சனி, 26 அக்டோபர், 2013

அதிமுக தலைமை வருகின்ற நாடாளமன்ற தேர்தல் களத்தில் போட்டியுட அந்த அந்த மாவட்ட செயலாளர்கள் மூலம் வேட்பாளர்களை பர்ந்துரை செய்யும்படி கூறி வேட்பாளர்கள் பட்டியல் ஒன்றை வாங்கியுருப்பதாக பத்திரிகைகளில் வெளியாகி இருக்கிறது அதில் பார்த்தால் திருச்சி மாவட்டம் பெரம்பலூர் நாடாளமன்ற தொகுதிக்கு என்று மாவட்ட நிர்வாகிகள் அதில் அமமைச்சர் திரு ,பூனாட்சி அவர்களும் அடக்கம் அதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ,திரு ,கே ,கே ,பாலசுப்ரமணியன் அவர்களின் பெயரும் ,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ,திரு ,பிரின்ஸ் தங்கவேல் அவர்களின் பெயர்கள் மட்டுமே "முத்தரையர் " இனம் சார்பாக பரிந்துரைக்கப்பட்ட  பெயர்களாக இருக்கிறது ,திருச்சி தொகுதிக்கு முத்தரையர்கள் யாரும் பரிந்துரைக்க பட்டதாக தெரியவில்லை ,தவிர சிவகங்கை தொகுதியுளும் யாரும் பரிந்துரைக்கப்பட்டதாக தெரியவில்லை ,ஆனால் இந்த தொகுதி "முதரையர்களுக்கு " ஒதுக்க கோரி முத்தரையர் சங்கம் முடிவெடுத்து முதல்வரிடம் கேக்கவேண்டும் என்று செய்தி பத்திரிக்கைகளில் வந்துள்ளது அப்படியும் அது போன்ற பரிந்துரைகள் இருப்பதாக தெரியவில்ல்லை ,தமிழகத்தில் உள்ள  நாற்ப்பது தொகுதிகளில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே முத்தரையர்கள் இருவர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர் என்பது சரியா ?ஒவுவுருவோரும் கேட்டு கொள்ள வேண்டிய தருணம் இது !

இன்றைக்கு தேதியில் தமிழகத்தில் இருபத்தி ஒன்பது பிரிவினரையும் சேர்த்து கிட்ட தட்ட இரண்டு கோடியே நாற்ப்பது இலட்சம் பேர் உள்ளனர் ஆனால் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே அதிமுகவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர் என்பது மிகவும் வேதனையான ,வருத்தப்படக்கூடிய விஷயம் !

இன்றைக்கு இருபத்தி ஒன்பது பிரிவினரும் முதலில் "முத்தரையர்கள் " சொல்லிகொல்கிரமோ என்று யோசித்து பார்த்தாலே நமக்கு உள்ள அவல நிலைகள் நன்றாக புரியும்  பாடுபட்டு ஒரு அரசு ஆணை பெற்று தந்தால் அதை இன்று அதை உடைக்க ஒரு கும்பல் புறப்பட்டுள்ளது அவர்கள் வலையர் ,அம்பலக்காரர் என்று பிரிக்க இன்றைய இளைஞர்களை உசுப்பி விடுவதும் அதை புரிந்து கொள்ளாமல் இளைஞர்கள் உணர்ச்சி வசப்பட்டு வலையர் ,அம்பலக்காரர் ,முத்துராஜா ,என்று கூறுவதை நிறுத்தி எல்லோரும் "முத்தரையர் "என்று ஒன்றுப்பட்டு சொன்னால் தவிர விடிவு என்பது வராது ,நம்மை கூறுபோட தூண்டு பவர்களை ஒடுக்க வேண்டும் இந்த இனத்தை கூறு போட எவனுக்கும் உரிமை கிடையாது இவர்கள் நாலு எலும்பு  துண்டுகளை பெருவதருக்கு இனத்தை கூறுபோடுவதை அனுமதிக்க முடியாது !

"முத்தரையர் " என்று சொல்லுவோம் ,முன்னேறி செல்லுவோம் !

"ஒன்று பட்டால் உண்டு வாழ்வு ,இல்லயேல் அனைவருக்கும் தாழ்வே " இதை மனதில்  நிறுத்தி ஒன்று படுவோம் !வெற்றி பெறுவோம் !

நமக்கு உண்டான தொகுதிகளை ஒதுக்காத பட்ச்சத்தில் பாட்டாளி மக்கள் கட்சி போல் அனைவரும் கூடி ஆலோசித்து தனித்து போட்டியுட்டு எல்லா அரசியல் கட்சிகளுக்கும் பலத்தை காட்டினாள் வருங்காலம் நம் காலம் தான் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக