வியாழன், 31 அக்டோபர், 2013

திருச்சிற்றம்பலம் ,பேராவுரணி தாலுகா ,தஞ்சை மாவட்டம் முற்றிலும் முத்தரையர் இன மக்கள் வாழும் ஊராக இருந்தும் ,இதுவரை எந்த ஒரு இனம் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளுக்கும் பதாகைகள் வைக்கப்பட்டதில்லை ஆனால் அந்த ஊரில் ஒரு பாக்கரியில் வேலை செய்ய வந்த சில கள்ளர் இனத்தவர் தேவர் குரு பூஜைக்காக பதாகைகள் வைக்கப்பட்டுள்ளதை கண்டு ஊரின் நலன் கருதி அதை அகற்றி இருக்கிறார்கள் ஆனால் மீண்டும் நரித்தனமாக நாளைக்கு விழா என்றால் நானகைந்து பதாகைகள் வைக்கப்பட்டிருக்கின்றன அந்த ஊரில் முக்கியமான சிலருக்கு அவர்கள் சார்ந்திருக்கிற முக்கியமான மேல் பதவியில் இருப்பவ்ரகளிடமிருந்து கேள்வி கேடுர்கிறார்கள் அந்த ஊரின் தலைவரும் கூட துடிப்பாக இருப்பவர்கள் சிலர் கூறுகிறார்கள் என்று கூறிவிட்டு ஒதுங்கிவிட்டார் ,கடைசியாக நமக்கு தகவல் கிடைத்து நடவடிக்கை எடுக்க முயற்சித்தாலும் அந்த ஊரில் நின்று செய்ய ஆட்கள் இல்லாததால் அதை நீக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் நிறைவேறவில்லை ,பக்கத்தில் இருக்கிற திருவாரூர் மாவட்டத்தில் சென்ற மாதம் நம் மன்னரின் பதாகைகள் கிழித்து எறியப்பட்டன ஆனால் இன்று நாம் ஒன்றும் செய்ய வில்லை நாம் கேட்பது காவல்துறை இதற்க்கு எப்படி அனுமதி அளித்தது என்பது தான் பெரும்பான்மை மக்களின் உணர்சிகளை தூண்டும் அளவுக்கு வைக்கப்ப்ட்டுருபதை அனுமதி அளித்திருப்பது அதிருப்தி அளிக்கிறது காரணம் அவர்களிடம் அதிகாரம் ,காவல்துறை என்று எல்லாம் இருக்கிறது ஆட்டம் போடுகிறார்கள் .அனால் நம்மிடம் இருப்பது வெறும் வாக்கு வங்கி மட்டும்தான் அதுவும் கண்ணை மூடிக்கொண்டு போட்டுவிட்டு விட்டத்தை அண்ணாந்து பார்த்துகொண்டு வெந்ததை தின்றுவிட்டு விதியை நொந்துக்கொண்டோ ?அல்லது எவனாவுது செய்ய முன்வந்தால் அதோ அவன்தான் என்று கையை காண்பித்து விட்டு வேடிக்கை பார்ப்பது மட்டும்தான் நமது வேலை ,அல்லது அவர்களை அழித்து விட்டு நாம் வரலாமா ,இல்லை அவனைப்போல் நாம் செய்யாலாம் அவன் நாச ம போகட்டும் என்று வாய் மூடி இருப்பதுதான் நமது வேலை இங்கே கூட சில குள்ள நரிகளை நான் பார்த்து கொண்டுதான் இருக்கிறேன் அவர்கள் ஆனால் அவர்கள் நான் இந்த குழுமத்தில் இல்லை என்னை நீக்கிவிட்டார் என்று ஒப்பாரி வைத்தவர்கள் தான் அவரை என்னால் காட்டமுடியும் என்றாலும் அதை செய்ய மாட்டேன் அதேபோல்தான் இன்றிய இனத்தின் நிலை ஆகையால்தான் நாம் இன்றைய தேதிக்கு தமிழகத்தில் கீழ்மட்டத்தில் இருப்பது நாம் தான் என்பது அப்பட்டமான உண்மை இருந்தாலும் அதை களைய எடுக்கும் நடவடிக்கைகள் அத்தனையும் நம்மவர்கல்லேயே தடுக்க படுகின்றன என்பது தான் நிதர்சனமான உண்மை ,யாரை வேண்டுமானாலும் கேளுங்கள் நடப்பது நம்ம ஆட்சி என்பார்கள் ஆனால் அத்தனை அடக்கு முறைகளும் நடப்பதும் இந்த ஆட்சிய்ல்தான் கேட்டால் நீ திமுக என்று சொல்வது உண்மையை சொன்னால் சிலர் திசை திருப்பவதும் இதுதான் சாக்கு இன்னும் சிலர் அவர்கள் பங்குக்கு ஆடுவதை தவிர ஒன்றும் நடக்கபோவதில்லை ,இனியேனும் விழித்துக்கொண்டு இந்த தேர்தலில் நமக்கு யார் அதிகம் வாய்ப்பு அளிக்கிரர்களோ அந்த கட்சிக்கோ இல்லாவிட்டால் நாம் தனித்து நின்று நம் பலத்தை காட்டவேண்டும் தவிர்த்து கண்ணை மூடிக்கொண்டு வாக்களித்து விட்டு கூனி குறுகித்தான் நிற்க வேண்டும் !இதை சொல்லுவதால் நீ திமுக என்றால் சொல்லுபர்களை பார்த்து பரிதாப படுவதை விட ஒன்றும் செய்ய முடியாது ,இனம் தான் பெரியது !கட்சிகள் எல்லாம் அப்பாற்பட்டவை அது எந்த கட்சியாக இருந்தாலும் !
திருச்சிற்றம்பலம் ,பேராவுரணி தாலுகா ,தஞ்சை மாவட்டம் முற்றிலும் முத்தரையர் இன மக்கள் வாழும் ஊராக இருந்தும் ,இதுவரை எந்த ஒரு இனம் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளுக்கும் பதாகைகள் வைக்கப்பட்டதில்லை ஆனால் அந்த ஊரில் ஒரு பாக்கரியில் வேலை செய்ய வந்த சில கள்ளர் இனத்தவர் தேவர் குரு பூஜைக்காக பதாகைகள் வைக்கப்பட்டுள்ளதை கண்டு ஊரின் நலன் கருதி அதை அகற்றி இருக்கிறார்கள் ஆனால் மீண்டும் நரித்தனமாக நாளைக்கு விழா என்றால் நானகைந்து பதாகைகள் வைக்கப்பட்டிருக்கின்றன அந்த ஊரில் முக்கியமான சிலருக்கு அவர்கள் சார்ந்திருக்கிற முக்கியமான மேல் பதவியில் இருப்பவ்ரகளிடமிருந்து கேள்வி கேடுர்கிறார்கள் அந்த ஊரின் தலைவரும் கூட துடிப்பாக இருப்பவர்கள் சிலர் கூறுகிறார்கள் என்று கூறிவிட்டு ஒதுங்கிவிட்டார் ,கடைசியாக நமக்கு தகவல் கிடைத்து நடவடிக்கை எடுக்க முயற்சித்தாலும் அந்த ஊரில் நின்று செய்ய ஆட்கள் இல்லாததால் அதை நீக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் நிறைவேறவில்லை ,பக்கத்தில் இருக்கிற திருவாரூர் மாவட்டத்தில் சென்ற மாதம் நம் மன்னரின் பதாகைகள் கிழித்து எறியப்பட்டன ஆனால் இன்று நாம் ஒன்றும் செய்ய வில்லை நாம் கேட்பது காவல்துறை இதற்க்கு எப்படி அனுமதி அளித்தது என்பது தான் பெரும்பான்மை மக்களின் உணர்சிகளை தூண்டும் அளவுக்கு வைக்கப்ப்ட்டுருபதை அனுமதி அளித்திருப்பது அதிருப்தி அளிக்கிறது காரணம் அவர்களிடம் அதிகாரம் ,காவல்துறை என்று எல்லாம் இருக்கிறது ஆட்டம் போடுகிறார்கள் .அனால் நம்மிடம் இருப்பது வெறும் வாக்கு வங்கி மட்டும்தான் அதுவும் கண்ணை மூடிக்கொண்டு போட்டுவிட்டு விட்டத்தை அண்ணாந்து பார்த்துகொண்டு வெந்ததை தின்றுவிட்டு விதியை நொந்துக்கொண்டோ ?அல்லது எவனாவுது செய்ய முன்வந்தால் அதோ அவன்தான் என்று கையை காண்பித்து விட்டு வேடிக்கை பார்ப்பது மட்டும்தான் நமது வேலை ,அல்லது அவர்களை அழித்து விட்டு நாம் வரலாமா ,இல்லை அவனைப்போல் நாம் செய்யாலாம் அவன் நாச ம போகட்டும் என்று வாய் மூடி இருப்பதுதான் நமது வேலை இங்கே கூட சில குள்ள நரிகளை நான் பார்த்து கொண்டுதான் இருக்கிறேன் அவர்கள் ஆனால் அவர்கள் நான் இந்த குழுமத்தில் இல்லை என்னை நீக்கிவிட்டார் என்று ஒப்பாரி வைத்தவர்கள் தான் அவரை என்னால் காட்டமுடியும் என்றாலும் அதை செய்ய மாட்டேன் அதேபோல்தான் இன்றிய இனத்தின் நிலை ஆகையால்தான் நாம் இன்றைய தேதிக்கு தமிழகத்தில் கீழ்மட்டத்தில் இருப்பது நாம் தான் என்பது அப்பட்டமான உண்மை இருந்தாலும் அதை களைய எடுக்கும் நடவடிக்கைகள் அத்தனையும் நம்மவர்கல்லேயே தடுக்க படுகின்றன என்பது தான் நிதர்சனமான உண்மை ,யாரை வேண்டுமானாலும் கேளுங்கள் நடப்பது நம்ம ஆட்சி என்பார்கள் ஆனால் அத்தனை அடக்கு முறைகளும் நடப்பதும் இந்த ஆட்சிய்ல்தான் கேட்டால் நீ திமுக என்று சொல்வது உண்மையை சொன்னால் சிலர் திசை திருப்பவதும் இதுதான் சாக்கு இன்னும் சிலர் அவர்கள் பங்குக்கு ஆடுவதை தவிர ஒன்றும் நடக்கபோவதில்லை ,இனியேனும் விழித்துக்கொண்டு இந்த தேர்தலில் நமக்கு யார் அதிகம் வாய்ப்பு அளிக்கிரர்களோ அந்த கட்சிக்கோ இல்லாவிட்டால் நாம் தனித்து நின்று நம் பலத்தை காட்டவேண்டும் தவிர்த்து கண்ணை மூடிக்கொண்டு வாக்களித்து விட்டு கூனி குறுகித்தான் நிற்க வேண்டும் !இதை சொல்லுவதால் நீ திமுக என்றால் சொல்லுபர்களை பார்த்து பரிதாப படுவதை விட ஒன்றும் செய்ய முடியாது ,இனம் தான் பெரியது !கட்சிகள் எல்லாம் அப்பாற்பட்டவை அது எந்த கட்சியாக இருந்தாலும் !

பிறந்தநாள் விழாவில் கலவர வழக்கு முத்தரையர் சங்க தலைவர் உள்பட 57 பேர் விடுதலை

பதிவு செய்த நேரம்:2013-10-31 
திருச்சி கோர்ட் தீர்ப்பு
திருச்சி, : பெரும் பிடுகு முத்தரையரின் பிறந்தநாள் விழா 2011 மே மாதம் 23ம் தேதி திருச்சியில் நடந்தது. பல்வேறு அரசி யல் கட்சியினர் ஒத்தக்கடையில் உள்ள முத்தரையரின் சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தினர்.
தமிழ்நாடு முத்தரை யர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் மாலை அணி விப்பு நிகழ்ச்சி நடந்தது.
இதில் சங்கத்தின் மாநில தலைவர் விஸ்வநாதன் தலைமையில் ஊர் வலம் நடந்தது. அப்போது ஊர் வலம் சென்ற பகுதி யில் ஏற்பட்ட கலவரத்தில் சத்தி ரம், காந்தி மார்க்கெட், பாலக்கரை, கன்டோன்மென்ட் பகுதியில் பொது மக்கள் பலர் காயமுற்றதா கவும், அரசு மற்றும் தனி யார் பஸ்கள், கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதாகவும் காந்தி மார்க் கெட் போலீ சார் வழக்குப் பதிவு செய்து விஸ்வநாதன் உள்பட 57 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு 2வது கூடுதல் சார்பு நீதிமன்றத் தில் நடந்து வந்தது. இதில் விசாரணை முடி வுற்ற நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. நீதி பதி விஜயகுமார் வழங்கிய தீர்ப்பில், குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் தமிழ் நாடு முத்தரையர் முன் னேற்ற சங்க மாநில தலை வர் விஸ்வநாதன் உள்பட 57 பேரை விடுதலை செய்து உத்தரவிட்டார்
.

புதன், 30 அக்டோபர், 2013




கி.பி. 850 இல் விஜயாலய சோழன் தஞ்சாவூரை முத்தரையர்களிடமிருந்து கைப்பற்றிச் சோழ சாம்ராஜ்யத்தை நிறுவினான் என்பர். "முத்தரையர்" என்பவர்கள் யார்? எங்கிருந்து வந்தார்கள்? எவ்வளவு காலம் ஆண்டார்கள்? இப்பொழுதுள்ள முத்தரையர் என்ற பெருங்குடி மக்களுக்கும், அக்கால முத்தரையர்களுக்கும் என்ன தொடர்பு? முத்தரையர் என்ற சொல் எதைக் குறிக்கிறது? என்றெல்லாம் மிக ஆர்வத்தோடு ஆராய்ச்சி செய்த ஆசிரியப் பெருமக்கள் உண்டு. இந்த ஆராய்ச்சியை அண்மையில் நான் மேற்கொள்ள நேர்ந்த போது தமிழக வரலாற்றில் இதுகாறும் தெளிவாராத பல உண்மைகள் வெளிப்பட்டன. அவற்றில் சிலவற்றை இங்கு காண்போம்.
மூன்று தரையர்
முத்தரையர்களைப்பற்றி அண்மையில் வந்த ஆராய்ச்சிக் கருத்துக்களின் சுருக்கம் பின்வருமாறு; "முத்தரையர்" என்ற பெயர் மூன்று தரையர் என்ற சொல்லின் சுருக்கமே. அதற்குச் சேர, சோழ, பாண்டியர் ஆகிய மூவர் நாடுகளையும் ஆண்டவர்கள் என்பது பொருள். 
இவர்கள் வேங்கடத்தை ஆண்ட சங்ககாலக் கள்வர் வழியினர். இவர்களே களப்பிரர் என்பவர்கள்(0268. களப்பாளர், களப்பளார், களப்பிலார், களப்பிரர்  நன்றி http://internationalkallarperavai.blogspot.com/2009/12/kallar-ena-patta-peyargal.html). கி.பி. 4ஆம் நூற்றாண்டில் பல்லவர் காஞ்சியைக் கைப்பற்றியபோது தென்னாடு பெயர்ந்து சோழநாட்டைப் பிடித்து ஆண்டனர். இவர்களிடமிருந்துதான் பல்லவ அரசன் சிம்ம விஷ்ணு சோழ நாட்டைக் கைப்பற்றினான் என்பது இதுகாறும் வந்துள்ள கருத்து. 
முத்தரசர் என்ற சொல் முதன்முதலில் கி.பி. ஆறாம் நூற்றாண்டில்தான் காணப்படுகிறது. அதுவும் தமிழ்நாட்டில் இல்லை. பெங்களூர் கோலார் தலைக்காடு பகுதியில் அக்காலத்தில் ஆண்ட கங்கர் என்பவர்களின் செப்பேடுகளில்தான் முதன்முதலில் காணப்படுகிறது. இவர்களுக்குக் கொங்கணி கங்கர் என்று பெயர். 
ஏறக்குறைய 550லிருந்து 600க்குள் ஆண்டவன் கங்க மன்னன் துர்விநீதன் என்பவன். மிகச் சிறந்த தீரனாகவும், அறிவாளியாகவும் திகழ்ந்தவன் இவன். கங்க துர்விநீதன் "முத்தரையர்" என்றால் என்ன பொருள் என்று தன் செப்பேட்டில் கூறியிருக்கிறான். இவனது செப்பேடு இருமொழிகளில் உள்ளது. முதல் பகுதி சமஸ்கிருதத்திலும் இரண்டாம் பகுதி பழைய கன்னடத்திலும் உள்ளது (பழைய கன்னடம் என்பது பெரும்பாலும் தமிழாகவே இருக்கும்). 
சமஸ்கிருதப் பகுதியில் துர்விநீதன் தன்னை கொங்கணி விருத்தராஜன் (ஸ்ரீமத் கொங்கணி விருத்தராஜேன துர்விநீத நாமதேயேன) என்று குறிக்கறான்.
இதே பகுதியைக் கன்னடத்தில் கூறும் போது "கொங்கணி முத்தரசரு" என்று கூறுகிறான்
இதிலிருந்து முத்தரசர் என்ற சொல்லுக்கு நேர் சமஸ்கிருதச் சொல் விருத்தராஜன் என்று மொழிபெயர்ப்பு உள்ளது ஆதலின் முத்தரசர் என்ற சொல் மூத்தகுடி என்பதின் பெயரே. உண்மையில் முது அரசர் என்பதே முத்தரசர் என்று வந்துள்ளது. முத்தரசர் என்று குறிக்கப்படும் துர்விநீதன் முதுகுடியைச் சேர்ந்தவன். இதுபோல் கி.பி. 7ஆம் நூற்றாண்டில் ஆண்டமுதலாம் சிவமாறன் என்ற கங்கமன்னனும், 8ஆம் நூற்றாண்டில் ஆண்ட கங்கன் புருஷன் என்பவனும் சமஸ்கிருத பகுதியில் "விருத்த ராஜா" என்றும் கன்னடப் பகுதியில் முத்தரசர் என்றும் அழைக்கப்படுகின்றனர். ஒன்று அல்ல இரண்டு அல்ல பல கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் கங்கர்களை முத்தரசர் என்று அரசப் பட்டயங்கள் குறிக்கின்றனர். இதிலிருந்து முத்தரையர் என்ற சொல் எவ்வாறு தோன்றியது என்றும் கங்க அரசர்களே முத்தரையர் என்றும் தெளிவாக்கப்பட்டுள்ளது. 
முதுபெரும் வேளிர் கங்கர் இந்தக் கங்க மன்னர்கள் தம்மை ஏன் முத்தரையர்கள் என அழைத்துக் கொண்டனர்? கொங்கணி கங்க அரசர்களது வரலாற்றை எழுதுபவர்கள் கி.பி. 4ஆம் நூற்றாண்டிலிருந்து தான் தொடங்குகிறார்கள். அவர்கள் கொங்கணம் கன்னடப் பகுதியை ஆண்டதால் கன்னட அரசர்கள் என்றும் கூறுவர். 
உண்மையில் கங்கர்கள் தமிழ் முதுகுடி மக்களே. முதுபெரும் வேளிர்களில் ஓருவரே கங்கர் எனச் சங்க இலக்கியங்கள் தெளிவாகக் கூறுகின்றன. 
அகநானூற்றில் உள்ள ஒரு பாடல் "நன்னன் ஏற்றை நறும் பூண் அத்தி துன்னரும் கடுந்திறல் கங்கன் கட்டி" (அகம் 44) என்று கங்க அரசனைக் கூறுகிறது. இவன் சோழ மன்னனோடு பொருது தோற்றுப் போயிருக்கிறான்? கொங்காணம் என்ற பகுதியின் தலைவன் நன்னன் என்றும் அவன் தமிழ்க் குடிமகன் என்றும் சங்க இலக்கியங்களிலிருந்து அறிகிறோம். கங்கர் குடியினர் சங்க காலத்திற்குப் பிறகு கொங்கணத்தைத் தமதாக்கிக்கொண்டு படிப்படியாகக் பெங்களூர், தலைக்காடு, கோலார் பகுதிகளைப் பிடித்து ஒரு பேரரசை நிறுவினார்கள். இருப்பினும் தமிழகத்துடனேயே சிறந்த தொடர்பு கொண்டிருந்தனர். சோழ அரசுடனும் பல்லவ அரசுடனும் இணை பிரியா நட்புப் பூண்டிருந்தனர். இவர்களில் சில அரசர்களுக்குப் பல்லவ அரசர்கள் முடி சூட்டியுள்ளார்கள். 
கன்னடமும் சம்ஸ்கிருதமும்
தமிழ்ப் பெருமன்னர்களான சேர மன்னர்களே சங்காலத்துக்குப் பின்னர் மேலைக் கடற்கரைப் பகுதியிலே தங்கி அங்கு மலர்ந்த மொழியால் மலையாள அரசர்களாகி விட்டது போன்று தமிழ் மன்னர்களான கங்கர்கள் கொங்கணப் பகுதியில் ஆட்சி புரியத் தொடங்கினர். கி.பி. 5ஆம் நூற்றாண்டில் அங்கு தனித்தன்மை வாய்ந்ததாகக் கன்னட மொழி வளர மக்கள் மொழியான கன்னடத்தையும், சம்ஸ்கிருதத்தையும் இவர்கள் பயன்படுத்தினர். இருப்பினும் இவர்கள் தமிழையும் விட்டுவிடவில்லை. இவர்களது பல கல்வெட்டுகள் தமிழில் உள்ளன. கி.பி. 3-4ஆம் நூற்றாண்டுகளில் பழைய கன்னடத்துக்கும் தமிழுக்கும் அதிக வேறுபாடு இல்லை என்பது ஆராய்ச்சியாளர்கள் அறிந்ததே.
அப்பகுதியில் பெருமன்னர்களாக மலர்ந்த இம் மன்னர்கள் தாங்கள் புதிதாக ஆட்சிக்கு வந்தவர்கள் அல்லர். மிகவும் தொன்மையான குடியைச் சேர்ந்தவர்கள் என்பதை வலியுறுத்தும் வகையில் தம்மை முதுகுடி முத்தரையர் (விருத்த ராஜா) என்று அழைத்துக் கொள்ளத் தலைப்பட்டனர். ஆதலின் கங்கர் "முத்தரையர்" என்றும், தமிழ் முதுபெரும் வேளிர் வழிவந்தவர் என்றும் தமிழ் வரலாற்றோடு நெருங்கிய தொடர்பு கொண்டவர் என்றும் அறிகிறோம். 
நன்றி :http://tamilartsacademy.com/books/tavam/chapter43.xml

திங்கள், 28 அக்டோபர், 2013

முன்னாள் திமுக அமைச்சர் மருங்காபுரி சட்டமன்ற தொகுதியில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்ட திரு ,புலவர் செங்குட்டுவன் அதிமுகவில் இன்று அக்கட்சியின் பொதுசெயலாளர் முன் தன்னை இனைத்துக்கொண்டார் ,சில வாரங்களுக்கு முன்னர் திருச்சி மாவட்ட திமுக செயலாளர் கே.என் நேரு மீது அதிருப்தி தெரிவித்து பத்திரிக்கையில் பேட்டி அளித்திருந்தார் என்பது குறிப்பிட தக்கது !இவர் சேரும்போது பரிதி இளம்வழுதி உடன் இருந்தார் ,இவரும் சம்பித்தில் திமுகவி விட்டு வெளியேறி அதிமுகவில் சேர்ந்தார் என்பது குறிப்பிட தக்கது .

ஞாயிறு, 27 அக்டோபர், 2013

ஜல்லிக்கட்டு ,நடைபெறும் இடங்கள் .

தமிழர்களின் வீர விளையாட்டான மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப்புகழ் பெற்றது.இப்படிப்பட்ட அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு சீரோடும் ,சிறப்போடும்நடத்துவது மன்னர் பரம்பரையில் தோன்றிய "முத்தரையர்" இனம் என்பது இன்னும் வெளி உலக்குக்கு தெரிய வராத ,தெரியபடுத்திகொள்ள அறியாத " முத்தரையர் "  இனம் ,என்பதை இனியேனும் நாம் வெளிகொண்டுவருவோம் !                                                                                                         ஆண்டு தோறும் ஜன., 14ல் அவனியாபுரத்திலும், ஜன.,15ல் பாலமேட்டிலும், ஜன.,16ல் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு அடுத்தடுத்து நடத்தப்படுகிறது. இதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகளை களம் இறக்குவர்.                                                                    மதுரை தவிர்த்து தமிழகத்தில் திருவாப்பூர், வேந்தன்பட்டி பொன்அமராவதி (புதுக்கோட்டை மாவட்டம்)  சிரவயல்(காரைக்குடி மாவட்டம் ) கண்டுப்பட்டி (சிவகங்கை )பல்லவராயன் பட்டி (கம்பம் ) கொண்டலாம்பட்டி ,தம்மம்பட்டி (சேலம் மாவட்டம் )போன்ற இடங்களில் நடைப்பெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகவும் பிரசித்தமானது .                 





சனி, 26 அக்டோபர், 2013

அதிமுக தலைமை வருகின்ற நாடாளமன்ற தேர்தல் களத்தில் போட்டியுட அந்த அந்த மாவட்ட செயலாளர்கள் மூலம் வேட்பாளர்களை பர்ந்துரை செய்யும்படி கூறி வேட்பாளர்கள் பட்டியல் ஒன்றை வாங்கியுருப்பதாக பத்திரிகைகளில் வெளியாகி இருக்கிறது அதில் பார்த்தால் திருச்சி மாவட்டம் பெரம்பலூர் நாடாளமன்ற தொகுதிக்கு என்று மாவட்ட நிர்வாகிகள் அதில் அமமைச்சர் திரு ,பூனாட்சி அவர்களும் அடக்கம் அதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ,திரு ,கே ,கே ,பாலசுப்ரமணியன் அவர்களின் பெயரும் ,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ,திரு ,பிரின்ஸ் தங்கவேல் அவர்களின் பெயர்கள் மட்டுமே "முத்தரையர் " இனம் சார்பாக பரிந்துரைக்கப்பட்ட  பெயர்களாக இருக்கிறது ,திருச்சி தொகுதிக்கு முத்தரையர்கள் யாரும் பரிந்துரைக்க பட்டதாக தெரியவில்லை ,தவிர சிவகங்கை தொகுதியுளும் யாரும் பரிந்துரைக்கப்பட்டதாக தெரியவில்லை ,ஆனால் இந்த தொகுதி "முதரையர்களுக்கு " ஒதுக்க கோரி முத்தரையர் சங்கம் முடிவெடுத்து முதல்வரிடம் கேக்கவேண்டும் என்று செய்தி பத்திரிக்கைகளில் வந்துள்ளது அப்படியும் அது போன்ற பரிந்துரைகள் இருப்பதாக தெரியவில்ல்லை ,தமிழகத்தில் உள்ள  நாற்ப்பது தொகுதிகளில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே முத்தரையர்கள் இருவர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர் என்பது சரியா ?ஒவுவுருவோரும் கேட்டு கொள்ள வேண்டிய தருணம் இது !

இன்றைக்கு தேதியில் தமிழகத்தில் இருபத்தி ஒன்பது பிரிவினரையும் சேர்த்து கிட்ட தட்ட இரண்டு கோடியே நாற்ப்பது இலட்சம் பேர் உள்ளனர் ஆனால் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே அதிமுகவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர் என்பது மிகவும் வேதனையான ,வருத்தப்படக்கூடிய விஷயம் !

இன்றைக்கு இருபத்தி ஒன்பது பிரிவினரும் முதலில் "முத்தரையர்கள் " சொல்லிகொல்கிரமோ என்று யோசித்து பார்த்தாலே நமக்கு உள்ள அவல நிலைகள் நன்றாக புரியும்  பாடுபட்டு ஒரு அரசு ஆணை பெற்று தந்தால் அதை இன்று அதை உடைக்க ஒரு கும்பல் புறப்பட்டுள்ளது அவர்கள் வலையர் ,அம்பலக்காரர் என்று பிரிக்க இன்றைய இளைஞர்களை உசுப்பி விடுவதும் அதை புரிந்து கொள்ளாமல் இளைஞர்கள் உணர்ச்சி வசப்பட்டு வலையர் ,அம்பலக்காரர் ,முத்துராஜா ,என்று கூறுவதை நிறுத்தி எல்லோரும் "முத்தரையர் "என்று ஒன்றுப்பட்டு சொன்னால் தவிர விடிவு என்பது வராது ,நம்மை கூறுபோட தூண்டு பவர்களை ஒடுக்க வேண்டும் இந்த இனத்தை கூறு போட எவனுக்கும் உரிமை கிடையாது இவர்கள் நாலு எலும்பு  துண்டுகளை பெருவதருக்கு இனத்தை கூறுபோடுவதை அனுமதிக்க முடியாது !

"முத்தரையர் " என்று சொல்லுவோம் ,முன்னேறி செல்லுவோம் !

"ஒன்று பட்டால் உண்டு வாழ்வு ,இல்லயேல் அனைவருக்கும் தாழ்வே " இதை மனதில்  நிறுத்தி ஒன்று படுவோம் !வெற்றி பெறுவோம் !

நமக்கு உண்டான தொகுதிகளை ஒதுக்காத பட்ச்சத்தில் பாட்டாளி மக்கள் கட்சி போல் அனைவரும் கூடி ஆலோசித்து தனித்து போட்டியுட்டு எல்லா அரசியல் கட்சிகளுக்கும் பலத்தை காட்டினாள் வருங்காலம் நம் காலம் தான் !

வெள்ளி, 25 அக்டோபர், 2013

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் இந்த மறைக்கப்பட்ட முத்தரையர் வரலாறு என்பது என்பது அருப்புக்கோட்டை மாவட்டத்தை சார்ந்த நண்பர் சிங்கராஜ் அவர்கள்  தற்போது பினாங்கு மலேசியா நாட்டில் வசிக்கிறார் ,அவர் பலமுறை தொடர்புக்கொண்டு பேசிய பின் நம் இணையதளத்தில் போட கேட்டுக்கொண்டார் நாமும் அவருக்கு உடனடியாக இணையதளத்தில் போடா முடியாது ஆனால் முகநூல் முத்தரையர் இணைய குழுமத்தில் வெளியுடுகிறோம் என்று கூறி ஜூன் மாதம் பகிர்ந்திருக்கிறோம் அதை நமது நண்பர்கள் அனைவரும் அறிவார்கள் ,நண்பர் சிங்கராஜ் அவர்கள் நமக்கு 24/04/2013 அன்று கூரியர் மூலம் அனுப்பப்பட்டு  சிறிது தாமதமாக கிடைக்கப்பெற்று ஜூன் மாதம் ஸ்கேன் செய்யப்பட்டு நமது முக நூல் குழுமமான " முத்தரையர் இணைய நண்பர்கள் குழுமத்தில் " கையெழுத்து பிரதியாகவே பதிவிடப்பட்டது .அவர் தொலைபேசி எண்களுடன் ,அதை மற்றவர்கள் பயன்படுத்தி போட்டுள்ளார்கள் ,ஆக ஆனால் நம் மூலம் வெளி வந்தது என்பதை தெரிய படுத்துவதில் கவுரவ குறைச்சல் ,ஆனால் அவர்களின் பதிவு வந்தால் சம்பந்தப்பட்டவர்களை கண்டித்து பதிவு போடுபவர்கள் அவர்கள் மட்டும் அதையே செய்வார்கள் !ஆனால் எல்லோருக்கும் நம் குழுமம் தான் முன்னோடி !  
மறைக்கப்பட்ட முத்தரையர் சரித்திரம்  -அளிக்கப்பட சரித்திரம்

வாழ்க சோழ நாட்டு பல்லவ நாட்டு முத்தரையர்கள் 

சோழர்களே முத்தரையர்கள் - முத்தரையர்களே  சோழர்கள்
 
சோழர்கள் -முத்தரையர்கள் -பாண்டியர்கள் -பல்லவர்கள் நான்கு அரசர்களும் 

நாயக்க வம்சத்தை சேர்ந்தவர்களேஎன்பது தான் உண்மை அதுதான் வரலாற்று சரித்திரம் .

தமிழக வரலாற்றில் நாற்பதுக்கும் மேற்ப்பட்ட போர்களை சந்தித்தவர்கள் முத்தரையர்கள் என்ற சோழநாட்டு வீர மூப்பர்களே !

மூப்பர் என்றால் மன்னர்களின் சேனைத்தளைவர்கள் என்று அர்த்தம் .

மூப்பனார் என்றால் கந்தன் முருகனின் சேனைத்தலைவர்கள் என்று அர்த்தம் 

பதிமூன்று தலைமுறைகளாக அரசர்களாகவும் 

சோழ வம்சம் - தஞ்சாவூர் .
பாண்டிய வம்சம் - மதுரை 
பல்லவ வம்சம்  - காஞ்சிபுரம் 
நாயக்க வம்சம் - விஜய நகர பேரரசு 
எல்லாளன் வம்சம் -ஈழ நாடு (இலங்கை )
ஆற்காட்டு நாவாப் தமிழ் நாட்டின் இருபத்தி ஏழு பாளையங்களை அடங்கியது அதற்க்கு மன்னராக இருந்தவர் மாமன்னர் ஆற்ககாட்டு நவாப் .

கான் சாஹிப் பிரிடிஷ்க்காரர்களின் தமிழ் நாட்டின் தலைமை தளபதியாக இருந்தவர் .
ஜாக்சன் துரை -பிரிட்டிஷ் தளபதி -வீரபாண்டிய கட்டபொம்மனை எதிர்த்து போரிட்டவர் .
வெல்ஷன் துரை -மருதுப்பாண்டியரை எதிர்த்து போரிட்டவர் .
சிவகங்கை சீமையை ஆண்ட மறவர் நாட்டு மாமன்னன் உடை யனத்தேவர் .
இத்தனை அரசர்களுக்கும் தளபதிகளுக்கும் சோழ நாட்டு வீர சோழ மூப்பர்கள் (முத்தரையர்கள் ) அமைச்சர்களாகவும் போர்ப்படை தளபதிகளாகவும் அரசில் சதுரங்க வாதிகளாகவும் சிப்பாய்களாகவும் இருந்தார்கள் என்பது தான் சரித்திரம் அதுதான் உண்மை ,அதுதான் வரலாறு .

பதினோராம் நூற்றாண்டில் சோழர்குல மாமன்னர் ராஜேந்திர சோழன் இலங்கை ,அந்தமான் ,இந்தோனேசிய ,மலேசியா,கம்போடியா ,போன்ற நாடுகளின் மீது படை எடுத்தபோது அப்போரில் பெரும்பான்மையாக இருந்தவர்கள் "முத்தரையர்கள் என்ற சோழநாட்டு மூப்பர்களே என்பதுதான் சரித்திரம் அதுதான் வரலாறு .

1267 ஆம் நூற்றாண்டில் மராட்டியர்களின் படை எடுப்பாலும் முஸ்லிம்களின் படையெடுப்பாலும் சோழ சாம்ராஜ்யம் சிதறிப்போன சோழர்கள் பாதிப்பேர் கொல்லப்பட்டும் பாதிப்பேர் அடிமைகளாகவும் மீதிப்பேர் குறுநில மன்னர்களகளுக்கு அமைச்சார்களகாவும்  ,தளபதிகளாகவும் சிப்பாய்களாகவும் வேட்டைக்காரகளாகவும் ,மீனவர்களாகவும் வாழ்ந்தார்கள் என்பதுதான் உண்மை அதுதான் வரலாறு ,சரித்திரம் .

ஒரு சோழ நாட்டு வீர  சோழ மூப்பர் சமுதாயத்தை சேர்ந்தவன் போர்க்களத்தில்  ஒரு யானை அடக்கும் பலம் கொண்டவர்களாக இருந்தார்கள் ,வாழ்ந்தார்கள் என்பதுதான் உண்மை அதுதான் வரலாறு ,சரித்திரம் .
பிறவியிலேயே முரட்டு குணம் ,போர்குணம் உடையவர்களாக இருந்தார்கள் என்பதுதான் உண்மை .
மதுரைக்கு கிழக்கு ,மேற்கு தெற்காக வாழும் சோழ நாட்டு பல்லவ நாட்டு வீர சோழ மூப்பர்களின்  வீர வரலாற்றை 1765 ஆம் ஆண்டு வாக்கில் தமிழ்நாட்டின் தமிழ் நாடு என்பது 27 பாளையங்களாக இருந்தது 27 பாளயங்களுக்கு தலைமை அரசராக இருந்தவர் ஆர்க்காட்டு நவாப் .இவர் வெள்ளைக்காரரிடம் வாங்கிய கடனை திருப்பிதரமுடியாத ஆர்க்காட்டு நவாப் தன் கட்டுபாட்டில் இருந்த 27 பாளையகாரர்களிடம் வரி வசூலிக்கும் உரிமையை வெள்ளைக்காரர்களிடம் அளித்தார் .ஆற்காட்டு நவாப்பின் போர்ப்படையில் தலைமை தளபதியாக இருந்தவர் ,கான்சாஹிப் கான் அவரின் துணை தளபதிகளாக இருந்தவர்கள் ஆர்க்காட்டு நவாப்பின் தளபதி கான் சாஹிப்பின் கையினால் சோழநாட்டு வீர சோழ மூப்பர்கள் என்ற பட்டமும் பட்டயமும் பெற்ற முத்தழகு மூப்பர்  என்ற சோழநாட்டு வீர சோழ மூப்பர். ஆதியன் மூப்பர் என்ற சோழநாட்டு மூப்பர் வீரண்ணன் மூப்பர் என்ற சோழநாட்டு வீரசோழ மூப்பர் இவர்கள் தலைமையில் கான் சாஹிப்பின் தலைமையிலும் சோழ,பல்லவ நாட்டு வீர சோழ மூப்பர்கள் 17 ஆயிரம் போர்  வீரர்கள் 30,000முஸ்லிம் போர்வீரர்களும் இருந்தார்கள் என்பது வரலாறு ,சரித்திரம் .இத்தனை தளபதிகளையும் போர்ப்படை சிப்பாய்களையும்  ,வரிவசுலிக்கும் உரிமைகளையும் ஆற்காட்டு நாவாப் வெள்ளை காரர்களுக்கு உரிமையாக்கினார் .
கான்சாஹிப்பின் துணை தளபதிகள் முத்தழகு சோழநாட்டு வீரசோழ மூப்பர் ,ஆதியன் சோழ நாட்டு வீர சோழ மூப்பர் ,வீரண்ணன் சோழநாட்டு வீர சோழ மூப்பர் இவர்கள் மூன்றுபேரும் கலரி சண்டை கற்றவர்கள் ,பொதி தர்மனுக்கு இணையானவர்கள் .கான் சாஹிப் பிரிட்டிஷ் தளபதிகள் ஜாக்சன் துரை வெல்ஷ் துரை ,மூப்பர் சமுதாய மக்கள் கூட்டாக நடத்திய போரில் வென்ற மணர்கள் ,
நெல்கட்டும் சேவல் பாளையக்காரர் மன்னர் பூளித்த்தேவர் தளபதி ஒண்டிவீரன் இவர்களை வென்ற தளபதி கான் சாஹிப் வெள்ளைகார்கள் கூட்டு போர்ப்படையில் இருந்தவர்கள் .
பிரிடிஷ்க்கார்கள் 2500 போர்வீரர்கள் கான்சாஹிப்பின் முஸ்லிம்கள் ஏழாயிரம் போர்வீரர்கள் சோழநாட்டு வீர சோழ மூப்பர்கள் மூவாயிரம் பேர் .

பாஞ்சாலங்குறிச்சி பாளயக்கார்கள்  ,மன்னர்கள் வீரப்பாண்டிய கட்டபொம்மன் ,ஊமைத்துரை தளபதிகள் வெள்ளைய தேவன் ,சுந்தரலிங்கம் ,மந்திரி தானாபதி பிள்ளை ,இவர்களை வென்ற போரில் கான்சாஹிப் பிரிட்டிஷ் தளபதி ஜாக்சன்துரை இவர்கள் கூட்டுப்படையில் இருந்த இருந்த சமுதாய மக்களின் விவரம் .பிரிடிஷ்க்காரகள் நான்கைரம் போர்வீரர்கள் ,தளபதி கான் சாஹிப்பின் முஸ்லிம் மக்கள் எட்டாயிரம் போர் வீரர்கள் சோழ,பல்லவ நாட்டு வீர சோழ மூப்பர்கள்  ஐந்தாயிரம் போர் வீரர்கள் .

மரவர்நாடு (சிவகங்கை சீமை ) ஆண்ட வீர மராத்தி ராணி வேலு நாச்சியார் தளபதிகள் சின்ன மருது பாண்டியர் பெரிய மருது பாண்டியர் தளபதி கான் சாஹிப் பிரிட்டிஷ் கூட்டுப்போர் படையில் இருந்த போர் வீரர்கள் வெள்ளைக்கார்ரர்கள் மூவாயிரம் ,முஸ்லிம்கள் ஆறாயிரம் சோழநாட்டு வீரசோழ மூப்பர்கள் இரண்டாயிரம் போர் வீரர்கள் .

எட்டையபுரம் பாளையக்காரர் ஜெகவீரப்பாண்டிய நாயக தளபதி அழகு முத்துக்கோன் கான் சாஹிப்பின் பிரிட்டிஷ் கூட்டுப்போர்படையில் இருந்த வீரர்கள் பிரிடிஷார் இரண்டாயிரம் முஸ்லிம்கள் ஐந்தாயிரம் ,வீரசோழ மூப்பர்கள் முவைருத்து ஐநூறு  போர் வீரர்கள் .

விருப்பாச்சி பாளையக்காரர் ,மன்னர் கோபால நாயக்கர் இவரை எதிர்த்து கான்சாஹிப்பின் பிரிட்டிஷ் கூட்டுப்படையில் போர்வீரர்களின் எண்ணிக்கை
பிரிடிஷார் மூவாயிரம் ,முஸ்லிகள் ஏழாயிரம் பேர் சோழவீரமூப்ப்ர்கள் நான்கு ஆயிரம் .

மூவாயிரம் ஆண்டுகளாக மறவர் நாடு என்று அழைக்கப்பட்ட சிவகங்கை சீமை வீரமறத்தி வேலுநாச்சியார் மறைவுக்குப்பின் தனது வளர்ப்பு மகன் உடையனதேவர்க்கு வேண்டி ராஜ் பட்டத்தை மருது சகோதரர்கள் பெற்றதால் ராஜா பட்டத்தை மீட்க சிவகங்கை உடையன தேவர் பிரிட்டிஷாருடன் இனைந்து மருது பாண்டியர்களை எதிர்த்து போரிட்ட கூட்டுப்போரில் பிரிடிஷார் நான்கு ஆயிரம் ,முஸ்லிம்கள் ஆராயிரத்து ஐநூறு   ,சோழ வீர மூப்பர்கள் பனிரெண்டு ஆயிரம் போர் வீரர்கள் இருந்தனர் .

கான்சாஹிப்பின் பிரிட்டிஷ் தளபதிகள்- ஜாக்சன் துரை வெல்ஷ் துரை இவர்களின் கூட்டுப்படை தளங்கள் அமைத்த சிவகங்கை மாவட்டம் ,சோழங்குருணை ,ஆனையூர் மதுரை ,சோழவந்தான் நாகலாபுரம் புதூர் ,பாஞ்சாலங்குறிச்சி (தூத்துக்குடி மாவட்டம் )பாளைய நாடு என்கிற ஜமின்பாளயம்பட்டி இன்றும் சோழ நாட்டு மூப்பர் பட்டதுடன் வாழ்ந்து வருகின்றனர் .

தமிழ் நாடு என்பது 27 பாலயன்களாக பிரித்து ஆண்டார்கள் என்பது வரலாறு .1750 ஆம் ஆண்டு முதல் 1850வரை ஒன்னரைக்கோடி தமிழ் மக்களை வெறும் இருபது ஆயிரம் வெள்ளையர் ஆண்டனர் என்பது உண்மை .அதேப்போல் எல்லப்போர்களிலும் வெள்ளையர்கள் குறைவாகவே இருந்தனர் ஆர்க்காட்டு நாவப் தலைமை தளபதி கான்சாஹிப்பின் முஸ்லிம்கள் ,முத்தழகு சோழ வீர மூப்பர்கள் வீரண்ணன் வீர சோழ மூப்பர்கள் ஆதியன் ழோழ வீர மூப்பர்கள் இவர்களின் தலைமையிலான போர்ப்படை வென்றது .தளபதி கான் சாஹிப் என்பவன் பச்சை தமிழன் ,உண்மையான பெயர் மருத நாயகம் என்பது யாருக்கும் தெரியாது .போர்க்களத்தில் அண்ணன் தம்பி சொந்தம் பந்தம் ,உல்,வெளிநாட்டவர் என்ற பாகுபாடு இன்றி போரிட்டனர் .ஒவ்வொருமன்னருக்கும் பின் ஒரு சாதி இருந்தது .எல்லா மன்னர்களும் தோற்றார்கள் வென்றார்கள் .இந்த வரலாற்றின் மூலம் சோழ வீர மூப்பர்கள் முத்தரைய மன்னர்களின் வீழ்ச்சிக்குப்பின் பல மன்னர்களும் பேர் அரசர்களும் அமைச்சர்களாகவும் அரசியல் சதுரங்க வாதிகளாகவும் போர்ப்படை தளபதிகளாகவும் சிப்பாய்களாகவும் வாழ்ந்தார்கள் .
பலநாட்டு மன்னர்களின் தலை எழுத்தையும் பேர் அரசுகளின் நாட்டையும் வீரத்தின் வலிமையால் மாற்றி எழுதினார்கள் சோழ பல்லவநாட்டு முத்தரையர்கள் என்ற மூப்பர்கள் என்கிறது சரித்திரம் .வேலு நாச்சியார் ,கட்டபொம்மன் ,ஊமை துரை ,வெள்ளைய தேவன் ,சுந்தரலிங்கம் ,தானாதிபதி பிள்ளை ,மன்னர் பூலித்தேவன் தளபதி ஒண்டி வீரன் எட்டையபுர மாமன்னர் ஜெகவீரபாண்டியன் தளபதி அழகுமுத்துக்கோன் ,விருப்பாச்சி பாளையக்காரர் மன்னர் கோபால நாயக்கர் சிவகங்கை மன்னர் மருது பாண்டிய சகோதரர்கள் ,இத்தனை மன்னர்களையும் தளபதிகளையும் வென்ற பெருமை வெள்ளையர் தளபதி கான் சாஹிப் என்கிற மருது நாயகம் துணை தளபதிகள் சோழநாட்டு வீர சோழ முத்தழகு முத்தரையர் சோழ நாட்டு வீரண்ண மூப்பர் ,ஆதியன் மூப்பர் என்கிற "முத்தரையரகளையே" சாரும் .

இவன்
முத்தழகு சோழநாட்டு வீர சோழ மூப்பர் ,வீரண்ணன் நாட்டு சோழ மூப்பர் அதியன் சோழ நாடு வீர மூப்பர் இவர்களின் எட்டாவது தலைமுறை பேரன் சோழ நாட்டு வீர சோழன் .
ஆர் ,சிங்கராஜ் .
மலேசியா.
அருப்புக்கோட்டை மாவட்டம் . 

புதன், 23 அக்டோபர், 2013

அரசு பள்ளிகளை மூடும் திட்டத்தை கைவிட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்


உண்மையில் இதற்காக போராட வேண்டியது முத்தரையர் இனம் தான் ,இன்றைய நிலையில் தமிழகத்தில் முத்தரையர் இனத்தின் மக்கள் தொகை ஏறக்குறைய இரண்டு கோடியே முப்பது லட்சம் மக்கள் இருப்பார்கள் இது இருபத்தி ஒன்பது பிரிவுகளையும் சேர்த்து தான் ,இவர்களில் சற்று ஏறக்குறைய இருபது சதவீதம் மக்கள் மட்டுமே கல்வியறிவு மற்றும் பட்ட மேற்படிப்பு படித்தவர்களாக இருப்பார்கள் என்பது உறுதி  மிச்ச என்பது விழுக்காடு மக்கள் இப்போதே கல்வி அறிவு அற்றவர்களாக இருக்கிறார்கள் ,இப்போது தான் நம் மக்கள் ஓர் அளவுக்கு பள்ளிகள் செல்ல ஆரம்பித்து  இருக்கிறார்கள் இப்போது தான் கல்லுரி ,தொழிற் கல்வி ,பொறியல் ,சட்டம் என்று கால் பதிக்க ஆரம்பித்து இருக்கிறார்கள் அவர்களை பார்த்துதான் மற்றவர்களும் பள்ளிகளுக்கு செல்ல ஆரம்பித்து இருக்கிறார்கள் இப்போது போய் பள்ளிகளை மூடுவது அல்லது தொலை தூரத்திருக்கு செல்வது என்பது மீண்டும் விவசாயம் மற்றும் கூலி வேலைகளுக்கு தான் போவார்கள் காரணம் பேருந்து கட்டணம் அந்த அளவுக்கு உயர்ந்து இருக்கிறது வாங்கும் கூலியில் பள்ளி கட்டணம் மற்றும் பேருந்து கட்டணம் கட்டுவது என்பது இயலாத காரியம் !

 மேலும் இன்றைய தனியார் பள்ளிகளும் சமசீர் கல்வியால் மெட்ரிக் முறையில் இருந்து சி பி எஸ் சி முறைக்கு மாறிக்கொண்டிருகிரார்கள் ,கட்டணம் செலுத்தி மாளாது என்பது அனைவரும் அனுபவித்து பார்க்கிறோம் ,ஆகவே ஏழைகள் கல்வி பயல வேண்டுமென்றால் இப்போதிருக்கும் பள்ளிகள் மூடவோ ,குறைக்கவோ கூடாது மாறாக தனியார் பள்ளிகளுக்கு நிகரான கல்வி தரத்தை அளிக்க வேண்டும் மக்களிடேயே அரசு பள்ளிகள் தரமானது என்பதை எடுத்துகூறி பள்ளிகளுக்கு அழைத்து வரவேண்டும் அதற்க்கான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அரசின் கடமை ,அதை விடுத்து மாணவர்கள் வரவில்லை என்று காரணம் காட்டி பள்ளிகளை மூடுவது அப்புறம் தகுதி தேர்வு என்ற பெயரில் இருக்கும் ஆசிரியர்களை வீட்டுக்கு அனுப்புவது தான் நோக்கம் காரணம் ஒரு காலத்தில் உயர குல ஆட்கள் மட்டுமே நோகாமல் செய்த வந்த பணி பிற இன மக்களும் செய்வது அதன் மூலம் சமுகத்தில் அங்கீகாரத்தோடு வாழுவது பிடிக்காமல் தான் அரசு துறைகளை தனியார் மயமாக்குவது ,பள்ளிகளை மூடுவது என்று தகிடு தத்தங்களை அரங்கேற்றி வருகிறது ,உண்மையில் அனைத்து சமூகமும் ஒன்று சேர்ந்து முறியடிக்க படவேண்டியது அவசியம் ஆனால் அவர்கள் இன்று அதற்க்கு ஒத்து ஓதுவது அதன்  மூலம் அவர்கள் மட்டும் ஆதாயம் அடைய முயல்கிறார்கள் ,அவர்கள் சார்ந்திருக்க கூடிய சமுகத்தை பற்றி கவலை இல்லை அவர்களுக்கு இனத்தின் பெயரை சொல்லி அவர்கள் பயன் அடைந்தால் போதும் என்று இருப்பதை வன்மையாக கண்டிக்கப்படவேண்டும் .
அரசு பள்ளிகளை மூடும் திட்டத்தை கைவிட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டில் போதிய அளவு மாணவர்கள் சேராத அரசு தொடக்கப்பள்ளிகளையும், நடுநிலைப் பள்ளிகளையும் மூட அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்கான சிக்கன நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
சென்னையில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் அண்மையில் நடத்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் கூட்டத்தில், அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் சேராத பள்ளிகளை இணைக்க அரசு முடிவு செய்திருப்பதாகவும், அத்தகைய பள்ளிகளின் பட்டியலை உடனடியாக தயாரித்து அனுப்பும் படியும் உயரதிகாரிகள் ஆணையிட்டுள்ளனர். அதனடிப்படையில் இணைக்கப்பட உள்ள பள்ளிகளின்  பட்டியல் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும், எந்த நேரமும் இது செயல்படுத்தப்படலாம் என்றும் தெரிகிறது. 
மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகள் இணைக்கப்பட உள்ளன என்று அரசுத் தரப்பில் பூசி மெழுகும் வார்த்தைகளால் கூறப்பட்டாலும், 2 அல்லது 3 பள்ளிகளை இணைத்து ஒரே பள்ளியாக்கி விட்டு மீதமுள்ள பள்ளிகளை மூடுவது தான் தமிழகஅரசின் திட்டமாகும். தொலைநோக்குப் பார்வையில்லாத, மாணவர்கள் நலனுக்கு எதிரான இந்த முடிவு கடுமையாக கண்டிக்கத் தக்கதாகும்.
தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் உள்ள பெரும்பாலான தொடக்கப் பள்ளிகளிலும், நடுநிலைப் பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை விகிதம் வேகமாக குறைந்து வருகிறது என்பது உண்மை தான். இது அரசின் குற்றமே தவிர, மாணவர்களின் குற்றமோ அல்லது பெற்றோர்களின் குற்றமோ அல்ல. அரசு பள்ளிகளில் இரண்டுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இருப்பது உறுதி செய்யப்படும்  என தமிழக அரசு அறிவித்து பல ஆண்டுகள் ஆகும் போதிலும் இன்று வரை அந்த அறிவிப்பு செயல்படுத்தப்படவில்லை. 
அண்மையில் தேசிய இடைநிலை கல்வி இயக்கத்தின் சார்பில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில் தமிழகத்தில் 2253 பள்ளிகளில் ஒரே ஒரு ஆசிரியர் தான் பணியில் இருக்கிறார்கள் என்றும், இவற்றில் பல பள்ளிகள் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள மேல்நிலைப்பள்ளிகள் என்றும் கூறப்பட்டிருக்கிறது. இதைவிடக் கொடுமை என்னவெனில், 16 பள்ளிகளில் ஆசிரியர்களே இல்லை என்பதால் சத்துணவு அமைப்பாளர்கள்  மாணவர்களை கவனித்துக் கொள்கிறார்கள் என்பது தான். இத்தகைய அவலநிலையில் அரசு பள்ளிகள் இருப்பதற்காக ஆட்சியாளர்கள் வெட்கப்பட வேண்டும்.
 அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள், அடிப்படை வசதிகள் என கல்வி கற்பதற்குத் தேவையான எதுவுமே இல்லாததால் தான் கிராமப்புறங்களில் உள்ள பெற்றோர்கள் தனியார் பள்ளிகள் தரம் குறைந்தவை என்பதைக் கூட அறியாமல் தங்களின் குழந்தைகளை அங்கு சேர்க்கின்றனர். அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும், மாணவர்கள் எண்ணிக்கையும் குறைந்ததற்கு இது தான் காரணம் ஆகும். அரசுப் பள்ளிகளில் காணப்படும் குறைகளைக் களைந்து, மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதைக் காரணம் காட்டி பள்ளிகளை மூடுவது என்பது காலில் ஏற்பட்ட புண்ணை குணப்படுத்துவதற்குப் பதிலாக காலையே வெட்டி எடுப்பதற்கு சமமானதாகும்.

மாநிலம் முழுவதும் மொத்தம் 25 ஆயிரத்திற்கும் அதிகமான ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. கல்வியில் பின்தங்கிய விழுப்புரம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தலா 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில், சென்னையில் மட்டும் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக எண்ணிக்கையிலான ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இந்தக் குறைகளை சரி செய்து அரசு பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி , போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்களை நியமிப்பது தான் சரியான நடவடிக்கையாக இருக்கும். எனவே, குறைந்த மாணவர்கள் உள்ள பள்ளிகளை மூடும் முடிவைக் கைவிட்டு, அந்தப் பள்ளிகளை மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

செவ்வாய், 22 அக்டோபர், 2013

azadirachta indica leaf -வேம்பு மற்றும் நிலவேம்பு - சிறந்த இரத்த சுத்தி அதாவது இரத்தத்தை சுத்தம் செய்யும் ,சரும வியாதிகளை போக்கும் ,அம்மை போடும்போது ஏற்ப்படும் கொப்பலங்களுக்கு அருமருந்து மஞ்சளோடு கலந்து அரைத்து போட்டால் உடனடியாக பலன் தரும்,கிருமி நாசினி ,சரும ரணங்களை போக்க கூடியது ,முகப்பரு போக்க கூடியது ,சர்க்கரை நோயை கட்டுப்படுத்த கூடியது ,இதோடு சீந்தில் கொடியையும் சேர்த்து சாபிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி தரும் மற்றும் சிறு நீர் பாதை உபாதைகளை போக்கும் !
ஆனால் அளவோடு குறிப்பிட்ட காலம் மட்டுமே பயன் படுத்தவேண்டும் நீண்ட காலம் உட்கொள்ளும்போது சர்க்கரை அளவை குறைக்கும் ,சிறுநீரக மற்றும் குடல் பாதிப்புகள் உண்டாகும் !

உணவே மருந்து ! மருந்தே உணவு ! அளவோடு இருக்கும் வரை 

திங்கள், 21 அக்டோபர், 2013

ஊருக்கு உண்மைய எடுத்து சொல்கின்ற பத்திரிகை காரர்களுக்கே சில சமயம் உண்மையை சொல்லும் பணியை செய்ய வேண்டியுருக்கிறது நிறைய பத்திரிக்கைகளில் தேர்தல் சர்வேக்கள் போடும்போது அவர்களுக்கு தெரிந்த இனத்தை மட்டுமே போடுகிறார்கள் மற்றபடி தொகுதியில் உண்மையாகவே வேறு இனத்தவர்கள் இருந்தாலும் அவர்கள் கண்டுகொள்ளுவதில்லை ஏன் என்று தெரியவில்லை ,குறிப்பாக இவர்கள் அங்கே உள்ள சட்டமன்ற உறுப்பினர்களிடம் கேட்டாலே சொல்வார்கள் புதன்கிழைமை அரக்கோணம் தொகுதி குறித்த சர்வேயில் காட்பாடி மற்றும் திருத்தணியில் மட்டுமே பெரும் அளவில் குறிப்பாக காட்பாடி ரெயில் நிலையம் மற்றும் சுற்று பகுதியில் பேரும் அளவில் இருக்கும் முத்தரையர் மக்கள் பற்றி குரிப்பிடமாடார்கள் ஏன் என்று தெரியவில்லை அதேப்போல் திருத்தணி தொகுதியில் நாற்ப்பது ஆயிரம் வாக்காளர்களை கொண்ட முத்தரையர் இனம் இவர்களுக்கு எப்படி தெரியாமல் பத்திர்க்கை நிருபர்களாக இருக்கிறார்கள் என்று விளங்கமாட்டேன்கிறது !உண்மையா போடுங்கப்பா !முழு பூசிணிக்காயை சோற்றில் மறைக்கிற மாதிரி இருக்கு !
ஊருக்கு உண்மைய எடுத்து சொல்கின்ற பத்திரிகை காரர்களுக்கே சில சமயம் உண்மையை சொல்லும் பணியை செய்ய வேண்டியுருக்கிறது நிறைய பத்திரிக்கைகளில் தேர்தல் சர்வேக்கள் போடும்போது அவர்களுக்கு தெரிந்த இனத்தை மட்டுமே போடுகிறார்கள் மற்றபடி தொகுதியில் உண்மையாகவே வேறு இனத்தவர்கள் இருந்தாலும் அவர்கள் கண்டுகொள்ளுவதில்லை ஏன் என்று தெரியவில்லை ,குறிப்பாக இவர்கள் அங்கே உள்ள சட்டமன்ற உறுப்பினர்களிடம் கேட்டாலே சொல்வார்கள் புதன்கிழைமை அரக்கோணம் தொகுதி குறித்த சர்வேயில் காட்பாடி மற்றும் திருத்தணியில் மட்டுமே பெரும் அளவில் குறிப்பாக காட்பாடி ரெயில் நிலையம் மற்றும் சுற்று பகுதியில் பேரும் அளவில் இருக்கும் முத்தரையர் மக்கள் பற்றி குரிப்பிடமாடார்கள் ஏன் என்று தெரியவில்லை அதேப்போல் திருத்தணி தொகுதியில் நாற்ப்பது ஆயிரம் வாக்காளர்களை கொண்ட முத்தரையர் இனம் இவர்களுக்கு எப்படி தெரியாமல் பத்திர்க்கை நிருபர்களாக இருக்கிறார்கள் என்று விளங்கமாட்டேன்கிறது !உண்மையா போடுங்கப்பா !முழு பூசிணிக்காயை சோற்றில் மறைக்கிற மாதிரி இருக்கு !
உள்ளூர் முத்தரையர் மக்களை ஒன்று திரட்டி ஜனநாயக ரீதியான போராட்டதிருக்கு அப்பகுதி ஆர்வாளர்கள் உடனடியாக ஏற்ப்பாடு செய்யவேண்டும் இரண்டு வருடங்களுக்கும் மேலாகியும் இந்த அரசும் காவல்துறையும் என்ன செய்து கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை !

இது போன்ற விசயங்களில் களத்தில் இறங்கி போராடவேண்டும் மானசீகமான ஆதரவு அந்த குடும்பம் போராடுவதுருக்கு தவறு செய்தவர்களை தண்டிக்க பெரிய அளவில் உதவும் ,முத்தரையர் என்றால் மற்றவர்கள் யோசிப்பார்கள் ஆனால் அதுப்போல் போராடதது தான் நம் இனத்தின் பலவீனம் ,நம்மிடையே இல்லாத போதுமான விழிப்புணர்வு மட்டுமே காரணம் அதை நாம் ஏற்படுத்தி ஆக வேண்டும் !

இந்த அளவுக்கு போராடும் அந்த குடுமபத்திருக்கு மானசீகமான  முறையில்  வாழ்த்துகிறேன் !நேரிடையாக அவர்களுக்கு உதவமுடியவில்லை என்பது வேதனயான விஷயம் தான் .

தவறு செய்தவர்களை கைது செய்யாதது இந்த காவல்துறையின் மெத்தனபோக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது ,இனியும் கால தாமதம் செய்யமால் இந்த அரசும் ,காவல் துறையும் செயல்ப்பட்டு தவறு செய்தவர்களுக்கு தண்டனை பெற்று தரவேண்டும் !
அக்டோபர் ஆறு அன்று நடைபெற்ற நம்ம கூட்டத்தில் கல்வியின் அவசியத்தையும் அதிகாரமிக்க பதவிகளுக்கு வரும்பொருட்டு நடைபெறும் போட்டி தேர்வுகளில் கலந்து கொண்டு வெற்றிபெற முயற்சி செய்யவேண்டும் என வலியுறுத்தப்பட்டது ,இதை கூட்டதில பேசிய அனைவரும் வலியுறுத்தினர் ,அதேப்போல் கல்விக்கு அனைவரும் தங்களால் இயன்ற அளவுக்கு மற்றவர்களுக்கும் உதவ வேண்டும் என்று திரு ,ஆர்,வி ,பாலமுருகன் அவர்களும் வலியுறுத்தினார் .

இனி வரும் காலங்களில் நம் கூட்டங்கள் சந்திப்பு கூட்டமாக அல்லாமல் விழிப்புணர்வு கூட்டங்களாகவே நடைபெறும் காரணம் கூட்டம் நடைபெறும் பகுதிகளில் இருக்கும் அனைத்து நபர்களும் கலந்து கொள்ளவைப்பது தான் நோக்கம் !அதன் மூலம் அப்பகுதியில் ஒரு விழிப்புணர்வு ஏற்படும் !
அக்டோபர் ஆறு அன்று நடைபெற்ற நம்ம கூட்டத்தில் கல்வியின் அவசியத்தையும் அதிகாரமிக்க பதவிகளுக்கு வரும்பொருட்டு நடைபெறும் போட்டி தேர்வுகளில் கலந்து கொண்டு வெற்றிபெற முயற்சி செய்யவேண்டும் என வலியுறுத்தப்பட்டது ,இதை கூட்டதில பேசிய அனைவரும் வலியுறுத்தினர் ,அதேப்போல் கல்விக்கு அனைவரும் தங்களால் இயன்ற அளவுக்கு மற்றவர்களுக்கும் உதவ வேண்டும் என்று திரு ,ஆர்,வி ,பாலமுருகன் அவர்களும் வலியுறுத்தினார் .

இனி வரும் காலங்களில் நம் கூட்டங்கள் சந்திப்பு கூட்டமாக அல்லாமல் விழிப்புணர்வு கூட்டங்களாகவே நடைபெறும் காரணம் கூட்டம் நடைபெறும் பகுதிகளில் இருக்கும் அனைத்து நபர்களும் கலந்து கொள்ளவைப்பது தான் நோக்கம் !அதன் மூலம் அப்பகுதியில் ஒரு விழிப்புணர்வு ஏற்படும் !
முன்னாள் அமைச்சர் மற்றும் ஆலங்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு ,கு.ப,கிருஷ்ணன் அவர்களோடு நமது குழு சந்தித்தது நம்மோடு வந்த தெலங்கான முதிராஜ் நண்பர்கள் ஹைதராபாதில் கூட்டம் ஒன்று போடும்போது கலந்து கொள்ள அழைப்பு விடுக்க சந்தித்தோம் அப்போது ஒருமணி நேரத்துக்கும் மேல் பல்வேறு விசயங்களை விவாதிக்க முடிந்தது நமது சரித்திரம் முதல் அரசியல் வரை விவாதித்தோம் ,உண்மையில் இவர் ஒரு மனித கணினி ,அறிவுகளஞ்சியம் ,என்றால் மிகையாகது அந்த அளவுக்கு எந்த ஒரு கேள்விகேட்டாலும் சளைக்காமால் அறிவியல் பூர்வமாக ,சித்தாந்த பூர்வமாகவும் விளக்கம் தந்தார் ஆனால் ஒரு கேள்வி மட்டும் அவரை சிறிது உஷ்ணமாகியது அது இருபத்தி ஒன்பது பிரிவுகளும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் சேர்ப்பது குறித்த ஒரு கேள்வி ,அதற்க்கு நீங்களும் இதுபோல் கேக்கலாமா என்றார் அதாவது இன்றைக்கு பெரிய பெரிய இனங்கள் எல்லாம் எம்பிசி வகுப்பில் இருக்கிறார்கள் ,நம் எம் பி சி ஒரு பிரிவு கூட மத்தவங்கள் தான் பயன்படுத்துகிறார்கள் இன்றைக்கு எம்பிசியில் தான் போட்டி அதிகமாக உள்ளது அதற்க்கு இப்படியே இருப்பது நல்லது என்றார் இந்த முறையில் யோசிக்க வில்லையே என்று கேள்வி எழுகிறது !இன்னொரு கேள்விக்கு உண்மைய்யேலேயே சிந்திக்க வைக்க கூடிய அருமையான பதில் கிடைத்தது அதாவது பெரும்பான்மையான மக்கள் கொண்ட சமுதாயம் வாக்காளர்களை கொண்ட சமுதாயதிருக்கு அதுவும் எழுபது என்பது சதவீதம் வாக்கு பெற கூடிய கட்சி கூட நமக்கு போதுமான பிரதிநீதித்துவம் கொடுப்பதில்லையே என்ற கேள்விக்கு எப்படி கொடுப்பார்கள் கண்டிப்பாக கொடுக்க மாட்டார்கள் காராணம் நாம் எதுவுமே கேட்பதில்லையே நமக்கு என்ன வேண்டும் என்று கேட்டால்தானே கிடைக்கும் கண்ணை மூடிக்கொண்டு யோசிக்காமல் ஓட்டை போட்டுக்கொண்டிருந்தால் எப்படி கிடைக்கும் ,ஆகவே நமக்கு தேவையானதை செய்தால் தான் ஓட்டுப்போடுவோம் என்று மற்ற இனத்தை போல் கேட்டால்தான் கிடைக்கும் என்றார் இதுதான் உண்மை !இனியாவது இதுப்போல் நடக்க வேண்டும் !சரித்திரம் ,மன்னர் சிலை என்று பல்வேறு விஷயங்கள் தெளிவாக விளக்கினார் ,"விநாயாகர்" என்ற கடவுளை நம் முன்னோர்கள் வணங்கியதில்லை இந்த ஆரியம் வந்த பின்னர்தான் விநாயகரே வந்தார் என்ற உண்மையை எடுத்துரைத்தார் ,இந்த நாடாளமன்ற தேர்தலுக்கு முன்னர் நம் சமுகம் ஒன்றிணைக்க முடியும் என்று தோன்ற வில்லை காரணம் நேரம் என்பது குறைவு ,முதலில் அனைவரும் முத்தரையர் என்று சொல்ல சொல்ல வைப்பதே பெரிய பணிதான் என்றார் அந்தந்த பகுதிகளில் அவரவர் உட்பிரிவுகளைத்தானே போட்டுக்கொள்கிறார்கள் சொல்லிக்கொள்கிறார்கள் அப்புறம் எப்படி சாத்தியம் முதலில் எல்லோரையும் முத்தரையர் என்று சொல்லும் காலம் வரவேண்டும் என்ற சவுக்கடி பதிலில் உள்ள உணமையை நாம் எப்போது உணரப்போகிறோம் தோழர்களே !அந்த நிலைமை வரும் வரை நரிகளால் நாம் வேட்டையடப் பட்டுக் கொண்டிருப்போம் என்பதுதான் நிதர்சனமான உண்மை !நாம் ஏன் நமக்குண்டான பிரதிநிதித்துவம் கிடைக்க வில்லை என்பதற்கு இதைவிட விடை வேண்டுமா என்ன ?சிந்திப்போம் !நண்பர்களே !
கடைசியாக நம் விண்ணப்பம் எற்க்க்கப்பட்டது அது அடுத்த நம் கூட்டத்தில் கலந்துக்கொள்வதாக உறுதி அளித்தார் .அது ஒரு அறிவியல் பூர்வமான ஒரு உரையை நாம் கேக்கலாம் என்ற சந்தோசத்தோடு விடைப்பெற்றோம் மனமில்லாமல் ஆனால் நேரமில்லை அவர் தொகுதிக்கு செல்ல நேரமாகிவிட்டது !நம்மால் தாமதமாகவே கிளம்பினார் !அடுத்த கூட்டத்தில் நாம் அனைவரும் அவரை சந்திப்போம் !
அக்டோபர் ,6.அன்று மதுரை  டி ,குன்னத்தூர் ஜே.எஸ் மஹாலில் நடைபெற்ற இந்த ,கூட்டத்தில் நான்கு தீர்மானங்கள் நிறைவேற்று பட்டிருகிறது 

---------------------------------------------------------------------------------------------------------

முதலாவது ; பொய்கைகாரன் பட்டி ரசயான தொழிற் சாலைகளால் பாதிக்கப்படும் நம் மக்களின் மருத்துவ செலவு முழுவதையும் ஆலை நிர்வாகம் ஏற்கவேண்டும் ரசாயன ஆலை மீது நடவடிக்கை எடுத்து கிராம மக்களின் நலன் முற்றிலும் பாதுக்காக்கப்படவேண்டும் !

இரண்டாவது ;முத்தரையர் உட்பிரிவுகலான இருபத்தி ஒன்பது பிரிவுகளும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்க்கப்படவேண்டும் !

மூனறாவது '; உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இருபது சதவீத இடஒதீக்கிடு வழங்கப்படவேண்டும்

நான்காவது 'மதுரை விமான நிலையத்துக்கு பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் பெயர் வைக்கப்படவேண்டும் என தீர்மானங்கள் நிறை வேற்ற பட்டிருகிறது !

இத்தீர்மானங்களை சண்முகம் முத்தரையர் முன்மொழிய திரு ,பரமன் அவர்கள் வழிமொழிய ஏக மனதாக பலத்த கரகோசத்தோடு நிறைவேற்றப்பட்டது ! என்பதை மகிழ்ச்சியாக தெரிவித்துக்கொள்கிறோம் !

இத்தீர்மானங்கள் முறைப்படி அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் .அனைவரும் தங்களின் மேலான ஆதரவை நல்குமாறு வேண்டுகிறோம் !

இந்த செய்தி வரவேற்க கூடிய நல்லதொரு முடிவு  என்பதில் முத்தரையர்களுக்கு மாறுப்பட்ட கருத்து எதுவும் இருக்கமுடியாது ,காரணம் முந்தைய புதுக்கோட்டை தொகுதி தற்போது சிவகங்கை மற்றும் திருச்சி நாடாளமன்ற தொகுதியோடு பிரித்து இணைக்க பட்டிருக்கிறது நம் இனம் பெரும்பான்மை இனமாக புதுக்கோட்டை தொகுதி இருந்தது ,வெற்றி தோல்வி தீர்மானிக்கும் தொகுதியாக முத்தரையர் தொகுதியாக இருந்தது அதை இப்போது திருச்சி ,சிவகங்கையாக கூறு போட்டுவிட்டார்கள் ஆயுனும் நமக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசாமாக உள்ள தொகுதியாகவே இருக்கிறது அதுவும் மாநிலத்தின் முக்கிய கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவில் நம்மவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக வெற்றிதான் ,இன்னமும் நாம் நமக்கு வேண்டியதை கேட்டு பெற விட்டால் நமது நிலைமை மேன்மை அடையாது என்பது உறுதி ,அதேப்போல் விருதுநகர் ,பெரம்பலூர் ,திருச்சி இரண்டு ஆகிய தொகுதிகள் நமக்குண்டானவை இதில் நம் இனத்தை ஒரிங்கினைத்து ஒற்றுமையுடன் போட்டியுட்டால் இன்னும் சில சமுக மக்களுடன் ஒரு உடன் பாட்டோடு செயல் பட்டால் வெற்றி நமக்குத்தான் !ஆனால் இந்த நிலைமை இப்போதைக்கு இல்லை ,ஆகையால் திமுக அல்லது அதிமுக வில் இவ்வளவு நாள் நாம் உழைத்ததற்கு நமக்கு உண்டான பங்கை கேட்டு பெறுவதுதான் சரி !பெற்றே ஆக வேண்டும்,அப்போது தான் நம் இனத்தின் வளர்ச்சி  சாத்தியமாகும் எந்த கட்சியில் வாய்ப்பு கிடைத்தாலும் அவருக்கு ஒட்டு மொத்த முத்தரையர் இனமும் கட்சி பாராமல் வாக்களித்து வெற்றி பெற வைக்க வேண்டும் ! 

வெள்ளி, 18 அக்டோபர், 2013

நமது சமுதாய சதய விழாவிற்கு அனுமதி அளிக்காத போதும் நமது நண்பர்களின் வாகனங்கள் காவல்துறையால் தடுக்கப்பட்டபோதும் அதற்க்கு குரல் கொடுக்காமல் தேவர் குரு பூஜைக்கு அனுமதிக்கு குரல் கொடுப்பது எப்படி ?முத்தரையர் நண்பர்களே ,சிந்தியுங்கள் !

மதுரை முத்தரையர் நண்பர்கள் கருத்தரங்கு -அக்டோபர் -6.2013.ஜே .எஸ் மஹால் ,டி .குன்னத்தூர் .









அனைத்து சமுதாய கூட்டம் யாருக்கு பயன் ?

அணித்து சமுதாயம் என்கிற பெயரில் நடை பெற்று வருகின்ற கூட்டத்தால் பயன் அடைவது யார் என்று அறிந்து கொள்வது மிகவும் அவசியம் ,இந்த அனைத்து சமுதாய கூட்டம் என்பது இன்று இரு பிரிவுகளாக பிரிந்து நடந்து கொண்டிருக்கிறது ,ஒரு பிரிவு வன்னிய சமுதாயம் சார்பில் மருத்துவர் ,ராமதாஸ் அவர்கள் தலைமையில் ஒரு அணியாகவும் கொங்குவேளாளர் கவுண்டர் பேரவை சார்பாகவும் நடை பெற்று கொண்டிருக்கிறது என்பது அனைவரும் அறிந்துக்கொள்வது அவசியம் .

இந்த இரு பிரிவு நடத்தும் கூட்டங்களுக்கும் "முத்தரையர் " சமுதாயம் பெயரளவில் கலந்து கொள்ளுகிறது அதுவும் தமிழ்நாடு முத்தரையர் சங்கம் சார்பில் கலந்து கொள்ளுகிறார்கள் இதில் திரு ,ராமதாஸ் தலைமையில் நடைபெறும் கூட்டத்தின் இறுதியில் கொடுக்கப்படும் ஊடக  அறிக்கைகளில் போனால் போகிறது என்று கடைசி யாக முத்தரையர் சங்கம் என்று சிலதில் மட்டும் பெயர் வரும் ,ஆனால் சமிபத்தில் சேலத்தில் கொங்கு அமைப்பின் சார்பாக நடைபெற்ற கூட்டத்தின் அறிக்கையில் அதுகூட கிடையாது ,ஆனால் அந்த கூட்டத்தில் திரு ,மரு,பாஸ்கர் அவர்கள் கலந்து கொண்டு பேசியதாக ஒரு செய்தியை முகநூல் பக்கத்தில் போட்டுள்ளார்கள் .அதிலும் அவர் பேசியதாக வந்திருக்க கூடிய செய்தி ஏற்றுக்கொள்ள கூடிய செய்தியாக இல்லை காரணம்,மோடியை ஆதரிப்பது என்பதும் பசும்பொன் தேவர் ஜெயந்தி அனுமதிக்காக இவர் போராடுவதும் ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லை ,காரணம்
1) மோடியை ஆதரிப்பதனால் இவர் சார்ந்திருக்க கூடிய "முத்தரையர் " சமுதாயதிருக்கு  மோடி கொடுத்திருக்க கூடிய உறுதி மொழி என்ன ,அதனால் "முத்தரையர்" சமுதாயம் பெறக்கூடிய பயன்கள் என்ன என்று தெரிந்து கொள்ளாமல் கண்ணை மூடிக்கொண்டு ஆதரவு என்பது ரசிக்கும்படியாக இல்லை ,இவர் சார்ந்திருக்க கூடிய "தமிழ் நாடு முத்தரையர் சங்கம் " பழமையான இனத்தின் முதன்மையான சங்கம் அந்த சங்கத்தில் உயர்மட்ட கூட்டம் கூட்டி தீர்மானம் போட்டு சாதக பாதக அம்சங்கள் விவாதித்து ஒருமனதாக நிறைவேற்று பட்டதா என்று தெரியவில்லை !அப்படி ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்று பட்டிருந்தால் அதன் தலைவர்களான திரு ,குழ ,செல்லையா,மற்றும் திரு ,ராஜமாணிக்கம் அவர்களும் ஏற்றுக்கொண்டார்களா ?என்று தெரியவில்லை ,காரணம் ,திரு ,குழ ,செல்லையா அவர்கள் இன்று அதிமுகவில் இருக்கிறார் ,திரு ,ராஜமாணிக்கம் அவர்களும் அதிமுக அரசுக்கு ஆதரவு நிலையில் இருப்பவர்தான் அப்படியுருக்க இவர் எப்படி மோடியையும் ,பசும்பொன் முத்து ராமலிங்க தேவர் ,குரு பூஜைக்கு அனுமதிக்காக குரல் கொடுக்கிறார் என்று புரியவில்லை ,

எனது வருத்தமெல்லாம் சென்ற ஆண்டுக்கு முந்தைய சதய விழாவில் நம் முத்தரையர் மக்கள் காவல் துறை மற்றும் வேறு சில அமைப்புகளும் தாக்கப்பட்டு அதற்காக தமிழ் நாடு " முத்தரையர் முன்னேற்ற சங்கம்" நிறுவன தலைவர்  திரு ,ஆர் ,விஸ்வநாதன் அவர்களும் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களும் கைது செய்து சிறை படுத்தப்பட்ட  போது  இவர் செய்தது என்ன அறிக்கை விடுத்து கண்டித்தாரா ?அல்லது ராமேஸ்வரம் மற்றும் இதர பகுதிகளில் இருந்து வந்த நமது இனத்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்ட போது இவர் குரல் கொடுத்தாரா ?இல்லையே ஆனால் இன்று மட்டும் தேவர் குரு பூஜை அனுமதிக்கு குரல் கொடுப்பது ஏன் ?

இன்று தேவர் குரு பூஜைக்கு குரல் கொடுக்கும் அனைத்து சாமுதாய இயக்கம் அன்று திருச்சியில் காவல் துறையால் நமது இன சொந்தங்கள் அடித்து நொறுக்கப்பட்டு ,சிறையில் அடைத்தததை கண்டித்து குரல் கொடுக்காதது ஏன் ?ஆனால் இன்று மட்டும் கூட்டதிருக்கு முன்பே பேசி முடிவு செய்து விட்டு அதை வழிமொழியவும் ,சாட்சி அத்தாட்சி வழங்க நாம் செல்ல வேண்டிய அவசியம் என்ன ?இதற்க்கு பதில் சொல்ல போவது யார் ?

மேலும்  கொங்கு அமைப்பு திரு ,மணிகண்டன் அவர்களுக்கு "முத்தரையர் " இனம் தமிழகத்தின் பெரும்பான்மை இனம் என்று அவரது கவனத்திருக்கு கொண்டு சென்றோம் அதுவும் இதேப்போல் ஒரு கூட்டம் போட்டு பத்திரிக்கை செய்தியை பார்த்து திரு ,கவியரசு அவர்களும் நானும் பார்த்து விவாதித்து பின்பு நான் திரு ,மணிகண்டன் அவர்களை தொலைபேசியில் தொடர்புக்கொண்டு பேசி அவருக்கு எடுத்து சொன்னோம் அப்பது அவர் நம் இனத்து  பிரமுகர்கள் குறித்து கேட்டபோது நம் இனத்தின் பிரமுகர்கள் பெயர்கள் பெயர்கள் எல்லாம் சொன்ன போது திரு ,ஆர் .வி  அவர்களின் பெயரை கேள்வி பட்டுருக்கிறேன் என்றார் அடுத்து நாமக்கல் கூட்டதிருக்கு நமக்கும் அழைப்பு அனுப்பியுருந்தார் ,இந்த சேலம் கூட்டதிருக்கும் அழைப்பும் வந்திருந்தது ,ஆனால் எல்லாம் முடிவு செய்து விட்டு நம்மை அழைப்பது நமக்கு சரியாக படவில்லை என்பாதாலும் சாட்சிக்கு போவது சரிப்பாடாது என்பதால் அந்த கூட்டதிருக்கு செல்ல வில்லை ,எந்த ஒரு முடிவும் அனைத்து சமுதாய தலைவர்கள் முன் வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டு முடிவு செய்யப்படவேண்டும் அதுதான் மரபு ஆனால் அந்த மரபே இங்கு பின்பற்றப்படவில்லை என்கிற போது அதில் கலந்து கொள்வது எப்படி சரியாகும் ,எப்படி அழைக்கிறார்கள்  என்று தெரியவில்லை !இனி மேலாவது எல்லாம் முறைப்படி செய்ய வேண்டும் என்பது நமது ஆவா! முத்தரையர் சமுதாய தலைவர்கள் யோசிக்கவேண்டிய தருணம் இது ?
மேலும் இந்த சமுதாய கூட்டங்களால் பயன் பெற போவது அதன் தலைவர்களே தவிர அந்த இன மக்கள் அல்ல !




முத்தரையர் நண்பர்கள் மேல பதிக்கப்பட்டுள்ள  செய்தி அறிக்கைகளில் "முத்தரையர் " இனத்தின் பெயர இருக்கிறதா ?என்று பாருங்கள் , இதுதான் நடக்கும் என்பதால் தான் நாம் இந்த கூட்டதிருக்கு செல்ல வில்லை ? முத்தரையர் இனம் தமிழகம் முழுக்க இருக்க கூடிய இனம் இனியாவது விழித்துக்கொண்டு நம்மை பலபடுத்தி கிள்வது அவசியம் ,வருகின்ற தேர்தலில் முத்தரையர் இனத்திருக்கு முக்கியத்துவம் கொடுக்கிற ,வாய்ப்பளிக்கிற கட்சிகளுக்கு மட்டுமே ஆதரவு தர வேண்டும் அது எந்த கட்சியானாலும் சரி !இனி கண்ணை மூடிக்கொண்டு வாக்களிப்பதை நிறுத்தி விட்டு நம் இனத்திருக்கு பலன் தரக்கூடிய முடிவுகள் எடுக்கப்படவேண்டும் !