பாபா ராம் தேவ் ஊழலை ஒழிக்க அவதாரம் எடுத்திருக்கும் ஐந்து நட்சத்திர, எலும்பையே மருந்தாக விற்கும் நவீன யோகா சாமியார் ,மேலோட்டமாக பார்க்கும் போது ஊழலக்கு எதிரான போராட்டம் என்று தோன்றும் ,இதன் பின்னணி கூறுந்து ஆராயப்படவேண்டும் .ஒரு ஊழலக்கு எதிரான போராட்டம் ஐந்து நட்சத்திர ஹோட்டல் அலங்காரத்தோடு ஏராளமன பொருட்செலவில் ஆடம்பரமான உண்ணாவிரதம் எப்படி சாதியம் இவளவு செலவு செய்வதற்கு பணம் எங்கே இருந்து வந்தது ,யார் கொடுத்துதது இவ்வளவு பணம் இதன் சந்தையாளர்கள் யார் ? சந்தை படுத்துவதுன் நோக்கம் என்ன ?உன்னதமான உண்ணாவிரதம் என்றால் இவ்வளவு ஆர்பாட்டம் ஏன்? காந்தியைப்போல் ,வினோபா பாவேப்போல் ,மேதப்பட்கர்ப்போல் ,பாபா ஆம்தேபோல் மக்களை திரட்டி போராடலாமே ?அதை தவிர்த்து எராளமான பணத்தை கொட்டி ,விளம்பர படுத்தப்பட்டு உண்ணாவிரதம் ,காந்தியை அவமதிப்பது போல் உள்ளது இந்த சந்தை படுத்தப்படும் உண்ணாவிரதம் ?யாரை விழத்த இந்தப்போராட்டம் ,யாரை வாழ வைக்க இந்த போராட்டம் ,கூறுந்து பார்திர்களேனால் மேல் தட்டு வர்கத்தின் குள்ளநரி மூளையை இனங்கான முடியும் ?இளைஞர்களை மூளை சலவை செய்யும் சாதுரியுமான குள்ளனரித்தனம் ,பிற்படுத்தப்பட்ட ,தாழ்த்தப்பட்ட தலைவர்களை ஏற்க்கனவே ஊழல்வாதிகளாக சித்தரிக்கப்பட்டுவிட்டது ,இனி இளைஞர்கள் யாரும் இந்தமாதிரி இயக்கங்கள் பின்னால் செல்லம்மாள் தடுக்கவே இந்தப்போராட்டம் ,கடைசியாக இருப்பது மாயாவதி மட்டுமே அங்கேயும் தேர்தல் வரப்போகிறது அப்போது அவரையும் தேர்தல் ஆணைய உதவியோடு ஒழித்துக்கட்ட வேலை ஆரம்பமாகிவிட்டது ,இந்த உண்ணாவிறதும் மேல்தட்டு வர்கத்தின் சுழய்ச்சி என்பதனை பிற்படுத்தப்பட்ட ,தாழ்த்தப்பட்ட ,ஒடுக்கப்பட்ட ,மக்கள் ,இளைஞர்கள் ஏமாந்துவிடக்கூடாது ,சிவசேன .ஆர் எஸ் எஸ் ,இந்து அமைப்புகளின் முகமூடிதான் இந்த பாபா ராம்தேவ் என்பதை நம் மக்கள் அனைவரும் உணரவேண்டும் என்பதே வேதனையான வேண்டுக்கோள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக