புதுகோட்டை அதிமுக மாவட்ட செயலாளர் திரு கருப்பையா முத்தரையர் இனத்தை சேர்ந்தவரை நீக்கப்பட்டு பதிலாக தேவர் இனத்தை சேர்ந்த திரு வி.சி.ராமையா நியமிக்கப்பட்டு உள்ளார் .இது நக்கீரன் பத்திரிகை செய்தி வெளியுட்டள்ளது .
மேலும் செய்தியில் ஜெயலலிதா தேர்தலில் மாவட்டத்தில் பெரும்பான்மையாக உள்ள முத்தரையர் இன வாக்குகள் 6 தொகுதிகளில் வெற்றிபெற முத்தரையர் இன வாக்குகள் தேவை பட்டதால் திரு கருப்பையாவை மாவட்ட செயலாளராக வைத்திருந்தார் வெற்றி பெற்றதும் கழட்டி விடப்பட்டுள்ளார் .
முத்தரையர் மக்கள் குமுறலுடுன் கூறி இருப்பதாவது ,அதிமுக எங்கள் இனத்தின் முதுகில் குத்தியிருக்கிறது என்றும் முத்தரையர் இனத்தை இரண்டாம் பட்சமாக நடத்துகிறது என்றும் வேதனையுடன் குமுறி இருக்கிறார்கள் .
மேலும் ஏற்கனவே செல்வாக்குடன் இருந்த முத்தரைய இனத்தின் முன்னாள் அமைச்சர் திரு ஆலங்குடி வெங்கடாச்சலத்தின் மந்திரி பதவியை குடுத்த மாதிரி குடுத்து பிடிங்கிக்கொண்டார் ஜெயலலிதா ,அந்த அவமானம் போதாதென்று அவர் கொல்லப்பட்டவுடன் திரு வெங்கடாசலம் அவர்களுக்கு அஞ்சலியோ கொலையாளிகளுக்கு கண்டனமோ தெரிவிக்க வில்லை ,இப்போது மாவட்ட செயலாளர் பதவியை தூக்கி முக்குலத்தோர் இனத்திற்கு தாரை வார்த்துள்ளார் ,முத்தரைய இனத்தின் உழைப்பிற்கும் விசவாச்திற்கும் கார்டன் காட்டும் நன்றி இதுதானா ?என ஏக கொதிப்புடன் குமுரியுள்ளர்கள் .
இது குறித்து ராமைய தேவர் கூறும்போது கருப்பையா லஞ்சம் கேட்டாராம் தேர்தலில் நிற்க சீட் கேட்டவர்களிடம் அதனால் இப்போது நீகப்பட்டாராம் கூறி இருக்கிறார் .
முத்தரைய இன மக்களே குட்ட குட்ட குனிந்தது போதும் ,இனியேனும் மானத்துடன் வாழ்வோம் ,நம் இனத்தின் குலவிளக்கு திரு வெங்கட்டாசலம் அவர்களின் மகன் நின்றப்போதுகூட கு.பா.கி .வென்றுள்ளார் அந்தளவுக்கு விசுவாசத்துடன் அதிமுகவுக்கு வாக்களித்த நம் இனத்திற்கு ஜெயலலிதாவின் பரிசை பாருங்கள் ,முத்தரைய மக்களே இனியேனும் சிந்தியிங்கள் ,இன்னும் நாம் எவ்வளவு காலத்திற்கு அடிமைகளாகவே வாழ போகிறோம் ,நம் இனம் சேர்வையாக இருக்கலாம் ஆனால் சேவகர்ளாகவே இருக்கிறோம் நாம் ,பொருத்தது போதும் இனியேனும் ஒற்றுமையுடன் செயல்ப்பட்டு வரவிருக்கிற உள்ளாட்சி தேர்தலில் எந்த அரசியல் கட்சிக்கும் வாக்களிக்காமல் நம் இனத்தின் வாக்கு நமக்கே என்று முடிவெடுத்து ,நம் இனத்தவரை வெற்றி பெறவைத்து நாம் யார் என்று புரிய வைக்க வேண்டும் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக