அன்பான முத்தரைய சொந்தங்களே "வாராத வந்த மாமணிப்போல்"
,நெடிய போராட்டத்திற்கு பிறகு சாதி வாரி கணக்கெடுப்பு துவங்கி விட்டது ,திரிபுராவில் இன்று முதற் கட்டமாக ஆரம்பம் ,தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு துவங்குவதற்கு முன்பு இது குறித்த விழிப்புணர்வு முழுமையாக முத்தரைய மக்களிடையே ஏற்ப்படுத்தியாக வேண்டும் .
இதன் மூலம் நம் இன மக்களின் உண்மையான எண்ணிக்கை தெரிய வரும்
எண்ணிக்கைக்கு தக்கவாறு நம் இனத்திருக்கு கல்வி,வேலை வாய்ப்பில் முன்னுரிமை ,அரசின் சிறப்பு சலுகைகள் ,போன்றவைகளை பெற்று நம் இனம் வருங்காலத்தில் ஏற்றம் பெற இன்றியமயதவையாகும் ,எனெவே இந்த அருமையான சந்தர்ப்பத்தை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் .
இதுகுறித்து நம் இன மக்கள் அனைவருக்கும் தெரியப்படுத்தி இந்த கணக்கெடுப்பில் எந்த உட்பிரிவானாலும் முத்தரையர் என்பதை சேர்த்து பதிவு செய்யப்படவேண்டும் .
முத்தரைய இளைஞர்கள் முன்னின்று பொறுப்பேற்று "முத்தரையர்"அனைவரும் தவறாமல் பதிவு செய்ய உதவிட வேண்டும்.
வாழுத்துகளுடன்
சண்முகம் முத்தரையர் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக