என் இனிய முத்தரையர் சொந்தங்களே ! ராமேஸ்வரத்தில் நமது பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் உருவம் அவமதிக்க பட்டுள்ளது ,நம் ராமேஸ்வர மக்கள் ஒன்று கூடி போரட்டத்தை முன்னேடுதுள்ளர்கள் ,வரவேற்க்கதக்கது ,அதேப்போல் நம் மக்கள் மாநிலம் முழுவதும் நம் கண்டனத்தை ஆர்பாட்டங்கள் மூலம் நம் கவலைகளை ,நம் உணர்வகளை அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும் ,இதுப்போன்ற சம்பவங்களை வேடிக்கை பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமாட்டோம் என்பதை நாம் புரியவைக்க இதுவே சரியான தருணம் .
ஒன்றுப்பட்டு போராடுவோம் ,வென்று காட்டுவோம் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக