எட்டையபுரம் பாளையக்காரர் ஜெகவீரப்பாண்டிய நாயக தளபதி அழகு முத்துக்கோன் கான் சாஹிப்பின் பிரிட்டிஷ் கூட்டுப்போர்படையில் இருந்த வீரர்கள் பிரிடிஷார் இரண்டாயிரம் முஸ்லிம்கள் ஐந்தாயிரம் ,வீரசோழ மூப்பர்கள் முவைருத்து ஐநூறு போர் வீரர்கள் .
விருப்பாச்சி பாளையக்காரர் ,மன்னர் கோபால நாயக்கர் இவரை எதிர்த்து கான்சாஹிப்பின் பிரிட்டிஷ் கூட்டுப்படையில் போர்வீரர்களின் எண்ணிக்கை
பிரிடிஷார் மூவாயிரம் ,முஸ்லிகள் ஏழாயிரம் பேர் சோழவீரமூப்ப்ர்கள் நான்கு ஆயிரம் .
மூவாயிரம் ஆண்டுகளாக மறவர் நாடு என்று அழைக்கப்பட்ட சிவகங்கை சீமை வீரமறத்தி வேலுநாச்சியார் மறைவுக்குப்பின் தனது வளர்ப்பு மகன் உடையனதேவர்க்கு வேண்டி ராஜ் பட்டத்தை மருது சகோதரர்கள் பெற்றதால் ராஜா பட்டத்தை மீட்க சிவகங்கை உடையன தேவர் பிரிட்டிஷாருடன் இனைந்து மருது பாண்டியர்களை எதிர்த்து போரிட்ட கூட்டுப்போரில் பிரிடிஷார் நான்கு ஆயிரம் ,முஸ்லிம்கள் ஆராயிரத்து ஐநூறு ,சோழ வீர மூப்பர்கள் பனிரெண்டு ஆயிரம் போர் வீரர்கள் இருந்தனர் .
கான்சாஹிப்பின் பிரிட்டிஷ் தளபதிகள்- ஜாக்சன் துரை வெல்ஷ் துரை இவர்களின் கூட்டுப்படை தளங்கள் அமைத்த சிவகங்கை மாவட்டம் ,சோழங்குருணை ,ஆனையூர் மதுரை ,சோழவந்தான் நாகலாபுரம் புதூர் ,பாஞ்சாலங்குறிச்சி (தூத்துக்குடி மாவட்டம் )பாளைய நாடு என்கிற ஜமின்பாளயம்பட்டி இன்றும் சோழ நாட்டு மூப்பர் பட்டதுடன் வாழ்ந்து வருகின்றனர் .
தமிழ் நாடு என்பது 27 பாலயன்களாக பிரித்து ஆண்டார்கள் என்பது வரலாறு .1750 ஆம் ஆண்டு முதல் 1850வரை ஒன்னரைக்கோடி தமிழ் மக்களை வெறும் இருபது ஆயிரம் வெள்ளையர் ஆண்டனர் என்பது உண்மை .அதேப்போல் எல்லப்போர்களிலும் வெள்ளையர்கள் குறைவாகவே இருந்தனர் ஆர்க்காட்டு நாவப் தலைமை தளபதி கான்சாஹிப்பின் முஸ்லிம்கள் ,முத்தழகு சோழ வீர மூப்பர்கள் வீரண்ணன் வீர சோழ மூப்பர்கள் ஆதியன் ழோழ வீர மூப்பர்கள் இவர்களின் தலைமையிலான போர்ப்படை வென்றது .தளபதி கான் சாஹிப் என்பவன் பச்சை தமிழன் ,உண்மையான பெயர் மருத நாயகம் என்பது யாருக்கும் தெரியாது .போர்க்களத்தில் அண்ணன் தம்பி சொந்தம் பந்தம் ,உல்,வெளிநாட்டவர் என்ற பாகுபாடு இன்றி போரிட்டனர் .ஒவ்வொருமன்னருக்கும் பின் ஒரு சாதி இருந்தது .எல்லா மன்னர்களும் தோற்றார்கள் வென்றார்கள் .இந்த வரலாற்றின் மூலம் சோழ வீர மூப்பர்கள் முத்தரைய மன்னர்களின் வீழ்ச்சிக்குப்பின் பல மன்னர்களும் பேர் அரசர்களும் அமைச்சர்களாகவும் அரசியல் சதுரங்க வாதிகளாகவும் போர்ப்படை தளபதிகளாகவும் சிப்பாய்களாகவும் வாழ்ந்தார்கள் .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக