பொள்ளாச்சி மற்றும் உதகை மாவட்டங்களில் வாழும் படுகர் இன மக்கள் அவர்களுக்கு உண்டான பங்கை பெறுவதற்கு போராட முடிவு செய்து விட்டார்கள் , தனி இட ஓதிக்கிடு கோரி ,ஆனால் தமிழகம் முழக்க நிறைந்துள்ள மக்கள் தொகையில் ஏறக்குறைய முதலிடத்திற்கே போட்டியில் உள்ள மூத்த இனம் முத்தரையர் இனம் நம் உரிமையை பெற களம் காணப்போவது எப்போது ?நம் சந்ததிகள் வளமான வாழ்க்கைக்கு அடித்தளம் இடும் காலம் எப்போது ?இன தலைவர்களே,இளைஞர்களே,தாய்மார்களே!சிந்திப்போம் ! சாதிப்போமா ?கோரிக்கைகள் வெல்லுமா ? என்றால் வெல்லும் !எப்போது? முழு உத்வேகத்தோடு ,ஒற்றுமையோடு போராடினால் ,வெல்லும் காலம் வெகு தூரம் இல்லை .நாம் ஒன்றும் அடிமை வாழ்க்கை வாழ பிறவி எடுக்கவில்லை ,நாளைய காலம் நமதே இளைஞர்களே ஒன்று படுவோம் வெற்றிகொள்வோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக