ஆரம்பமாகிவிட்டது ஆட்டம் இனி ரத்துகள் தவிர புதியதாக ஒன்றும் இருக்காது 'இருக்கும் திட்டத்தை மாற்றி பெயர் வைப்பதற்கு புதிய அரசு ,புதிய முதல்வர் ,பரிவாரங்கள் ,அதிகார வர்கத்தின் ஆட்டம் ஆரம்பமாகிவிட்டது ,ஏழைகளின் ,நடுத்தர ,மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் தரமான கல்வி முடவன் கொம்பு தேனுக்கு ஆசைப்பட்ட கதையாக மாற்ற தர்பார் ஆணை இடப்பட்டுவிட்டது ,சமசீர் கல்வி என்பது கலைஞர் தனிச்சையாக அமுல்படுத்தப்பட்ட திட்டம் அல்ல பல்வேறு தரப்பட்ட அறிஞர்கள், சமுதாய ஆர்வலர்கள், நிறுவனங்கள் என பலத்தரப்பட்ட போராட்டங்கள் ,கோரிக்கைகள் ,கருத்துகேட்புகளுக்கு பிறகே கொண்டுவரப்பட்ட சமுதாய நல திட்டம் முடக்கப்பட்டுவிட்டது ,கத்தீன்ரி ,யுத்தமின்றி ,ரத்தமின்றி ,புத்தி மட்டும் வைத்துகொண்டு ஒரு சமுதாயத்தையே முன்னேறவிடாமல் எந்த சமுதாயம் ஒழிக்கப்படுகிறதோ அவர்களின் பேராதரவோடு மூடுவிழா கொண்டாடுபட்டுவிட்டது ,யார் புரியவைப்பது ,இந்த அடிமையே வாழ்க்கையே எங்களது இப்பிறப்பின் சாபம் ,நாங்கள் முன்னேற மாட்டோம் உங்களக்கு சேவை செய்வதே எண்களின் பாக்கியம் ,என்று ஊழியம் புரிந்தால் அவர்கள் என்ன செய்வார்கள் பாவம் ,"கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே என்பதை "அவா நன்னா", புரிய வச்சிட்டா,அபிஸ்ட்டு,உனக்கு எப்படா புரியப்போகுது அம்பி ,எத்தனை பெரியார்கள் வந்தாலும் இந்த தமிழ் சமுதாயம் எழவே எழாதா ? மாற்றான் தொட்டது மல்லிகை மணக்கும் என்பது மல்லிகைக்கு மட்டும்தான் தமிழனின் வாழ்க்கை அடகு வைத்துவிட்டு தமிழன் சேவகம் செய்ய மாற்றான் பரிபாலனம் செய்ய என்று ஏமாளியாக எத்தனைக்காலம் அடிமையாக இறுப்பது நண்டு கதைபோல ஆகிவிட்டது தமிழனின் வாழ்க்கை முனேரவம் மாட்டோம் முன்னேரவிடவோம் மாட்டோம் என கங்கணம் காட்டிக்கொண்டு அலையும் இந்த சமுதாயம் விடியல் பெறுவது எப்போது ,இதேப்போல்தான் திரு வி,பி ,சிங் காலத்தில் கொண்டுவரப்பட்ட மண்டல் கமிஷன் ராமர் கொன்றுவிட்டார் இன்று மாம்மி புண்ணியம் கட்டிக்கொண்டால் ,அடிமையே ,தமிழர்களே ,விழுத்துகொள்ளும் காலம் எப்போது ? வாடா நாட்டு பரம்பரை பணக்காரன் ,தெய்வலோக புதல்வன் ,குபேரனின் வாரிசு அம்பானிகள் ,சுனில் மிட்டல்கள் ,உலக பணக்காரர்களின் பட்டியலில் முதலிடம் என்று தூக்கிவைத்து கொண்டாடுவான் இந்த வெட்டி தமிழன் ,ஆனால் தமிழன் முன்னேர்வதை தடுக்க உழல்வாதியாக சித்தரிப்பார்கள் கைத்தட்டி தோல்கொடுப்பன் குழிபறிக்க என்ன நியாயம் இது அடுத்த தெரு பிச்சைக்காரன் இவனுக்கு அதியமான் ,பக்கத்துவீட்டு புத்திசாலி பிச்சைக்காரனாக இருக்கவேண்டும் , சிந்திப்பாயா, தமிழா,அதிலும் என் இனம் முத்தரைய இனம் சொல்லவே வேண்டாம் ,முடியட்டம் இன்றோடு ,முன்னேர்வோம் இனியாவது தோள்கொடு தமிழா தமிழனுக்கு?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக