அக்டோபர் ,6.அன்று மதுரை டி ,குன்னத்தூர் ஜே.எஸ் மஹாலில் நடைபெற்ற இந்த ,கூட்டத்தில் நான்கு தீர்மானங்கள் நிறைவேற்று பட்டிருகிறது
---------------------------------------------------------------------------------------------------------
முதலாவது ; பொய்கைகாரன் பட்டி ரசயான தொழிற் சாலைகளால் பாதிக்கப்படும் நம் மக்களின் மருத்துவ செலவு முழுவதையும் ஆலை நிர்வாகம் ஏற்கவேண்டும் ரசாயன ஆலை மீது நடவடிக்கை எடுத்து கிராம மக்களின் நலன் முற்றிலும் பாதுக்காக்கப்படவேண்டும் !
இரண்டாவது ;முத்தரையர் உட்பிரிவுகலான இருபத்தி ஒன்பது பிரிவுகளும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்க்கப்படவேண்டும் !
மூனறாவது '; உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இருபது சதவீத இடஒதீக்கிடு வழங்கப்படவேண்டும்
நான்காவது 'மதுரை விமான நிலையத்துக்கு பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் பெயர் வைக்கப்படவேண்டும் என தீர்மானங்கள் நிறை வேற்ற பட்டிருகிறது !
இத்தீர்மானங்களை சண்முகம் முத்தரையர் முன்மொழிய திரு ,பரமன் அவர்கள் வழிமொழிய ஏக மனதாக பலத்த கரகோசத்தோடு நிறைவேற்றப்பட்டது ! என்பதை மகிழ்ச்சியாக தெரிவித்துக்கொள்கிறோம் !
இத்தீர்மானங்கள் முறைப்படி அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் .அனைவரும் தங்களின் மேலான ஆதரவை நல்குமாறு வேண்டுகிறோம் !

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக