திருச்சிற்றம்பலம் ,பேராவுரணி தாலுகா ,தஞ்சை மாவட்டம் முற்றிலும் முத்தரையர் இன மக்கள் வாழும் ஊராக இருந்தும் ,இதுவரை எந்த ஒரு இனம் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளுக்கும் பதாகைகள் வைக்கப்பட்டதில்லை ஆனால் அந்த ஊரில் ஒரு பாக்கரியில் வேலை செய்ய வந்த சில கள்ளர் இனத்தவர் தேவர் குரு பூஜைக்காக பதாகைகள் வைக்கப்பட்டுள்ளதை கண்டு ஊரின் நலன் கருதி அதை அகற்றி இருக்கிறார்கள் ஆனால் மீண்டும் நரித்தனமாக நாளைக்கு விழா என்றால் நானகைந்து பதாகைகள் வைக்கப்பட்டிருக்கின்றன அந்த ஊரில் முக்கியமான சிலருக்கு அவர்கள் சார்ந்திருக்கிற முக்கியமான மேல் பதவியில் இருப்பவ்ரகளிடமிருந்து கேள்வி கேடுர்கிறார்கள் அந்த ஊரின் தலைவரும் கூட துடிப்பாக இருப்பவர்கள் சிலர் கூறுகிறார்கள் என்று கூறிவிட்டு ஒதுங்கிவிட்டார் ,கடைசியாக நமக்கு தகவல் கிடைத்து நடவடிக்கை எடுக்க முயற்சித்தாலும் அந்த ஊரில் நின்று செய்ய ஆட்கள் இல்லாததால் அதை நீக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் நிறைவேறவில்லை ,பக்கத்தில் இருக்கிற திருவாரூர் மாவட்டத்தில் சென்ற மாதம் நம் மன்னரின் பதாகைகள் கிழித்து எறியப்பட்டன ஆனால் இன்று நாம் ஒன்றும் செய்ய வில்லை நாம் கேட்பது காவல்துறை இதற்க்கு எப்படி அனுமதி அளித்தது என்பது தான் பெரும்பான்மை மக்களின் உணர்சிகளை தூண்டும் அளவுக்கு வைக்கப்ப்ட்டுருபதை அனுமதி அளித்திருப்பது அதிருப்தி அளிக்கிறது காரணம் அவர்களிடம் அதிகாரம் ,காவல்துறை என்று எல்லாம் இருக்கிறது ஆட்டம் போடுகிறார்கள் .அனால் நம்மிடம் இருப்பது வெறும் வாக்கு வங்கி மட்டும்தான் அதுவும் கண்ணை மூடிக்கொண்டு போட்டுவிட்டு விட்டத்தை அண்ணாந்து பார்த்துகொண்டு வெந்ததை தின்றுவிட்டு விதியை நொந்துக்கொண்டோ ?அல்லது எவனாவுது செய்ய முன்வந்தால் அதோ அவன்தான் என்று கையை காண்பித்து விட்டு வேடிக்கை பார்ப்பது மட்டும்தான் நமது வேலை ,அல்லது அவர்களை அழித்து விட்டு நாம் வரலாமா ,இல்லை அவனைப்போல் நாம் செய்யாலாம் அவன் நாச ம போகட்டும் என்று வாய் மூடி இருப்பதுதான் நமது வேலை இங்கே கூட சில குள்ள நரிகளை நான் பார்த்து கொண்டுதான் இருக்கிறேன் அவர்கள் ஆனால் அவர்கள் நான் இந்த குழுமத்தில் இல்லை என்னை நீக்கிவிட்டார் என்று ஒப்பாரி வைத்தவர்கள் தான் அவரை என்னால் காட்டமுடியும் என்றாலும் அதை செய்ய மாட்டேன் அதேபோல்தான் இன்றிய இனத்தின் நிலை ஆகையால்தான் நாம் இன்றைய தேதிக்கு தமிழகத்தில் கீழ்மட்டத்தில் இருப்பது நாம் தான் என்பது அப்பட்டமான உண்மை இருந்தாலும் அதை களைய எடுக்கும் நடவடிக்கைகள் அத்தனையும் நம்மவர்கல்லேயே தடுக்க படுகின்றன என்பது தான் நிதர்சனமான உண்மை ,யாரை வேண்டுமானாலும் கேளுங்கள் நடப்பது நம்ம ஆட்சி என்பார்கள் ஆனால் அத்தனை அடக்கு முறைகளும் நடப்பதும் இந்த ஆட்சிய்ல்தான் கேட்டால் நீ திமுக என்று சொல்வது உண்மையை சொன்னால் சிலர் திசை திருப்பவதும் இதுதான் சாக்கு இன்னும் சிலர் அவர்கள் பங்குக்கு ஆடுவதை தவிர ஒன்றும் நடக்கபோவதில்லை ,இனியேனும் விழித்துக்கொண்டு இந்த தேர்தலில் நமக்கு யார் அதிகம் வாய்ப்பு அளிக்கிரர்களோ அந்த கட்சிக்கோ இல்லாவிட்டால் நாம் தனித்து நின்று நம் பலத்தை காட்டவேண்டும் தவிர்த்து கண்ணை மூடிக்கொண்டு வாக்களித்து விட்டு கூனி குறுகித்தான் நிற்க வேண்டும் !இதை சொல்லுவதால் நீ திமுக என்றால் சொல்லுபர்களை பார்த்து பரிதாப படுவதை விட ஒன்றும் செய்ய முடியாது ,இனம் தான் பெரியது !கட்சிகள் எல்லாம் அப்பாற்பட்டவை அது எந்த கட்சியாக இருந்தாலும் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக