சனி, 27 ஆகஸ்ட், 2011

KAAPARA THAMIZHAGA MUDALVAR "THAMIZHARGALAI"

என் அன்பான  தமிழ் இனமே ஒரு உண்மையை அறிந்துகொள்ளுங்கள் ,அமரர் திரு.இராஜீவ் காந்தி கொலை வழக்கில் ,மரண தண்டனை விதிக்கப்பட்டு செப்டம்பர் ஒன்பதாம் தேதி வேலூர் சிறையில் தண்டனை நிறைவேற்ற பட உள்ளது என்பதை உள்ள குமுரளுடுன் இங்கே பதிவு செய்வது ,தமிழக முதல்வர் நினைத்தால் இந்த மரணதண்டனையை தடுத்து நிறுத்திவிடலாம் ,இதேபோல் முன்னாள் முதல்வர்   திரு  கலைஞர் அவர்கள் இரு தூக்கு தண்டனையை தடுத்து நிறுத்தியுள்ளார்கள் அதில் ஒருவர் திருமதி ,நளினி முருகன் ,இப்போது ஆயுள் கைதியாக சென்னை புழல் சிறையில் உள்ளார் அவரது கணவர் முருகன் செப் 9 தேதி தூக்கில் போட உள்ளார் சுப்ரீம் கோர்ட்டால் தூக்கு தண்டனை நான்கு பேருக்கு விதிக்கப்பட்டது அதில் ஒருவர்தான் நளினி பின் கலைஞர் அரசால் நளினி முருகனக்கு ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது .

                                                                 எதற்கெடுத்தாலும் கலைஞர்க்கு போட்டியாக செயல் படும் ஜெயலலிதா இரண்டுக்கு மூன்று பேரை அவர் விடுவிப்பரா ?அவரும் தமிழர்தான் என்று நிர்பிபபார என்று நம்புவோம் ,தா.பா ,நெடுமாறன் ,சீமான் போன்றவர்கள் காங்கிரஸ் மேல் பழிப்பதை நிறுத்திக்கொண்டு ஜெயலலிதா வை மரண தண்டனையை நிறுத்த வழி செய வேண்டும் ,ஏன் என்றால் இவர்கள்தான் ஜெயலலிதாவின் பிரசார பீரங்கிகள் ,இவர்களின் பங்கு ஜெயா முதல்வர் நாற்காலியில் அமர தூண்கள் அமைத்தவர்கள் என்று கூறிகொள்கிரார்கள்,ஆக அதே வேகத்தில் மரணதண்டனை கைதிகளை காப்ற்ற வேண்டும்   ,அதை விடுத்து காங்கிரஸ் மீது பழியை போட்டுவிட்டு ,தப்பிக்க நினைத்தால் நிலைமை வேறுமாதிரி ஆகிவிடும் ,.

                                                   இப்போதைய தலையாய கடமை மூன்று உயிர்களை காப்பது பிறகு காங்கிரஸ்க்கு வரும் தேர்தலில் ஆப்பு வைப்பது ,

                                              ஜெயலலிதாவின் சுய ரூபம் தெரிந்துவிடும் ,மக்கள் உண்மையான தமிழர் யார் என்று புரிந்து கொள்ளும் காலம் செப்டம்பர் ஒன்பது .தமிழர்களே ஒன்றுபடுவோம் ,நிருபரதிகலான இருபது வருட கைதிகளாய்,மரண வேதனையை அனுபவிப்பவர்களை காப்போம் ,தமிழர்கள் யார் என்று உலக்கு புரியவைப்போம் .
     
                                                  தமிழர்களே மரணதண்டனையை நிறுத்தும் அதிகாரம் ஜெயலளித்தாவிற்கு உள்ளது காப்பாரா உயிர்களை ?மதிப்பரா தமிழர்களை ?தெரிந்துகொள்ளுங்கள் உணர்வாளர்களே!

வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011

what happen to fourth pillar of democracy

இதற்குத்தான் ஆசை பட்டதா தமிழகம் விலைவாசி விஷம் போல் ஏறிவிட்டது என்று தேர்தல் காலத்திலும் முந்தைய ஆட்சி காலத்திலும் ஓங்கி ஒலித்த ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று வர்ணிக்கப்படும் பத்திரிகை துறை ஒரே   மாதத்தில் இருபத்தைந்து கிலோ கொண்ட மூட்டை அரிசி எழுபது ருபாய் கூடுதலாக குடுத்து வாங்க வேண்டி உள்ளது ,கிராமத்தில் விதவைகள் அரிசி  திட்டத்தில் மாத உதவித்தொகை பெறுவோருக்கு இந்த மாதம் மூன்று கிலோ அரிசி குறைக்கப்பட்டுள்ளது சட்டமன்ற உறுப்பினர்களுக்கு  லேப்டாப் வாங்கிக்கொள்ள அரசு பணம் ,பாவம் அவர்கள் இல்லாத பட்டவர்கள் அடுத்த வேலை சோத்திருக்கு கஷ்டபடுபவர்கள் அவர்களால் கம்ப்யூட்டர் வாங்க முடியாது ஆனால் கிராமத்தில் வாழும் ஏழைகள் வயற்றில் அடிப்பது ,எத்தனையோ முதியோர்கள் அனாதைகள்  இந்த அரிசியை நம்பிகொண்டிருக்கிரார்கள் அவர்களை இந்த அரசு வஞ்சிப்பதை எந்த பத்திரிகைகளும் சரி வீர வசனம் பேசும் தெலுகு வாடு எதிர்கட்சி தலைவர் திரு ,விஜயகாந்த்தும் சரி மக்களுக்காகவே பிறப்பெடுத்த இடது சாரிகளும் சரி வாய்ப்பொத்தி இருப்து ஏன்? அதேபோல் பேருந்து கட்டணமும் சத்தமில்லமிலாமல் ஏற்றபட்டிருகிறது ,யார்க்கும் தெரியவில்லையா அல்லது கேட்பதற்கு பயமா ?,யார் கேட்பது ?மாற்றம் எதில் என்று  தெரிகிறதா  வாகள பெருமக்களே ? வாழ்க ஜனநாயகம் ?

வியாழன், 11 ஆகஸ்ட், 2011

samacheer kalvi

இறுதியாக தமிழ் வென்றது ,ஆம் உச்ச நீதி மன்றம் தமிழை வெற்றி பெறவைத்து தமிழகத்தை ஆளும் தமிழின விரோதிகளுக்கு பாடம் கற்பித்து இருக்கிறது .இனியேனும் தமிழும் தமிழனும் வாழ வேண்டும் அதுவும்  தமிழகத்தில் தமிழுக்கு ஏற்பட்ட இழுக்குக்கு துனைப்போன இவர்களை சரித்திரம் மன்னிக்காது என்பது மட்டும் திண்ணம் ,தமிழர்களே ,பிற்படுத்தப்பட்ட ,தாழ்த்தப்பட்ட ,ஒடுக்கப்பட்ட ,ஏழைகள் ,பாட்டாளி மக்கள் வீட்டு பிள்ளைகளின் வயற்றில் பால்வார்த்த இந்த தீர்ப்பு திருப்பு முனையாக அமையும் .

                                            தமிழக மக்கள் சூழ்ச்சிகளுக்கு அடிபணியாமல் தமிழனை ஆள தேர்ந்தெடுக்க வேண்டும், தமிழகத்தை கர்நாடக பாப்பத்தியையும் ஆளும் கட்சியாகவும் தெலுகுவாடுவை எதிர்கட்சியாகவும் தேர்ந்து எடுத்து தமிழ் தாயை மூன்று மாதங்களாக மூச்சி விடாமல் செய்த புண்ணிய வதி இனியேனும் தமிழ் தாயை நிம்மதியாக சுவாசிக்க விடுவார்களா?

திங்கள், 1 ஆகஸ்ட், 2011

padugar's claiming due share

அன்பான முத்தரைய இளைஞர்களே படுகர் இன மக்கள் அவர்களுக்கான உரிமையை நிலைநாட்டுவதில் வெற்றி சூட உள்ளார்கள் ஆம் தமிழக முதல்வர் பிரதமர் அவர்களுக்கு படுகர் இன மக்களை பழங்குடி இன பட்டியலில் சேறுத்து அவர்களின் வாழ்வில் சிறப்பு பெற வைக்குமாறு வேண்டியுள்ளார் ,இது படுகர் இன மக்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் .நிற்க நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று ஆராய்ந்து பார்க்க வேலை வந்து விட்டது ,இளைஞர்களே ,நாம் முடிவெடுக்க  வேண்டிய நேரம்  இது ,நம் உரிமைக்காக போராட வேண்டிய காலம் இது ,முத்தரைய இன மக்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து நமக்கான இட ஓதிக்கிடு  வேலை மற்றும் கல்வியில் பெற்றால் தவிர நம் இளைஞர்களின் வாழ்வு சிறக்காது என்பதை மனதில் நிறுத்தி நாம் ஒன்று சேர்ந்து போராட வேண்டிய தருணம் இது ,

                                                  நாம் ஆண்டாண்டு காலமாக அதிமுகவின் வாக்கு வங்கி ,அதிமுகவிருக்கு வாக்கு அளித்து விட்டு ஒரு உப்பு சப்பில்லாத இலக்காவிருக்கு  ஒரு மந்திரி பதவி அள்ளித்துவிட்டு நம் இனத்தை அதோடு மறந்து விடுகிறார்கள் ,இன சொந்தங்களே இளைஞர்களே ஒரு நிமிடம் சிந்தித்து பாருங்கள் உங்கள் நெஞ்சை தொட்டு சொல்லுங்கள் நமக்கு நாம் வாக்களித்த கட்சி என்ன செய்தது என்று ,ஆகா இனியாவது நமக்கான உரிமையை  பெற்றிட சப்த மேற்கொள்வோம் ,அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வோம் ,உரிமையை பெற்றிடிவோம் ,அதற்க்கு நம் இன இளைஞர்கள் ஒன்றிணைவோம் ,

வெல்லட்டம் முத்தரைய இனம்                                 ஒளிரட்டம் இளைஞர்களின் வாழுவு