செவ்வாய், 8 ஜனவரி, 2013

 கொங்கு வெள்ளாளர் பேரவை சார்பில் பெரும்பான்மை சமூகத்தினர் என மற்ற இனத்தை குறிப்பிட்டுவிட்டு நம் இனத்தை விட்டுவிட்டார் என நண்பர் கவி அவர்கள் வருத்தப்பட்டதை தெரிவித்திருந்தேன் நேற்று இரவு அவரின் தொலைபேசி என் கிடைத்தது அவருக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன் அரசின் 1991 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி நமது மக்கள் தொகை எவ்வளவு இன்றைய தேதிக்கு எவ்வள்ளவு இருக்கும் என்றும் நீங்களே பார்த்து கொள்ளுங்கள் என்று உடனே இன்று அதிகாலையில் அவரிடமிருந்து தொலை பேசி அழைப்பு தவறாக நினைத்து கொள்ளாதீர்கள் எனக்கு முழு விவரம் கிடைக்காததால் தான் என்றும் மற்ற தலைவர்கள் தொடர்பு இல்லாததால் தான் குறிப்பிடவில்லை என்றும் வருத்தப்பட்டார் ,இன்று சன் தொலைக்காட்சியிலிருந்து பேட்டி எடுக்க வருவதாகவும் அப்போது தவறாமல் முத்தரையர் இனத்தை குறிப்பிடுவதாகவும் கூறினார் ,அதேப்போல் மீண்டு பகல் ஒரு மணி அளவில் தொலை பேசியில் அழைத்து பேட்டி முடிந்து விட்டது முத்தரையர் இனத்தையும் மறக்காமல் கூறியிருக்கிறேன் என்று கூறினார் .
நிற்க அவர்கள் தலித் அல்லாத பெரும் பான்மை சமுதாயத்தினரை ஒன்று திரட்டுவதாகவும் முக்கியமாக தலித்கள் மற்ற இனத்து பெண்களை வஞ்சிக்கிறார்கள் என்றும் அதை தடுத்து நிறுத்த வேண்டி ஒரு இயக்கம் ஆரம்பிக்க போவதாகவும் அது குறித்து போடும் கூட்டத்திற்கு அழைப்பு விடுப்பதாகவும் கூறினார் .ஆனால் இதில் கலந்து கொள்ளுவது என்பது நமது இனத்தின் மூத்த தலைவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் ,நாமும் நத்தம் மற்றும் மங்களம் போன்ற இடங்களில் அவர்களுடன் பிரச்சினை இருப்பது தெரிந்ததே ,என்றாலும் இது போன்ற விசயங்களுக்கு நம் சமுதாய தலைவர்கள் முடிவெடுக்க வேண்டும் .மற்ற இனத்தவர்களை முத்தரையர் என்று சொல்ல வைக்க முடிகிறது ஆனால் நாம் உட்பிரிவு சொல்லி கொண்டிருக்கிறோமே அதுதான் வருத்தமாக இருக்கிறது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக