திங்கள், 21 அக்டோபர், 2013

ஊருக்கு உண்மைய எடுத்து சொல்கின்ற பத்திரிகை காரர்களுக்கே சில சமயம் உண்மையை சொல்லும் பணியை செய்ய வேண்டியுருக்கிறது நிறைய பத்திரிக்கைகளில் தேர்தல் சர்வேக்கள் போடும்போது அவர்களுக்கு தெரிந்த இனத்தை மட்டுமே போடுகிறார்கள் மற்றபடி தொகுதியில் உண்மையாகவே வேறு இனத்தவர்கள் இருந்தாலும் அவர்கள் கண்டுகொள்ளுவதில்லை ஏன் என்று தெரியவில்லை ,குறிப்பாக இவர்கள் அங்கே உள்ள சட்டமன்ற உறுப்பினர்களிடம் கேட்டாலே சொல்வார்கள் புதன்கிழைமை அரக்கோணம் தொகுதி குறித்த சர்வேயில் காட்பாடி மற்றும் திருத்தணியில் மட்டுமே பெரும் அளவில் குறிப்பாக காட்பாடி ரெயில் நிலையம் மற்றும் சுற்று பகுதியில் பேரும் அளவில் இருக்கும் முத்தரையர் மக்கள் பற்றி குரிப்பிடமாடார்கள் ஏன் என்று தெரியவில்லை அதேப்போல் திருத்தணி தொகுதியில் நாற்ப்பது ஆயிரம் வாக்காளர்களை கொண்ட முத்தரையர் இனம் இவர்களுக்கு எப்படி தெரியாமல் பத்திர்க்கை நிருபர்களாக இருக்கிறார்கள் என்று விளங்கமாட்டேன்கிறது !உண்மையா போடுங்கப்பா !முழு பூசிணிக்காயை சோற்றில் மறைக்கிற மாதிரி இருக்கு !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக