ஊருக்கு உண்மைய எடுத்து சொல்கின்ற பத்திரிகை காரர்களுக்கே சில சமயம் உண்மையை சொல்லும் பணியை செய்ய வேண்டியுருக்கிறது நிறைய பத்திரிக்கைகளில் தேர்தல் சர்வேக்கள் போடும்போது அவர்களுக்கு தெரிந்த இனத்தை மட்டுமே போடுகிறார்கள் மற்றபடி தொகுதியில் உண்மையாகவே வேறு இனத்தவர்கள் இருந்தாலும் அவர்கள் கண்டுகொள்ளுவதில்லை ஏன் என்று தெரியவில்லை ,குறிப்பாக இவர்கள் அங்கே உள்ள சட்டமன்ற உறுப்பினர்களிடம் கேட்டாலே சொல்வார்கள் புதன்கிழைமை அரக்கோணம் தொகுதி குறித்த சர்வேயில் காட்பாடி மற்றும் திருத்தணியில் மட்டுமே பெரும் அளவில் குறிப்பாக காட்பாடி ரெயில் நிலையம் மற்றும் சுற்று பகுதியில் பேரும் அளவில் இருக்கும் முத்தரையர் மக்கள் பற்றி குரிப்பிடமாடார்கள் ஏன் என்று தெரியவில்லை அதேப்போல் திருத்தணி தொகுதியில் நாற்ப்பது ஆயிரம் வாக்காளர்களை கொண்ட முத்தரையர் இனம் இவர்களுக்கு எப்படி தெரியாமல் பத்திர்க்கை நிருபர்களாக இருக்கிறார்கள் என்று விளங்கமாட்டேன்கிறது !உண்மையா போடுங்கப்பா !முழு பூசிணிக்காயை சோற்றில் மறைக்கிற மாதிரி இருக்கு !
அண்டப் புளுகு என்பார்களே அதுஇது தான். திருத்தணி தொகுதியில் செங்குந்தர்கள், வன்னியர்கள் மற்றும் அகமுடை முதலியார்களே பெரும்பாண்மை. முத்துராஜ நாயுடுகள் திருத்தணியில் மிகச் சிறுபாண்மை. அவர்கள் ஐந்தாயிரத்தை தாண்டுவார்களா என்பதே சந்தேகம். திருத்தணியில் பல கிராமங்களில் வன்னியர், அகமுடையார் மற்றும் செங்குந்தர்களே உள்ளனர். முத்துராஜ நாயுடுகள் இந்த கிராமங்களில் ஒன்று அல்லது இரண்டு குடும்பங்களே இருப்பார்கள். நீங்கள் உங்கள் சாதியினர் வேலூரிலோ அல்லது திருவள்ளூரிலே பெரும்பாண்மை என கூறுகின்றீர் . ஆனால் இங்கு நீங்கள் மிகச் சிறுபாண்மை இந்த பகுதிகளில் முத்தரையர் என்றால் யார் என்றேபலருக்கு தெரியாது.
பதிலளிநீக்கு