முன்னாள் திமுக அமைச்சர் மருங்காபுரி சட்டமன்ற தொகுதியில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்ட திரு ,புலவர் செங்குட்டுவன் அதிமுகவில் இன்று அக்கட்சியின் பொதுசெயலாளர் முன் தன்னை இனைத்துக்கொண்டார் ,சில வாரங்களுக்கு முன்னர் திருச்சி மாவட்ட திமுக செயலாளர் கே.என் நேரு மீது அதிருப்தி தெரிவித்து பத்திரிக்கையில் பேட்டி அளித்திருந்தார் என்பது குறிப்பிட தக்கது !இவர் சேரும்போது பரிதி இளம்வழுதி உடன் இருந்தார் ,இவரும் சம்பித்தில் திமுகவி விட்டு வெளியேறி அதிமுகவில் சேர்ந்தார் என்பது குறிப்பிட தக்கது .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக