையில் ஏறக்குறைய முதலிடத்திற்கே போட்டியில் உள்ள மூத்த இனம் முத்தரையர் இனம் நம் உரிமையை பெற களம் காணப்போவது எப்போது ?நம் சந்ததிகள் வளமான வாழ்க்கைக்கு அடித்தளம்  இடும் காலம் எப்போது ?இன தலைவர்களே,இளைஞர்களே,தாய்மார்களே!சிந்திப்போம் ! சாதிப்போமா ?கோரிக்கைகள் வெல்லுமா ? என்றால் வெல்லும் !எப்போது? முழு உத்வேகத்தோடு ,ஒற்றுமையோடு போராடினால் ,வெல்லும் காலம் வெகு தூரம் இல்லை .நாம் ஒன்றும் அடிமை வாழ்க்கை வாழ பிறவி எடுக்கவில்லை ,நாளைய காலம் நமதே இளைஞர்களே ஒன்று படுவோம் வெற்றிகொள்வோம் 

திங்கள், 6 ஜூன், 2011

The cat has come out atlast

எதிர் பார்த்தது போலவே பூனை குட்டி ஒரு வழியாக வெளியே வந்துவிட்டது ,மதவாத சக்திகளின் முகமூடிதான் இந்த மாட்டு எலும்பு மருந்து வியாபாரி பாபா ராம் தேவ் என்பது சமுக ஆர்வலர்களின் அனுமானம் உறுதியாகி விட்டது ,இது போன்ற போலி உண்ணாவிரத போரட்டங்களின் மூலம் இளைஞர்களின் மூளை சலவை செய்து உணர்ச்சிகளை தூண்டிவிட்டு குளிர் காய நினைக்கும் காவி முகமூடிகளை மக்கள் உணர்ந்து பாடம் கற்பிக்க வேண்டும் ,இது போன்ற போரட்டங்களின் மூலம் பிற்படுத்தப்பட்ட ,தாழ்த்தப்பட்ட ,ஒடுக்கப்பட்ட இந்துக்கள் ,முஸ்லிம்கள் ,கிருஸ்த்துக்கள், சமுதாய தலைவர்கள் ஒன்றாக இனைய வேண்டும் இல்லாவிடின் ஊழல் வாதிகளாக ,கிரிமினல்களாக ,சித்தரிக்கப்பட்டு ,அவமனபடுத்தப்பட்டு ,முற்றிலுமுமாக அகற்றிவிடுவார்கள் ,என்பதை அனைவரும் உணர்ந்து செயல் படவேண்டிய காலகட்டம் இது .

ஆங்கில மற்றும் ஹிந்தி ஊடகங்கள் ஒட்டுமொத்தமாக களமிறங்கி பிற்படுத்தப்பட்ட ,தாழ்த்தப்பட்ட ,ஒடுக்கப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களின் வளர்ச்சியை ஒழித்துக்கட்டும் வேலை இதுவே என்று கங்கணம் கட்டிக்கொண்டு வெற்றிகரமாக செய்துக்கொண்டிருகின்றன ,என்பதை மனதில் நிறுத்தி மேற்கூர்யா சமுதாய மக்கள் விழிப்புணர்வோடு இருந்து முறியடிக்க வேண்டும் .

The cat has come out atlast

What the secular forces suspected ,is true,atlast the cat has come out openly that BABA RAMDEV is the mask of hindu fundamental forces,the drama directors are BJP ,the eviction of bone medicine  ,the business man ,under the mask of hindu saint,and yoga has been using for brain wash the people ,and attract the people towards relgious there by converting to BJP vote bank .

                         well planned drama has been excuted ,and congress must handle this issue in a better way ,instead of this way,now creating sympathy towards business man and so called spiritual guru .

                        Like wise the english medias atrocity increasing day by day ,this must be restricted,otherwise ,the upper cast influenced medias will decide how to live individuals.this is not a healthy trend ,biased medias are bring under proscution,and save backward,downtrodden,poor community representives will project criminals ,corupted and so on there fore the above community leaders should  unite and fight together ,and defeat upper cast atrocites,unjustification to backward,dalits, downtroden,and poors,

                   let us take oath to defeat religious fundamental forces ,and protect BC'S,SC'S,ST'S,MUSLIMS,CHRISTIANS. in India,and prove India are secular country.

சனி, 4 ஜூன், 2011

5 star rich fasting

i appeal all the backward ,SC,ST, youngsters that,please do not go behind the expensive 5star hotel range setting ,and most popularised through leading medias ,people must aware who's sponsoring this drama ,who's behind this costly fasting ,this is campaign indirectly against organisations who's fighting for social justice,when mandal commission is ready to implement they started Ramar temple issues now they planning only leader left to shink is mayavathi ,in the forth coming election at UP  with this background with the help of ELECTION commission .

                 
               If RamDev fights against  corruption and blackmoney  than why sivasena ,Rss ,hindu organisation are que behind them where is other organisations? so, it"s very clear that the drama is organised or marketed by hindu beraucrats running the show so,aware and keep off your self 

5 star fasting

பாபா ராம் தேவ் ஊழலை ஒழிக்க அவதாரம் எடுத்திருக்கும் ஐந்து நட்சத்திர,  எலும்பையே மருந்தாக விற்கும் நவீன யோகா சாமியார் ,மேலோட்டமாக பார்க்கும் போது  ஊழலக்கு எதிரான போராட்டம் என்று தோன்றும் ,இதன் பின்னணி கூறுந்து ஆராயப்படவேண்டும் .ஒரு ஊழலக்கு எதிரான போராட்டம் ஐந்து நட்சத்திர ஹோட்டல் அலங்காரத்தோடு ஏராளமன பொருட்செலவில் ஆடம்பரமான உண்ணாவிரதம் எப்படி சாதியம் இவளவு செலவு செய்வதற்கு பணம் எங்கே இருந்து வந்தது ,யார் கொடுத்துதது இவ்வளவு பணம் இதன் சந்தையாளர்கள் யார் ? சந்தை படுத்துவதுன் நோக்கம் என்ன ?உன்னதமான உண்ணாவிரதம் என்றால் இவ்வளவு ஆர்பாட்டம் ஏன்? காந்தியைப்போல் ,வினோபா பாவேப்போல்  ,மேதப்பட்கர்ப்போல் ,பாபா ஆம்தேபோல் மக்களை திரட்டி போராடலாமே ?அதை தவிர்த்து எராளமான பணத்தை கொட்டி ,விளம்பர படுத்தப்பட்டு உண்ணாவிரதம் ,காந்தியை அவமதிப்பது போல் உள்ளது இந்த சந்தை படுத்தப்படும் உண்ணாவிரதம் ?யாரை விழத்த இந்தப்போராட்டம் ,யாரை வாழ வைக்க இந்த போராட்டம்  ,கூறுந்து பார்திர்களேனால் மேல் தட்டு வர்கத்தின் குள்ளநரி மூளையை இனங்கான முடியும் ?இளைஞர்களை மூளை சலவை செய்யும் சாதுரியுமான குள்ளனரித்தனம் ,பிற்படுத்தப்பட்ட ,தாழ்த்தப்பட்ட தலைவர்களை ஏற்க்கனவே ஊழல்வாதிகளாக சித்தரிக்கப்பட்டுவிட்டது ,இனி இளைஞர்கள் யாரும் இந்தமாதிரி இயக்கங்கள் பின்னால் செல்லம்மாள் தடுக்கவே இந்தப்போராட்டம் ,கடைசியாக இருப்பது  மாயாவதி மட்டுமே அங்கேயும் தேர்தல் வரப்போகிறது அப்போது அவரையும் தேர்தல் ஆணைய உதவியோடு ஒழித்துக்கட்ட வேலை ஆரம்பமாகிவிட்டது ,இந்த உண்ணாவிறதும் மேல்தட்டு வர்கத்தின் சுழய்ச்சி என்பதனை பிற்படுத்தப்பட்ட ,தாழ்த்தப்பட்ட ,ஒடுக்கப்பட்ட ,மக்கள் ,இளைஞர்கள் ஏமாந்துவிடக்கூடாது ,சிவசேன .ஆர் எஸ் எஸ் ,இந்து அமைப்புகளின் முகமூடிதான் இந்த பாபா ராம்தேவ் என்பதை நம் மக்கள் அனைவரும் உணரவேண்டும்  என்பதே வேதனையான  வேண்டுக்கோள் 

வெள்ளி, 3 ஜூன், 2011

samacheer kalvi

ஆரம்பமாகிவிட்டது ஆட்டம் இனி ரத்துகள் தவிர புதியதாக ஒன்றும் இருக்காது 'இருக்கும் திட்டத்தை மாற்றி பெயர் வைப்பதற்கு புதிய அரசு ,புதிய முதல்வர் ,பரிவாரங்கள் ,அதிகார வர்கத்தின் ஆட்டம் ஆரம்பமாகிவிட்டது ,ஏழைகளின் ,நடுத்தர ,மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் தரமான கல்வி முடவன் கொம்பு தேனுக்கு ஆசைப்பட்ட கதையாக மாற்ற தர்பார் ஆணை இடப்பட்டுவிட்டது ,சமசீர் கல்வி என்பது கலைஞர் தனிச்சையாக அமுல்படுத்தப்பட்ட திட்டம் அல்ல பல்வேறு தரப்பட்ட அறிஞர்கள், சமுதாய ஆர்வலர்கள், நிறுவனங்கள் என பலத்தரப்பட்ட  போராட்டங்கள் ,கோரிக்கைகள் ,கருத்துகேட்புகளுக்கு பிறகே கொண்டுவரப்பட்ட சமுதாய நல திட்டம் முடக்கப்பட்டுவிட்டது ,கத்தீன்ரி  ,யுத்தமின்றி ,ரத்தமின்றி ,புத்தி மட்டும் வைத்துகொண்டு ஒரு சமுதாயத்தையே முன்னேறவிடாமல் எந்த சமுதாயம் ஒழிக்கப்படுகிறதோ அவர்களின் பேராதரவோடு மூடுவிழா கொண்டாடுபட்டுவிட்டது ,யார் புரியவைப்பது ,இந்த அடிமையே வாழ்க்கையே  எங்களது இப்பிறப்பின் சாபம் ,நாங்கள் முன்னேற மாட்டோம் உங்களக்கு சேவை செய்வதே எண்களின் பாக்கியம் ,என்று ஊழியம் புரிந்தால் அவர்கள் என்ன செய்வார்கள் பாவம் ,"கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே என்பதை "அவா நன்னா", புரிய வச்சிட்டா,அபிஸ்ட்டு,உனக்கு எப்படா புரியப்போகுது அம்பி ,எத்தனை பெரியார்கள் வந்தாலும் இந்த தமிழ் சமுதாயம் எழவே எழாதா ? மாற்றான் தொட்டது மல்லிகை மணக்கும் என்பது மல்லிகைக்கு மட்டும்தான் தமிழனின் வாழ்க்கை அடகு வைத்துவிட்டு தமிழன் சேவகம் செய்ய மாற்றான் பரிபாலனம் செய்ய என்று ஏமாளியாக எத்தனைக்காலம் அடிமையாக இறுப்பது நண்டு கதைபோல ஆகிவிட்டது  தமிழனின் வாழ்க்கை முனேரவம் மாட்டோம் முன்னேரவிடவோம் மாட்டோம் என கங்கணம் காட்டிக்கொண்டு அலையும் இந்த சமுதாயம் விடியல் பெறுவது எப்போது ,இதேப்போல்தான் திரு வி,பி ,சிங்  காலத்தில்  கொண்டுவரப்பட்ட மண்டல் கமிஷன் ராமர் கொன்றுவிட்டார் இன்று மாம்மி புண்ணியம் கட்டிக்கொண்டால் ,அடிமையே ,தமிழர்களே ,விழுத்துகொள்ளும் காலம் எப்போது ? வாடா நாட்டு பரம்பரை பணக்காரன் ,தெய்வலோக புதல்வன் ,குபேரனின் வாரிசு அம்பானிகள் ,சுனில் மிட்டல்கள் ,உலக பணக்காரர்களின் பட்டியலில் முதலிடம் என்று தூக்கிவைத்து கொண்டாடுவான்  இந்த வெட்டி தமிழன் ,ஆனால் தமிழன் முன்னேர்வதை  தடுக்க உழல்வாதியாக சித்தரிப்பார்கள் கைத்தட்டி தோல்கொடுப்பன் குழிபறிக்க என்ன நியாயம் இது அடுத்த தெரு பிச்சைக்காரன் இவனுக்கு அதியமான்  ,பக்கத்துவீட்டு புத்திசாலி பிச்சைக்காரனாக இருக்கவேண்டும் , சிந்திப்பாயா, தமிழா,அதிலும் என் இனம் முத்தரைய இனம் சொல்லவே வேண்டாம் ,முடியட்டம் இன்றோடு ,முன்னேர்வோம் இனியாவது தோள்கொடு தமிழா தமிழனுக்கு?            

mutharaiyar's historical evidences


mutharaiyar dynasty constructions proves ,architects


mutharayar temple