உள்ளூர் முத்தரையர் மக்களை ஒன்று திரட்டி ஜனநாயக ரீதியான போராட்டதிருக்கு அப்பகுதி ஆர்வாளர்கள் உடனடியாக ஏற்ப்பாடு செய்யவேண்டும் இரண்டு வருடங்களுக்கும் மேலாகியும் இந்த அரசும் காவல்துறையும் என்ன செய்து கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை !
இது போன்ற விசயங்களில் களத்தில் இறங்கி போராடவேண்டும் மானசீகமான ஆதரவு அந்த குடும்பம் போராடுவதுருக்கு தவறு செய்தவர்களை தண்டிக்க பெரிய அளவில் உதவும் ,முத்தரையர் என்றால் மற்றவர்கள் யோசிப்பார்கள் ஆனால் அதுப்போல் போராடதது தான் நம் இனத்தின் பலவீனம் ,நம்மிடையே இல்லாத போதுமான விழிப்புணர்வு மட்டுமே காரணம் அதை நாம் ஏற்படுத்தி ஆக வேண்டும் !
இந்த அளவுக்கு போராடும் அந்த குடுமபத்திருக்கு மானசீகமான முறையில் வாழ்த்துகிறேன் !நேரிடையாக அவர்களுக்கு உதவமுடியவில்லை என்பது வேதனயான விஷயம் தான் .
தவறு செய்தவர்களை கைது செய்யாதது இந்த காவல்துறையின் மெத்தனபோக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது ,இனியும் கால தாமதம் செய்யமால் இந்த அரசும் ,காவல் துறையும் செயல்ப்பட்டு தவறு செய்தவர்களுக்கு தண்டனை பெற்று தரவேண்டும் !

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக