வெள்ளி, 16 செப்டம்பர், 2011

tiruchi ,AIADMK fielded mutharaiayar candidate.

அன்பார்ந்த முத்தரையர் இன மக்களுக்கு வேண்டுகோள் ,நடை பெற போகிற தமிழக சட்டமன்ற இடை தேர்தலில் நமது இன பரஞ்சோதி அவர்களை வேட்பாளராக அறிவித்துள்ளது அதிமுக  .

                         அவர்களை கட்சி மறந்து ஒன்றுபட்டு  வெற்றிபெற வைக்க பாடுபடுமாறு அன்புடன் வேண்டுகிறேன் .

சனி, 27 ஆகஸ்ட், 2011

KAAPARA THAMIZHAGA MUDALVAR "THAMIZHARGALAI"

என் அன்பான  தமிழ் இனமே ஒரு உண்மையை அறிந்துகொள்ளுங்கள் ,அமரர் திரு.இராஜீவ் காந்தி கொலை வழக்கில் ,மரண தண்டனை விதிக்கப்பட்டு செப்டம்பர் ஒன்பதாம் தேதி வேலூர் சிறையில் தண்டனை நிறைவேற்ற பட உள்ளது என்பதை உள்ள குமுரளுடுன் இங்கே பதிவு செய்வது ,தமிழக முதல்வர் நினைத்தால் இந்த மரணதண்டனையை தடுத்து நிறுத்திவிடலாம் ,இதேபோல் முன்னாள் முதல்வர்   திரு  கலைஞர் அவர்கள் இரு தூக்கு தண்டனையை தடுத்து நிறுத்தியுள்ளார்கள் அதில் ஒருவர் திருமதி ,நளினி முருகன் ,இப்போது ஆயுள் கைதியாக சென்னை புழல் சிறையில் உள்ளார் அவரது கணவர் முருகன் செப் 9 தேதி தூக்கில் போட உள்ளார் சுப்ரீம் கோர்ட்டால் தூக்கு தண்டனை நான்கு பேருக்கு விதிக்கப்பட்டது அதில் ஒருவர்தான் நளினி பின் கலைஞர் அரசால் நளினி முருகனக்கு ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது .

                                                                 எதற்கெடுத்தாலும் கலைஞர்க்கு போட்டியாக செயல் படும் ஜெயலலிதா இரண்டுக்கு மூன்று பேரை அவர் விடுவிப்பரா ?அவரும் தமிழர்தான் என்று நிர்பிபபார என்று நம்புவோம் ,தா.பா ,நெடுமாறன் ,சீமான் போன்றவர்கள் காங்கிரஸ் மேல் பழிப்பதை நிறுத்திக்கொண்டு ஜெயலலிதா வை மரண தண்டனையை நிறுத்த வழி செய வேண்டும் ,ஏன் என்றால் இவர்கள்தான் ஜெயலலிதாவின் பிரசார பீரங்கிகள் ,இவர்களின் பங்கு ஜெயா முதல்வர் நாற்காலியில் அமர தூண்கள் அமைத்தவர்கள் என்று கூறிகொள்கிரார்கள்,ஆக அதே வேகத்தில் மரணதண்டனை கைதிகளை காப்ற்ற வேண்டும்   ,அதை விடுத்து காங்கிரஸ் மீது பழியை போட்டுவிட்டு ,தப்பிக்க நினைத்தால் நிலைமை வேறுமாதிரி ஆகிவிடும் ,.

                                                   இப்போதைய தலையாய கடமை மூன்று உயிர்களை காப்பது பிறகு காங்கிரஸ்க்கு வரும் தேர்தலில் ஆப்பு வைப்பது ,

                                              ஜெயலலிதாவின் சுய ரூபம் தெரிந்துவிடும் ,மக்கள் உண்மையான தமிழர் யார் என்று புரிந்து கொள்ளும் காலம் செப்டம்பர் ஒன்பது .தமிழர்களே ஒன்றுபடுவோம் ,நிருபரதிகலான இருபது வருட கைதிகளாய்,மரண வேதனையை அனுபவிப்பவர்களை காப்போம் ,தமிழர்கள் யார் என்று உலக்கு புரியவைப்போம் .
     
                                                  தமிழர்களே மரணதண்டனையை நிறுத்தும் அதிகாரம் ஜெயலளித்தாவிற்கு உள்ளது காப்பாரா உயிர்களை ?மதிப்பரா தமிழர்களை ?தெரிந்துகொள்ளுங்கள் உணர்வாளர்களே!

வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011

what happen to fourth pillar of democracy

இதற்குத்தான் ஆசை பட்டதா தமிழகம் விலைவாசி விஷம் போல் ஏறிவிட்டது என்று தேர்தல் காலத்திலும் முந்தைய ஆட்சி காலத்திலும் ஓங்கி ஒலித்த ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று வர்ணிக்கப்படும் பத்திரிகை துறை ஒரே   மாதத்தில் இருபத்தைந்து கிலோ கொண்ட மூட்டை அரிசி எழுபது ருபாய் கூடுதலாக குடுத்து வாங்க வேண்டி உள்ளது ,கிராமத்தில் விதவைகள் அரிசி  திட்டத்தில் மாத உதவித்தொகை பெறுவோருக்கு இந்த மாதம் மூன்று கிலோ அரிசி குறைக்கப்பட்டுள்ளது சட்டமன்ற உறுப்பினர்களுக்கு  லேப்டாப் வாங்கிக்கொள்ள அரசு பணம் ,பாவம் அவர்கள் இல்லாத பட்டவர்கள் அடுத்த வேலை சோத்திருக்கு கஷ்டபடுபவர்கள் அவர்களால் கம்ப்யூட்டர் வாங்க முடியாது ஆனால் கிராமத்தில் வாழும் ஏழைகள் வயற்றில் அடிப்பது ,எத்தனையோ முதியோர்கள் அனாதைகள்  இந்த அரிசியை நம்பிகொண்டிருக்கிரார்கள் அவர்களை இந்த அரசு வஞ்சிப்பதை எந்த பத்திரிகைகளும் சரி வீர வசனம் பேசும் தெலுகு வாடு எதிர்கட்சி தலைவர் திரு ,விஜயகாந்த்தும் சரி மக்களுக்காகவே பிறப்பெடுத்த இடது சாரிகளும் சரி வாய்ப்பொத்தி இருப்து ஏன்? அதேபோல் பேருந்து கட்டணமும் சத்தமில்லமிலாமல் ஏற்றபட்டிருகிறது ,யார்க்கும் தெரியவில்லையா அல்லது கேட்பதற்கு பயமா ?,யார் கேட்பது ?மாற்றம் எதில் என்று  தெரிகிறதா  வாகள பெருமக்களே ? வாழ்க ஜனநாயகம் ?

வியாழன், 11 ஆகஸ்ட், 2011

samacheer kalvi

இறுதியாக தமிழ் வென்றது ,ஆம் உச்ச நீதி மன்றம் தமிழை வெற்றி பெறவைத்து தமிழகத்தை ஆளும் தமிழின விரோதிகளுக்கு பாடம் கற்பித்து இருக்கிறது .இனியேனும் தமிழும் தமிழனும் வாழ வேண்டும் அதுவும்  தமிழகத்தில் தமிழுக்கு ஏற்பட்ட இழுக்குக்கு துனைப்போன இவர்களை சரித்திரம் மன்னிக்காது என்பது மட்டும் திண்ணம் ,தமிழர்களே ,பிற்படுத்தப்பட்ட ,தாழ்த்தப்பட்ட ,ஒடுக்கப்பட்ட ,ஏழைகள் ,பாட்டாளி மக்கள் வீட்டு பிள்ளைகளின் வயற்றில் பால்வார்த்த இந்த தீர்ப்பு திருப்பு முனையாக அமையும் .

                                            தமிழக மக்கள் சூழ்ச்சிகளுக்கு அடிபணியாமல் தமிழனை ஆள தேர்ந்தெடுக்க வேண்டும், தமிழகத்தை கர்நாடக பாப்பத்தியையும் ஆளும் கட்சியாகவும் தெலுகுவாடுவை எதிர்கட்சியாகவும் தேர்ந்து எடுத்து தமிழ் தாயை மூன்று மாதங்களாக மூச்சி விடாமல் செய்த புண்ணிய வதி இனியேனும் தமிழ் தாயை நிம்மதியாக சுவாசிக்க விடுவார்களா?

திங்கள், 1 ஆகஸ்ட், 2011

padugar's claiming due share

அன்பான முத்தரைய இளைஞர்களே படுகர் இன மக்கள் அவர்களுக்கான உரிமையை நிலைநாட்டுவதில் வெற்றி சூட உள்ளார்கள் ஆம் தமிழக முதல்வர் பிரதமர் அவர்களுக்கு படுகர் இன மக்களை பழங்குடி இன பட்டியலில் சேறுத்து அவர்களின் வாழ்வில் சிறப்பு பெற வைக்குமாறு வேண்டியுள்ளார் ,இது படுகர் இன மக்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் .நிற்க நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று ஆராய்ந்து பார்க்க வேலை வந்து விட்டது ,இளைஞர்களே ,நாம் முடிவெடுக்க  வேண்டிய நேரம்  இது ,நம் உரிமைக்காக போராட வேண்டிய காலம் இது ,முத்தரைய இன மக்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து நமக்கான இட ஓதிக்கிடு  வேலை மற்றும் கல்வியில் பெற்றால் தவிர நம் இளைஞர்களின் வாழ்வு சிறக்காது என்பதை மனதில் நிறுத்தி நாம் ஒன்று சேர்ந்து போராட வேண்டிய தருணம் இது ,

                                                  நாம் ஆண்டாண்டு காலமாக அதிமுகவின் வாக்கு வங்கி ,அதிமுகவிருக்கு வாக்கு அளித்து விட்டு ஒரு உப்பு சப்பில்லாத இலக்காவிருக்கு  ஒரு மந்திரி பதவி அள்ளித்துவிட்டு நம் இனத்தை அதோடு மறந்து விடுகிறார்கள் ,இன சொந்தங்களே இளைஞர்களே ஒரு நிமிடம் சிந்தித்து பாருங்கள் உங்கள் நெஞ்சை தொட்டு சொல்லுங்கள் நமக்கு நாம் வாக்களித்த கட்சி என்ன செய்தது என்று ,ஆகா இனியாவது நமக்கான உரிமையை  பெற்றிட சப்த மேற்கொள்வோம் ,அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வோம் ,உரிமையை பெற்றிடிவோம் ,அதற்க்கு நம் இன இளைஞர்கள் ஒன்றிணைவோம் ,

வெல்லட்டம் முத்தரைய இனம்                                 ஒளிரட்டம் இளைஞர்களின் வாழுவு  

வியாழன், 21 ஜூலை, 2011

samacheer kalvi

உச்ச நீதிமன்றம் தமிழக அரசுக்கு சரியான பாடம் புகுத்தியுள்ளது ,இனியேனும் இந்த அரசு ஒண்ணரை கோடி மாணர்க்களின் வாழ்க்கையில் விளையாடாமல் இருப்பது நல்லது ,இந்த அரசாங்கத்தின் ஆணவபோக்கால் அனுபவிப்பது ஏழை பாழைகளே என்பதை உணர்ந்து செயல் படவேண்டும் இல்லையேல் இந்த அரசு வெகு விரைவிலேயே பாடம் கற்க வேண்டிருக்கும்  .

                                                உச்ச நீதி மன்றம் கோடிகணக்கான ஏழை வரியா பாட்டாளி மக்களின் வயற்றில் பாலை வார்த்தமைக்கு நன்றி.

                                                        

வியாழன், 14 ஜூலை, 2011

why media's are partial

why the medias's are so partials to publishing news ,if about kanimozhi or dmk and it's leaders news( negative) the media;s giving live news,including chappel colour,where as if it's jayalalitha they are trying to hiding to publish ,when kanimozhi case about spectrum  it's burninig news ,if it's jayalalitha case in bengaluru court no media;s including google and yahoo news too hiding why this much partialitty has been shown by media's to be condemned.medis's to be neutral ,other wise there is no meaning in it saying they are fourth pillar of democracy.

வெள்ளி, 8 ஜூலை, 2011

sivathambi

mr,sivathambi sri lanka based tamil scholar is no more.he's done lot for tamil let us pay homoge to demised sivathambi sole may rest in peace.  

ஞாயிறு, 3 ஜூலை, 2011

must take action

திருச்சி மாவட்டம் முசிறி ஒன்றியம் ,மங்களம் கிராமத்தில் பெரும்பான்மை இனமான   முத்தரையர் இன மக்கள் கொண்டாடிய ஸ்ரீ மகாமாரியம்மன் திருவிழாவில் துளையாநத்தம் கிராமத்தில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட சமுகத்தை சார்ந்த ஒரு கும்பல் அவர்கள் கட்டளைக்கேற்ப ஆடல் பாடல் நிகழ்ச்சி அமைய வற்புறத்தி வம்படி செய்துள்ளார்கள் இதனால் திருவிழாவிற்கு ஊருவிளைவிக்கப்படுள்ளது ,மேலும் அடுத்தநாள் அவ்வழியாக பள்ளி சென்ற மாணவ மாணவிகளை பேருந்தில் இருந்து இறக்கிவிட்டும் அட்டகாசம் செயுதுள்ளர்கள் இதனை தட்டிகேட்ட நம் இன மக்களை கைது செய்யக்கோரி சாலை மறியலும் செய்துள்ளார்கள் ,அதன்படி நம் இன மக்கள்  நாற்ப்பது பேரை காவல் நிலையத்தில் வைத்து விசாரித்துள்ளார்கள் .

                                                  மேற்கூறிய சம்பவங்கள் தாழ்த்தப்பட்ட  மக்கள் கும்பலால் நம் இன மக்கள் பாதிக்கப் படுவது பெரிகிக்கொண்டே போகிறது ,இவர்கள் செய்வதும் செய்து விட்டு பழியியை நம் இன மக்கள் மிதே சுமத்துவதும் இதனால் காவல்துறை நடவடிக்கைக்கு உட்ப்படுத்தபடுவதும் வேதனையான அளிப்பதாக உள்ளது .

                                                  காவல்துறை நியாயமான முறையில் நடவடிக்கை எடுப்பதன் மூலம் நம் இன மக்கள் சீண்டப்படுவதை நிறுத்தமுடியும் ,இல்லையேல் நம் இன மக்களை திரட்டி மாநிலம் தழுவிய போரட்டதிருக்கு வித்திடும் என்பதை அரசு கவனத்தில் கொண்டு இதுப்போன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க  காவல்துறை போதிய நடவடிக்கை எடுக்க அரசு அறிவுறுத்தவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் .

                                                 மேற்கூறிய சம்பவத்திருக்கு காரண மான துலயனத்தம் கும்பலை வன்மையாக கண்டிக்கிறோம் .  

செவ்வாய், 28 ஜூன், 2011

CASTE and BELOW POVERTY LINE survey starts today

அன்பான முத்தரைய சொந்தங்களே "வாராத வந்த மாமணிப்போல்"
,நெடிய போராட்டத்திற்கு பிறகு சாதி வாரி கணக்கெடுப்பு துவங்கி விட்டது ,திரிபுராவில் இன்று  முதற் கட்டமாக ஆரம்பம் ,தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு துவங்குவதற்கு முன்பு இது குறித்த விழிப்புணர்வு முழுமையாக முத்தரைய மக்களிடையே ஏற்ப்படுத்தியாக வேண்டும் .

இதன் மூலம் நம் இன மக்களின் உண்மையான எண்ணிக்கை தெரிய வரும் 

எண்ணிக்கைக்கு தக்கவாறு  நம் இனத்திருக்கு கல்வி,வேலை வாய்ப்பில் முன்னுரிமை ,அரசின் சிறப்பு சலுகைகள் ,போன்றவைகளை பெற்று நம் இனம் வருங்காலத்தில் ஏற்றம் பெற இன்றியமயதவையாகும் ,எனெவே இந்த அருமையான சந்தர்ப்பத்தை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் .

         இதுகுறித்து நம் இன மக்கள் அனைவருக்கும் தெரியப்படுத்தி இந்த கணக்கெடுப்பில் எந்த உட்பிரிவானாலும் முத்தரையர் என்பதை சேர்த்து பதிவு செய்யப்படவேண்டும் .

       முத்தரைய இளைஞர்கள் முன்னின்று பொறுப்பேற்று "முத்தரையர்"அனைவரும் தவறாமல் பதிவு செய்ய உதவிட வேண்டும்.                                                                   

வாழுத்துகளுடன் 

சண்முகம் முத்தரையர்  .

Caste, BPL census begins tomorrow | வறுமைக்கோடு, சாதிவாரி கணக்கெடுப்பு நாளை தொடக்கம்

Caste, BPL census begins tomorrow | வறுமைக்கோடு, சாதிவாரி கணக்கெடுப்பு நாளை தொடக்கம்

சனி, 25 ஜூன், 2011

pudukottai AIADMK district secratary mr .KARUPPAIH MUTHARAIYAR REMOVED AND mr,V.C.RAMAIH DEVAR appointed

புதுகோட்டை அதிமுக மாவட்ட செயலாளர் திரு கருப்பையா முத்தரையர் இனத்தை சேர்ந்தவரை நீக்கப்பட்டு பதிலாக தேவர் இனத்தை சேர்ந்த திரு வி.சி.ராமையா நியமிக்கப்பட்டு உள்ளார் .இது நக்கீரன் பத்திரிகை  செய்தி வெளியுட்டள்ளது .

                                      மேலும் செய்தியில் ஜெயலலிதா தேர்தலில் மாவட்டத்தில் பெரும்பான்மையாக உள்ள முத்தரையர் இன வாக்குகள்   6 தொகுதிகளில் வெற்றிபெற முத்தரையர் இன வாக்குகள் தேவை பட்டதால் திரு கருப்பையாவை மாவட்ட செயலாளராக வைத்திருந்தார் வெற்றி பெற்றதும் கழட்டி விடப்பட்டுள்ளார் .

                                        முத்தரையர்  மக்கள் குமுறலுடுன் கூறி இருப்பதாவது ,அதிமுக எங்கள் இனத்தின் முதுகில் குத்தியிருக்கிறது என்றும் முத்தரையர் இனத்தை இரண்டாம் பட்சமாக நடத்துகிறது என்றும் வேதனையுடன் குமுறி இருக்கிறார்கள் .

                                  மேலும் ஏற்கனவே செல்வாக்குடன் இருந்த முத்தரைய இனத்தின் முன்னாள் அமைச்சர் திரு ஆலங்குடி வெங்கடாச்சலத்தின் மந்திரி பதவியை குடுத்த மாதிரி குடுத்து பிடிங்கிக்கொண்டார் ஜெயலலிதா ,அந்த அவமானம் போதாதென்று அவர் கொல்லப்பட்டவுடன் திரு வெங்கடாசலம் அவர்களுக்கு அஞ்சலியோ கொலையாளிகளுக்கு கண்டனமோ தெரிவிக்க வில்லை ,இப்போது மாவட்ட செயலாளர் பதவியை தூக்கி முக்குலத்தோர் இனத்திற்கு தாரை வார்த்துள்ளார் ,முத்தரைய இனத்தின் உழைப்பிற்கும் விசவாச்திற்கும் கார்டன் காட்டும் நன்றி இதுதானா ?என ஏக கொதிப்புடன் குமுரியுள்ளர்கள் .

                                     இது குறித்து ராமைய தேவர் கூறும்போது கருப்பையா லஞ்சம் கேட்டாராம் தேர்தலில் நிற்க சீட் கேட்டவர்களிடம் அதனால் இப்போது நீகப்பட்டாராம் கூறி இருக்கிறார் .

                                        முத்தரைய இன மக்களே குட்ட குட்ட குனிந்தது போதும் ,இனியேனும் மானத்துடன் வாழ்வோம் ,நம் இனத்தின் குலவிளக்கு திரு வெங்கட்டாசலம் அவர்களின் மகன் நின்றப்போதுகூட கு.பா.கி .வென்றுள்ளார் அந்தளவுக்கு விசுவாசத்துடன் அதிமுகவுக்கு வாக்களித்த நம் இனத்திற்கு ஜெயலலிதாவின் பரிசை பாருங்கள் ,முத்தரைய மக்களே இனியேனும் சிந்தியிங்கள் ,இன்னும் நாம் எவ்வளவு காலத்திற்கு  அடிமைகளாகவே வாழ போகிறோம் ,நம் இனம் சேர்வையாக இருக்கலாம் ஆனால் சேவகர்ளாகவே இருக்கிறோம் நாம் ,பொருத்தது போதும் இனியேனும் ஒற்றுமையுடன் செயல்ப்பட்டு வரவிருக்கிற உள்ளாட்சி தேர்தலில் எந்த அரசியல் கட்சிக்கும் வாக்களிக்காமல் நம் இனத்தின் வாக்கு நமக்கே என்று முடிவெடுத்து ,நம் இனத்தவரை வெற்றி பெறவைத்து நாம் யார் என்று  புரிய வைக்க வேண்டும் .

                            

செவ்வாய், 21 ஜூன், 2011

mutharaiyar's living places in vellore & tiruvannamalai districts

வேலூர் மாவட்டம் ;- சத்துவாச்சாரி , இரங்காபுரம்,ஏலவம்படி ,ஏறயன்காடு ,பொய்கை ,செதுவாலை, உசூர் ,விரிஞ்சிபுரம் ,விளாசூர்,பள்ளிகொண்டா,வாழ்வான்குன்ரம் ,காட்பாடி ,கழிஞ்சூர் ,விருதம்பட்டு ,வஞ்சூர்,திருமணி ,மேல்மாயில் ,வடுகந்தாங்கள்,அரும்பாக்கம் ,வன்றந்தாங்கள்,வல்லன்ரம் ,பிரமபுரம் ,அருக்குமேடு ,மதிநகர், பாறைமேடு ,லத்தேரி ,மஞ்சாலம்,ஒடுகத்தூர் .

திருவண்ணாமலை மாவட்டம் ;-கீழ்நகர் ,மேல்நகர் ,ஐயம்பாளையம் ,ராடினமங்கலம்,சிருமூர், சுந்தரீகம்பட்டு ,திருமலை ,மாம்பட்டு ,அரயலாம்,வடுகசாத்து,வடமாதிமங்கலம்,கீழ்வனியனுர்,செட்டிந்தங்கால் ,கீழ்ப்பட்டு ,படவேடு ,ஐந்து புத்தூர் ,வணியனுர் மேடு ,அத்திப்பட்டு ,பெரியகரம் ,முக்குரும்பை,வெள்ளூர் , ஒதலவாடி ,ஒமுடி ,சென்றயன் பள்ளி ,கீழ் அரசம்பட்டு ,கேளூர்,சந்தவாசல் ,கம்மந்தல் ,புஷ்பகிரி ,களம்பூர்,குருமந்தங்கால்,நாராயனமங்கலம் ,கஸ்தம்பாடி,காட்டுகனுர்,புங்கனூர் ,குளத்தூர் ,வாழியூர் ,ஆரணி ,போளூர் ,

மேற்கூறிய ஊர்கள்  முத்தரைய இனமக்கள் அதிகமாக வாழும் ஊர்கள் ,

திங்கள், 20 ஜூன், 2011

samacheer kalvi

இனி இந்த அதிமுக அரசை யாரும் என்ன செய்து கிழித்தீர்கள் என்று யாரும் கேட்க முடியாது ?ஆமாம் 1 ஆம் மற்றும் 6ஆம் வகுப்பு பாட புத்தகங்களை ஆசிரியர்களை விட்டு கிழிக்க வைத்துவிட்டார் ,என்ன கொடுமை இது ?சுப்ரீம் கோர்ட் கூறிய பிறகும் இந்த அடாவடி நடவடிக்கை ஏழை மக்களின் வயிற்றில் புளியை கரைப்பது போன்றது .மேல்தட்டு வர்கத்தின் வயிற்றில் பாலை வார்த்து விட்டார் முதல்வர் .

                                           தங்கத்தில் மேஜை கரண்டி என்பதற்காக கண்ணை குருடாக்கி கொள்ள முடியுமா என்று கேட்பார்கள் ஆனால் இந்த சமச்சீர் கல்வி விவகாரத்தில் அதுதான் நடந்து இருக்கிறது ?

                                            மக்களின் வரிப்பணம் வீணாவதை அணைத்து மக்களும் போராட முன் வரவேண்டும் மாறாக தாலுகா அலுவலகங்களில் ரேஷன் கார்டு வாங்க முன்டியாடிதுக்கொண்டிருக்கிரர்கள் என்பது தான் வேதனை மக்கள் ஒன்றை நன்றாக நினைவில் கொள்ள வேண்டும் இலவசங்கள்" இருக்கும் ஆனா இருக்காது ", காரணம் நேற்றைய அரசு குடுத்தது இன்று இல்லை அதேப்போல் இன்று கொடுப்பது நாளை அரசில் இருக்காது  ஆனால் கல்வி சாகும் வரை இருக்கும் எனேவே மக்கள் சமச்சீர் கல்வி அமல் படுத்த மக்கள்  போராட முன்வந்து வெற்றிபெற வேண்டும் .

                                                  சமச்சீர் கல்வி முத்தரையர் ,வன்னியர் ,தலித்,அருந்ததி இனம்,போன்ற பிற்ப்படுத்தப்பட்ட ,தாழ்த்தப்பட்ட ,ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசியமானது ,அதை புரிந்துக்கொண்டு வன்னிய மக்களின் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடத்திவிட்டார்கள் ,முத்தரையர் இன மக்கள் செய்வார்களா ? முன்னின்று ஒன்று திரட்டி நாம் போராடியே ஆகவேண்டும் ,வாருங்கள் இளைஞர்களே !போராடுவோம் !

                                                  அதேப்போல் நமக்கான இட ஓதிக்கிடும் நாம் பெற்றே ஆகவேண்டும் !ஒன்றுபடுவோம் !வருங்கால சந்ததிகள் நம் பட்ட கஷ்டங்களில் இருந்து காப்பாற்றுவோம் !தோள் கொடுங்கள் ,வென்றடுப்போம்.